24-அக்டோபர்-2015 கீச்சுகள்




உன்னோடு நானிருந்த  ஒவ்வொரு  மணித்துளியும் மரணப்படுக்கையிலும்  மறவாது கண்மணியே...! http://pbs.twimg.com/media/CR-PFg9UkAA2CJJ.jpg
   
நக்மா திரைப்படத்தை விட நேரில் அழகாக இருக்கிறார்-EVKS நேராவே கேக்றன் நீ கட்சிதான் நடத்துறயா இல்ல வேற எதுனா நடத்துறயா http://pbs.twimg.com/media/CR-bfYCWcAASG7G.jpg
   
அந்த எதிர்வீட்டு பொண்ணு ஆம் ஆத்மி பார்ட்டினு நினைக்குறேன் எப்படி சொல்லுறே இங்க இருந்து "கை" காமிச்சா, அங்கிருந்து "விளக்குமாறு" காமிக்குறா
   
எத்தனை ஜீன்ஸ் பேன்ட் போட்டாலும் ஒத்தகால்ல வேட்டிய தூக்கிவிட்டு கட்ற கெத்து க்கு ஈடாகாது #தமிழன்டா
   
மளிகை கடைக்கு போய் துவரம் பருப்பு ஒரு கிலோனு கேட்டா, ஐ.டி கரைட்டா கட்டியாச்சானு கேக்குறான்.. 😂😂😂
   
இன்று(Oct 23)உலகம் வியக்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய "ராஜராஜ சோழனின்" 1030வது பிறந்த நாள் http://goo.gl/UCv5N5 http://pbs.twimg.com/media/CR_RqnOUEAAF0BK.jpg
   
இன்னும் எத்தனை செருப்ப வச்சு அடிச்சாலும் எங்களுக்கு புத்தி வராதுங் சார்.!!! http://pbs.twimg.com/media/CSAcnYlWsAA_Bne.jpg
   
தலையில ரெண்டு சுழி இருக்கு உனக்கு ரெண்டு பொண்டாட்டிதான்னு சொன்ன அந்த சலூன்காரரைதான் தேடிக்கிட்டு இருக்கேன்...
   
விளம்பரப் பலகைகள் இல்லை என்றால் ஜெயலலிதா ஊரில் இல்லை என்று பொருள் -கலைஞர் பாச தலைவனுக்கு பாராட்டுவிழா இல்லை என்றால் பதவி இல்லை என்று பொருள்
   
துயரம் பருப்பு.!
   
காமராஜர் கக்கன் போன்ற மேதைகள் இருந்த கட்சியிலா உன்ன மாதிரி சில்லறைங்களும் இருக்குறங்கான்னு நினைக்கும் போதுதான் 😭😭😭😭 http://pbs.twimg.com/media/CR-hFd6VAAAE1Z2.jpg
   
கவலைகளுக்கு நோய் ஈர்ப்பு சக்தி அதிகம் !!!
   
ராஜராஜ சோழனுக்கு 1030-வது சதய விழா மாமன்னன் இல்லையென்றால் இந்நாளில் தமிழ்சுவடுகள் யாவும் செல்லரித்து போயிருக்கும் 🙌 http://pbs.twimg.com/media/CR-Zvt8UwAA1Zzr.jpg
   
சில பிரச்சனைகளில் ஒதுங்கி போவது பயத்தினால் அல்ல, சில உறவுகளை இழக்காமல் இருப்பதற்கே ஆகும்..
   
இந்த தீபாவளிக்காவது எல்லோரும் கைத்தறி ஆடைகளை வாங்குங்க பாவம் இவர்களும் எத்தனை நாள்தான் கோவணத்துடன் தொழில் செய்வது? http://pbs.twimg.com/media/CSAb-9cUAAATaKx.jpg
   
எவ்ளோ நல்லவனா வாழ்ந்தாலும் தப்பே பண்ணலனா சாமியார்னு ஒதுக்கிடுவாங்கன்னு பயந்தே பொருத்தமில்லா வேடத்தில் நடிக்க வேண்டியுள்ளது
   
பூனூலை அறுத்தப்ப வந்த கோவத்துல துளி கூட தலித் மழலைகளை உயிரோட கொளுத்தனப்போ எழலை.. இதுதான் இந்து இந்துத்துவாவோட உண்மை முகம்
   
மா மன்னன், மா மா மன்னன் இராஜராஜ சோழன் என்னும் அருண்மொழி வர்மனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்:) #சதயவிழா http://pbs.twimg.com/media/CSASMnRWoAAto58.jpg
   
கடவுள் , இறைவன் , ஆண்டவர் னு பொதுவான வார்த்தைகளகூட 3 மதத்துக்கும் பிரிச்சுகுடுத்துட்டான் மனுசன் ..
   
அடுத்தவர்கள் குணத்தை விமர்சிக்கும் தகுதி நம்மில் யாருக்கும் இல்லை என்பது தான் உண்மை நமக்குள்ளும் ஒரு கெட்ட குணம் இருக்கத் தான் செய்யும்.!😊
   

0 comments:

Post a Comment