3-அக்டோபர்-2015 கீச்சுகள்




மத்தவங்க ஆயிரம் சொல்லட்டும், எனக்கு புலி படம் ரொம்ப புடிச்சுருக்குன்னு சொல்றவங்க மட்டும் RT பண்ணுங்க ;-) #கணக்கெடுப்பு #Puli
   
நீ வரி கட்டாதது கூட பரவால்லடா ஆனா 5வருசமா வரியே கட்டாம 2G ஊழல், இட்லிகம்யூனிசம்லாம் பேசினபாத்தியா அதான்டா தாங்க முடில http://pbs.twimg.com/media/CQSeOkmU8AAmYtH.jpg
   
ரஜினி, அஜித் மாதிரி கமர்சியல் வட்டத்துக்குள் சிக்காமல், சமீபமாக கமல் மாதிரி விஜய்யும் துணிச்சலா புதுமுயற்சிகள்(Script) செய்வது மகிழ்ச்சி ;-)
   
ஸ்டாலினிடம் மனு கொடுக்கவந்த மக்கள் அலைக்கழிப்பு- ஜெயாடிவி#அடேய் மக்கள் எதிர்க்கட்சிகிட்ட மனு கொடுக்க போறது உனக்கு கேவலம்னு கூடவா தெரில
   
விஷால் அணிக்கு ஆதரவு என கமல் சொன்னதில் நேர்மை இருக்கிறது.. யாருக்கு ஆதரவு என ரஜினி சொல்லாததில் அவரின் பல ஆண்டு அரசியல் புரிகிறது
   
புலி கதை என்னோடதுன்னு எவனும் கேஸ் போடாதப்பயே சுதாரிச்சு இருக்க வேண்டாம்
   
16 கோடி சம்பளம் குடுத்து ஒரு விளம்பரம் எடுக்குறதுக்கு அந்த காச வச்சி இன்னும் நாலு துணிகடையே ஆரமிச்சிரலாம் இதசொன்னா..
   
படிக்கும்போது காலேஜுக்கு பேக் கொண்டு போவதை கௌரவக்குறைவாய் நினைப்பவனை கடைவீதியில் கட்டப்பை தூக்க வைக்க ஒரு கல்யாணம் போதுமானதாய் இருக்கிறது.
   
புலி..! சிம்புதேவனோட காமிக்கல் படம்.! (இப்படி சொல்லி எஸ்கேப் ஆகிடுவோம்). இந்த மாதிரி படத்துல ஏன் மாஸ் ஹீரோ (cont) http://tl.gd/n_1snit9o
   
தன் வெற்றியில் மகிழ்ந்த காலம் போய், அடுத்தவன் தோல்வியில் மகிழும் காலத்தில் இன்றைய மனிதன்...!!!
   
என் மரியாதைக்குரிய படிக்காத மேதை. மனிதர்களை புரிந்து கொண்ட மாமனிதன். பதிவி சுகத்தால் பாதிக்கப் படாத எளிய மனிதன். http://pbs.twimg.com/media/CQRYtzMVAAEuayA.jpg
   
ஜிங்கிலியா ஜிங்கிலியா நீ இன்னும் கயத்துல தொங்கலியா???
   
பெட்ரோல் போடுவதிலிருந்து வாகனம் வாங்குவதிலிருந்து Road Tax என்ற பெயரில் கட்டுவது போதாதா? டோல் தேவையா? #BanTollbooth http://pbs.twimg.com/media/CQThgtwUwAAHZxO.jpg
   
துணிச்சலுடன் வாழ்க்கையை தியாகம் செய்து ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை வாங்கித் தந்த ஒருவரை இணையத்தில் சொகுசாக அமர்ந்து நொட்டை சொல்வது எளிது!
   
ரோஹித் சர்மா 200 அடிச்சாலும் அடிச்சிருவான் போல என்று ஆரம்பித்து டீம் 200 அடிக்குமா என்று பேசுவதன் இடைப்பட்ட காலமே தோனி பேட்டிங் எனப்படும்
   
ஆனா விஜய் மட்டும்தான் வரி கட்டலைன்னு இல்லை.இங்க ஒரு நடிகனும் ஒழுங்கா கட்டுறது இல்ல..ஆளுங்கட்சியை எதிர்த்தா நாளைக்கு ரஜினிக்கும் இதே நிலைதான்
   
கஷ்டப்பட்டு ஃபீல் பண்றப்ப நெருக்கமான உறவு என்னாச்சுனு கேக்கும்போதே ஓ ன்னு அழுது மனம் லேசாவதை உணரமுடியும்
   
ஒருஊர்ல ஒருபுதையல வருசக்கணக்குல பலபேர் உசுரவிட்டு தோண்டுனாங்களாம். ஒருத்தர் வந்து ரெண்டேஅடி தோண்டி புதையலெடுத்து தேசப்பிதான்னு குதிச்சாராம்!
   
வருடமெல்லாம் சங்கை மிதித்து சாகடித்து விட்டு வருடத்தில் ஒரு நாள் மதுக்கடை விடுமுறை மூலம் காந்தியத்தை வாழவைக்கும் நல்லரசுகள் வாழ்க!
   
அக்1 காலைல 4மணிக்கு எங்க போனன்னு கேப்பாங்க.புரட்டாசினால கோயிலுக்கு போனேன்னு சொல்லனும்.புலிக்கு போனேன்னு சொல்லீறாதீங்க http://pbs.twimg.com/media/CQRvizVUwAAab_y.jpg
   

0 comments:

Post a Comment