15-அக்டோபர்-2015 கீச்சுகள்
விளையாட தெரியாத டீமை கூட்டிக்கிட்டு போய் உலகப்போப்பை வாங்கித்தந்தவன் தோனி, விளையாட மாட்டேன்னு சொல்றவங்கள வச்சுக்கிட்டு என்ன பண்ணுவான்?
   
கிட்டத்தட்ட தோற்றுவிட்ட ஒரு போட்டியை தனிஆளாக மீட்டு அத "அணியின் கூட்டு முயற்சி"ன்னு அலட்டிகாம மைக்ல சொல்லிட்டு போறான் தோனி. #தலைமைத்துவம் ☺
   
கூடைக்குள்ள ஒளிஞ்சிருக்கிற தோனி ஹேட்டர்ஸ் எல்லாம் வாங்க, அட அடிக்க மாட்டோம் வாங்க ;-) http://pbs.twimg.com/media/CRSX8YZUsAQ7ahB.jpg
   
தோனி கிட்ட புடிச்சதே பஞ்சரான வண்டிய பெட்ரோல் டேங்க் மேல ஏறி வக்காந்துனு பஞ்சர்கடை வர ஓட்டினு போற அந்த திறமை தான் 😁
   
செருப்படி எனப்படுவது யாதெனில்.... http://pbs.twimg.com/media/CRNdFBdUsAEkFw0.jpg
   
டோனி ஹேட்டரா இருந்து இப்போ இந்தியன் டீம் ஹேட்டரா மாறிட்டானுங்க..கேட்டா ABD ரசிகன்ம்பானுங்க பெரிய கலாரசிகரு தேங்காமூடிகளா
   
தோனி சப்போர்ட்டர்ஸ்லாம் இந்தியன் டீம் சப்போர்ட்டராத்தான் இருக்கோம்; ஹேட்டர்ஸ்தான் இந்தியா தோக்கனும்னு வேண்டுற நிலைமைக்கு வந்துட்டானுங்க
   
நவராத்திரி விளக்கொளியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் http://pbs.twimg.com/media/CRSOKYUU8AA4qsQ.jpg
   
என் பெயரில் வரும் பேக் ஐடிகளை அடையாளம் காண்பது எளிது.பேக் ஐடி ட்வீட்ஸ் சுமாரா இருக்கும்.என் ட்வீட்ஸ் பயங்கரமொக்கையா இருக்கும்.#டிப்ஸ்
   
அப்றம் நான் அகர்கர்லாம் இல்லிங்க, ஜங்ஷன்ல பிச்சையெடுக்குற பிச்சக்காரன்ங்க 😂😂 http://pbs.twimg.com/media/CRRpItVVAAETVr4.jpg
   
புதுஷா ஒரு அப்ளிகேஷன் வந்தா அத இப்படித்தான் பார்ப்போம். டவுன்லோட் பண்றதுக்கு😂😂😂 http://pbs.twimg.com/media/CRPdEtjUwAEocXY.jpg
   
இந்திய அணியே உயிர்கொள்.. மகேந்திரசிங் தோனி மீண்டு வந்துவிட்டான்...! http://pbs.twimg.com/media/CRRoh3XUwAEEsrr.jpg
   
#அன்பேசிவம் டிவியில் போட்ட அத்தனை முறையும் இணையத்தில் டிரெண்ட் ஆகியிருக்கிறது.... இன்றும் கூட! #KamalHaasan http://pbs.twimg.com/media/CRNiJF6U8AATBgB.jpg
   
உலககோப்பையை வாங்கி கொடுத்ததற்க்காக தூக்கி கொண்டாடியபோதும்,ரன் அடிக்காததால் திட்டியபோதும் அவர் டோனியாகவேஇருக்கிறார். நாம்தான் மாறிவிடுகிறோம்
   
"அன்பே சிவம்" எத்தனை முறை பார்த்தாலும்...அத்தனை முறையும் கமல் விஸ்வரூபமெடுக்கிறார். கமலின் கிரீடத்தில் ஒரு வைரக்கல். http://pbs.twimg.com/media/CRM4P94UsAA8SRN.jpg
   
கிராமங்களில் தான் வாழ்கையை வாழ்கிறார்கள் என்பது உண்மைதானே...! http://pbs.twimg.com/media/CRNWq0JUkAAk4Cj.jpg
   
இலங்கை யாழ்ப்பாணம் அருகில் உள்ள ஒரு உணவகத்தில் இந்த அறிவிப்பு ;-) #HatsOff http://pbs.twimg.com/media/CRSUmogVEAAVL5n.jpg
   
மனிதனையே தூக்கி எரியும் காகிதம்..... #பணம்
   
துரோகமிழைத்தவரையும் ஏமாற்றியவரையும் பழிதீர்க்கும் எண்ணமுமில்லை,சபித்ததுமில்லை ஆனால் அவர்களை என்றேனும் அலட்சிய புன்னகையோடு கடக்கும் ஆசையுண்டு
   
விவசாயி கடனில் டிராக்டர் வாங்க 14% வட்டி பணக்காரன் ஆடம்பரமாய் ஆடி காரில் சுற்றி வருவதற்கு 8% வட்டி வெளங்குமா நாடு? http://pbs.twimg.com/media/CRSV0iEVAAAOEki.jpg
   

0 comments:

Post a Comment