9-அக்டோபர்-2015 கீச்சுகள்
ஆமை பத்தி விஜய் ரசிகர்கள் கிண்டல் பண்றாங்கன்ட்டு புலி ல தளபதிக்கே ஆமை தான் வழிகாட்டி ங்கற மாதிரி ஒரு சீன் வெச்சார் பாருங்க சிம்புதேவன் கிகி
   
அவன் ஓடி ஒளியற ஆளு இல்ல...!தேடி அடிக்குற ஆளு....! தெறிக்கவிடலாமா...? http://pbs.twimg.com/media/CQvWI6aUwAA3kNK.jpg
   
தோழர்கள் அனைவரும் இந்த பத்திரிகையை ஏற்றுக்கொண்டு எனது திருமணத்திற்கு வருமாறு அன்புடன் அழைக்கின்றேன்! இடம்:மதுரை! http://pbs.twimg.com/media/CQxBBklVEAA_F6j.jpg
   
நீலகிரி : செல்ஃபீ எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை அறைந்தாரா ஸ்டாலின்??? http://pbs.twimg.com/ext_tw_video_thumb/652086876539482112/pu/img/LQmvtqDxTaEuyCoa.jpg
   
என்னடா dislike ஏரவேமாட்டேன்குது நீ dislike பண்ணியா? நாங்க லூசா? பட்டன ஒன்னுக்கு ரெண்டுவாட்டி அமுக்கியிருக்கேன் பாஸ்! .. :/
   
தன் கண்ணீரை மகனுக்கு தெரியாமலும் மகனுக்கு கண்ணீர் என்றால் என்னவென்றே தெரியாமலும் வளர்ப்பவர் தான் #அப்பா....!!!!!!! http://pbs.twimg.com/media/CQzX6RjUcAAEZi0.jpg
   
ஒருத்தர் பிரச்சனையைப் புரிஞ்சிக்கனும்னா அவங்க இடத்திலருந்து பாக்கனும்!(அப்படின்னு அந்த குட்டிப்பையன் சொல்றான்) http://pbs.twimg.com/media/CQzIi2sUkAEWM_f.jpg
   
Choclate சாப்பிடறப்ப பிரிச்ச Covera அப்புடியே கீழ போடுரோமா இல்ல குப்பதொட்டியில போடுரோமான்றதுல அடங்கி இருக்கு உண்மையான பகுத்தறிவு/ படிப்பறிவு
   
ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை கூற முடியும் Read: http://tl.gd/n_1snk5k6
   
வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் கற்க வேண்டியது பொறுமையைத்தான்...
   
30+வயசில் முதல்முறையாக மிக நீண்ட போராட்டங்கள் தடங்கல்கள் பிரச்சனைகளுக்கு பிறகு இன்று ஒரு கிரவுண்டு (2405sqft) நிலத்தை கிரயம் செய்தாகிற்று!😊
   
என்னடா dislike ஏரவேமாட்டேன்குது நீ dislike பண்ணியா? நாங்க லூசா? பட்டன ஒன்னுக்கு ரெண்டுவாட்டி அமுக்கியிருக்கேன் பாஸ்! http://pbs.twimg.com/media/CQvRCd9WsAEZRiY.jpg
   
எந்த வரிசையில் நாம் நின்றாலும், நமக்கு முன்னால் நிற்பவன் சோம்பேறியாகவும், பின்னால் இருப்பவன் அவசரக்காரனாகவும் இருக்கிறான்..
   
எல்லா உரிமைகளும் உண்டு என தோழி சொல்லியும் அதன் அளவு மீறாமல் ஒரு நண்பன் பழகுவதில் இருக்கிறது உண்மையான நட்பின் அழகு... http://pbs.twimg.com/media/CQxuD1sUEAATQOl.jpg
   
Audi நிறுவனம் தயாரித்துள்ள இருசக்கர வாகனம் 1200 ரூபா Cycleலயே சீட் இருக்கு, இது1.2 மில்லியன் இதுல எங்கவே உக்காருறது http://pbs.twimg.com/media/CQxyPxJUAAAIw-Y.jpg
   
காமத்திற்கு ஆணோ பெண்ணோ போதும், காதலுக்கு தான் குறிப்பிட்ட நபர் தேவை!
   
Railway exam கேள்வி சொத்துகுவிப்பு வழக்கில் பதவியிழந்த முதல் முதல்வர்? ஆப்சன்ல ஜெ இதுலா எவ்ளோபெரிய கேவலம் தெரிமா😊 http://pbs.twimg.com/media/CQzViSlUkAAHc3y.jpg
   
சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள் - மூலிகை மருந்துகள் Read: http://tl.gd/n_1snk41e
   
தமிழர் கலாமின் இறுதி ஊர்வலத்திற்கு நோ. கால்பந்து மைதான ஊர்வலத்தில் கையில் பந்தோடு யெஸ். கன்னட கபாலி ராக்ஸ் http://pbs.twimg.com/media/CQxsoHEUkAEfltW.jpg
   
அனைத்தையும் தாங்கிக்கொள்ளதான் வேண்டுமென்ற நிலைக்கு நீ வரும்வரை ,உன் வலிமை உனக்குத் தெரிவதில்லை
   

0 comments:

Post a Comment