20-அக்டோபர்-2015 கீச்சுகள்
இவ்ளோ டைம் பாஸ் ஆகுற இந்த தேர்தலையாடா இத்தனை வருசமா நடத்தாம விட்டீங்க 🚶🚶🚶
   
30 வருஷம் நிர்வாகத்தில் இருந்தவர , முதல் electionல அடிச்ச விஷால் உண்மைலயே கெத்து தான் 💪💪💪💪
   
TR : என் புள்ள சட்டைல சின்ன கரை பட்டாலும் உன்ன செதச்சிடுவேன் பாண்டவர் அணி : அப்ப அவன் சட்டைய கழட்டிட்டு அடிங்கடா http://pbs.twimg.com/media/CRnqF_XW0AES_79.jpg
   
எங்களை 2 வாரமாக என்டர்டெயின் செய்த அனைத்து நடிக நல்லுள்ளங்களுக்கும் நன்றி ;-)
   
உலகநாயகனை அவதூறாக பேசிய சரத், ரவி, TR & சிம்பு மன்னிப்பு கேட்காட்டி, நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கவும் #PandavarAni
   
அனிருத்டா.. தெறிடா.. இதை கொஞ்சம் பாருங்கடா.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/655730435360616448/pu/img/PsG1Toj5sYC2eyBO.jpg
   
விதை நான் போட்டது - கமல்ஹாசன்
   
ஏன்பா சிங்கம்-3ல நாசரும் ராதாரவியும் ஒன்னு சேர்ந்து சூரியாவுக்கும் அனுஷ்காவுக்கும் கல்யாணம் பண்ணி வைப்பீங்களா....? #டவுட்டு
   
இனி சிம்பு நிலைமை : குயில புடிச்சி கூண்டில் அடைச்சி அமுக்க சொல்லுகின்ற உலகம்... http://pbs.twimg.com/media/CRnob_ZUAAE8IWb.jpg
   
மம்மி மட்டும் இதெல்லாம் பாத்துட்டு இருந்துச்சுனா நாளைக்கு சங்கத்த மாட்டாஸ்பத்திரியா அறிவிச்சிரும் 😂
   
சரத்= நான் உங்களைப்பத்தி பேசுனதுக்கு நீங்க கருத்தே சொல்லலையே? கமல் =நான் கவுன்ட்டர் கொடுத்தா அதை புரிஞ்சுக்கவே உங்களுக்கு20 வருசம் ஆகும்
   
விஷால் : நீ ஜெயிச்சா செம அடி உண்டு சிம்பு : அப்போ தோத்தா விட்ருவீங்களா விஷால் : அப்பயும் கம்பல்சரியா அடிப்போம் http://pbs.twimg.com/media/CRnqrjAUYAAQSIZ.jpg
   
சிம்பு முன்னிலை - சிம்புவே அதிர்ச்சி
   
என்றா கண்ணு கண்கலங்குறே? நீதி செயிக்கோனும்.... நாயம் செயிக்கோனும்னு நாம சொன்னதை மக்கள் நல்லா வெச்சு செஞ்சுட்டாங்க!!! http://pbs.twimg.com/media/CRnlgnYUcAAnKeo.jpg
   
மீடியா மாஃபியா -னா என்னானு தெரியுதா.? http://pbs.twimg.com/media/CRnmSDLWoAAp_UN.jpg
   
சிம்பு மைண்ட் வாய்ஸ் :: நா பாட்டுக்கு சிவனேனு தாண்டா கிடந்தேன்.. #மொமண்டுகள் 😂😂😂 http://pbs.twimg.com/media/CRn2l4IWoAU-MpC.jpg
   
சிம்புக்கு படம் தான் லேட்டா வருதுன்னா, வாக்கு எண்ணிக்கை ரிசல்டும் லேட்டா தான் வருது
   
யாரோ ஜெயிச்சுட்டு போங்க, ஆனா போறப்ப வாக்கு எண்ணிக்கை நடந்த பள்ளிக்கூடத்த சுத்தம் பண்ணிட்டு போங்க :-/
   
யாரோ எல்லா சின்னத்துலையும் குத்தியிருக்காங்க சார் மடிச்சு கொடுங்கடா வீட்டுக்கு கொண்டு போகனும், அது சூப்பர்ஸ்டார் கைப்பட்ட வாக்கு சீட்டு
   
"கமல் அவர்கள் தனது குரு கே. பாலச்சந்தரின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளவில்லை." கமலின் படப்பிரச்சனைகளின்போது (cont) http://tl.gd/n_1snm6bj
   

0 comments:

Post a Comment