14-அக்டோபர்-2015 கீச்சுகள்




அறிமுகமில்லாதவரின் திறமை பாராட்ட வைக்கிறது. அறிமுகமுள்ளவரின் திறமை பொறாமைப்பட வைக்கிறது இது தான் உண்மை..
   
இதல்லாம் ஏன் சொல்றேன்னா,16GB USB 300ரூ க்கு விக்கிற இதே நேரம் ஒரு கிலோ துவரம்பருப்பு 170க்கு விக்கிது மக்களே #DigitalIndia
   
Text மற்றும் ஓரு போட்டோவை வைத்து அழகான Gif இமேஜ்கள் உருவாக்க செம அப்ளிக்கேஷன் https://app.box.com/s/3bb4yhyftb997qnk3j8cymu55beylg5p
   
ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை.. Read: http://tl.gd/n_1snl39g
   
அழகான பெண்ணை காதலியாகப் பெற்றவனை விடவும். அன்பான பெண்ணை தோழியாக அடைந்தவன் பாக்கியசாலி.
   
ஆண்களுக்கு அழ தெரியாது ஆனால் தன் குடும்பத்தை கஷ்டத்தினால் அழ விடாமல் பார்த்து கொள்ள தெரியும் ஆண்கள் வாழ்க்கை இவ்வளவு தான்
   
கோயம்புத்தூர்க்காரங்க யாரெல்லாம் இருக்கீங்க !! இந்த ட்வீட்ட ஆர்டி பண்ணுங்க கண்டிப்பா பாலோவிங் உண்டு !! நன்றி !!
   
#BigBillionDays அண்ணே எதோ ஆபர் போட்டு இருக்கானுங்களே வாகலாம் ஸ்ஸ்ஸ் பேசாம டீய மட்டும் குடி http://pbs.twimg.com/media/CRLuX6jVAAAwv0v.jpg
   
தனுஷ் ரஜினி கிட்ட வரதட்சனைக்கு பதிலா அவரோட பட டைட்டிலா கேட்ருப்பார் போல
   
நம் மவுனத்தை புரிந்துக்கொள்ளாதவரிடம் பேசி பயனில்லை., நம் அன்புக்கு தகுதியற்றவர்கள் அவர்கள்.
   
தன்னைவிட வயசானவர்களைப் பார்த்தால் ஓடிஒளிந்து தம்மடித்த கடைசி தலைமுறையும் நாம்தான் #இப்பெல்லாம் நம்ம மூஞ்சிலேயே ஊதுறானுங்க...
   
வயல்,வாய்க்கால்,வரப்புகளில் கால் பதித்தவர்களுக்கு இத்தகைய பசுமையான காட்சிகளை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதேயில்லை http://pbs.twimg.com/media/CRL7R2VVAAALBvH.jpg
   
முதுமைக்குள்ள இருக்குற ஒரு குழந்தைதனத்தை புரிஞ்சிகிட்டா பெரியவங்கமேல கோவமே வராது
   
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். இந்த குறளில் என்ன சிறப்பென்றால் இதை சொல்லும்போது உதடுகள் ஒட்டாது.
   
திருட்டுரயில்ல சென்னை வந்தவங்களா 1000+கோடி சொத்தோடு இருக்காக காசுகுடுத்து டிக்கட் வாங்கி வந்தவன்தா திரும்ப ஊருக்கு போககூட ஒழைச்சிட்ருக்காக!
   
அவள் ஆடைகளில் உள்ள நிறம் தவிற என் பூமியெங்கும் வண்ணம் ஏன் இல்லை? அவள் பார்வையிலே உள்ள ஒளி தவிற என் வானம் எங்கும் ஜோதி ஏன் இல்லை?
   
உண்மையில் நாம் உயிரோடு இந்த மண்ணில் இருக்கும் நாட்களை விட பிறருடைய மனதில் இருக்கும் நாட்களே அதிகமாக இருக்க வேண்டும். அதுவே உண்மையான வாழ்க்கை
   
தன்னுள் ஒருவனை தலைவனாக்க தமிழர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை
   
முதல் முயற்சியில் வென்றவனைவிட பல முயற்சிகளிலும் தோற்றவனே அறிவுரை சொல்லத் தகுதியானவன்...
   
யாரையும் ஏமாற்றி பிழைக்காமல் தினம் நூறுரூபாய் சம்பாதித்தாலும் சந்தோசமாய் அடுத்தநாளை நோக்கி காத்திருக்கும் #உழைப்பு http://pbs.twimg.com/media/CRFXx8jU8AAieGB.jpg
   

0 comments:

Post a Comment