23-அக்டோபர்-2015 கீச்சுகள்
சக வயதினர் யாராவது வீடு,கார் வாங்கினால் நாமும் அப்படி ஆக வேண்டுமென ஒரு பொறி கிளம்புது. சோகம் என்னன்னா அரைமணி நேரத்துல அது அணைஞ்சிடுது.
   
வண்டியோட டாக்குமென்ட்லாம் சரியா வச்சிருக்கியா? சரி ஓவர் ஸ்பீடு கோர்ட்ல பைன் கட்டுனா 300 ரூபா இங்கனா 100 ரூபா எடு http://pbs.twimg.com/media/CR6HlFWUAAAP5Aw.jpg
   
வேலையை ஒதுக்கிவைத்துவிட்டு முக்கியத்துவம் தருவதாக காட்டிக்கொள்ளாதிர்கள் பிறிதொருநாள் கொஞ்சம் வேலை என்று சொல்வது கூட புறக்கணிப்பாகவே தோன்றும்
   
'எதிர்காலம் தானியங்கள் விளைவிக்கும் நாடுகளுக்கே; ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளுக்கு இல்லை!-வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் http://pbs.twimg.com/media/CR2YLJ9VEAAVJ6P.jpg
   
நேற்று ஆங்கிலத்தேதிப்படி பிற்ந்த நாள்.இன்று தமிழ் தேதிப்படி.எனவே நேற்று வாழ்த்தியவர்கள் மீண்டும் வாழ்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன் ;-)்
   
12 லட்சம் ஓட்டுகள் அதிமுக வுக்கு இல்லை! - ஆசிரியர் சங்கம் அதிரடி! நான் நெனச்சா ஆசிரியர் சங்கமே இல்லை! -அம்மா பதிலடி! 😊😊😊 😊😊😊
   
வசதியின்மை காரணமாக படிப்பை தொடர முடியாதவர்களுக்கு நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன் அகரம் பவுண்டேஷன் 9841091000 http://pbs.twimg.com/media/CR7MNGLVEAADWhC.jpg
   
எவ்வளவு அன்போடு அனைத்தாலும் கத்திக்கு வெட்டத்தான் தெரியும், அது போல்தான் சில உறவும் எவ்வளவு அன்பாக நாம் இருந்தாலும் காயப்படுத்தி விடுவார்கள்
   
வெறும் பேச்சிலும் செய்கையிலும் காட்டப்படும் அன்பைவிட.., அதை வெளிக்காட்டத் தெரியாதவர்களின் அன்பு மேலானது...# 💔💔 💔
   
மாமன்னன் இராசராச சோழரின் 1030-ஆவது ஆண்டு சதய விழா! தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில்! இன்றும் நாளையும்! அனைவரும் வருக! http://pbs.twimg.com/media/CR49PcfUYAArYfN.jpg
   
ஒருவர் இந்த ஜாதி என்பதனாலே அவர் மீது இரக்கம் வருகின்றது என்றால் அதுவும் சாதிவெறி தான ஏம்பா நான் கரைட்டா பேசுரனா
   
பிடித்தவர்களின் சிறு மௌனம் ஏற்படுத்தும் வலியை விடவா..., அவர்கள் கோபத்தில் பேசும் வார்த்தைகள் வலித்துவிட போகிறது...#
   
தன் பிறந்த கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் திறந்து இலவச கல்வி தந்து கொண்டு இருக்கிறார் நடிகரான ஒரு படிக்காத மேதை http://pbs.twimg.com/media/CR685dDU8AAejCo.jpg
   
Ajak:எனக்கு காலில் காயம் அதுனால நீ ஆடு நான் பார்க்கிறேன் Shuruti:இல்லனா மட்டும்,அப்படியே ஆடி கிழிச்சுடுவ 😜😂😂 http://pbs.twimg.com/media/CR6s_MVVEAEtldb.jpg
   
தள்ளாடும் வயதிலும் தன் மனைவிக்காகவும் மகளுக்காகவும் உழைக்கும் ஆண்கள் இருக்கும் வரை ஆண்கள் மதிக்கபடுகின்றனர்.. உண்மையான அன்பு அதுவே..
   
என்னா தான் நீங்க உருகி உருகி பாசத்த காட்டுனாலும்...ஒரு நாள் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லைனு தான் சொல்ல போறாங்க...🚶🚶🚶
   
தலையணைக்கு அருகில் செல்ஃபோன், வெகு தொலைவில் தூக்கம்!
   
ஆயிரம் முறை ஐலவ் யூ என்கிறாய் ஒரு முறை கூட திருப்பி சொல்லவில்லை நான் நீ சொல்வதை மீண்டும் மீண்டும் கேட்கும் ஆவலால்...😍😍
   
"என்ன வாழ்க்கை டா" என்று நினைப்பதற்குள் வாழ்க்கை தொடங்கி விடுகிறது, "இது தானா வாழ்க்கை" என அறிவதற்குள் வாழ்க்கை முடிந்து விடுகிறது..
   
#5pk Twitter-இல் -- ஐம்பெரும் & ஐஞ்சிறும் காப்பியங்கள்! -- தரவுடன் + உணர்வுடன், கதை சொல்லல்! http://pbs.twimg.com/media/CR7aQEfWoAAkOZX.jpg
   

0 comments:

Post a Comment