13-அக்டோபர்-2015 கீச்சுகள்




விஐய்'க்கு 'இளைய தளபதி' என பெயர் சூட்டியது அவர் ரசிகர்கள், அஜித்'க்கு 'தல' என பெயர் சூட்டியது முருகதாஸ்.
   
#சிற்பக்கலை உச்சம்! காண கண்கள் போதவில்லை! எத்தனை உழைப்போ! ஒரேக்கல்லில் இத்தனை நுணுக்கங்களுடன் சிற்பமாக நமக்கு தந்திட! http://pbs.twimg.com/media/CRDMRQcUYAAtUFR.jpg
   
Why are they laughing at a funeral!😱 நமக்கெதுக்கு வம்பு. அப்புறம் நாலு தலைமுறை வரை இழுத்து. வெச்சு செந்தமிழ்ல வாழ்த்துவாய்ங்க . 🚶🚶🚶
   
விஜய் இஃப்தார் விருந்து குடுத்ததயும், அவர் ரசிகர் மரணத்துக்கு போனதயும் கலாய்ச்சது ஞாயம்! ஆனா எளவு வீட்ல இளிச்ச உங்க தலய கலாய்ச்சது அநியாயமா?
   
உன்ன 10 வருசமா பாக்குறோம் 40வது ஓவர்ல ஜெயிக்குற மேட்ச பூரா 49 வது ஓவர் வரை கொன்டு போயி தோக்குறதே வேலையா வச்சிருக்க http://pbs.twimg.com/media/CRCRkDpUwAALHUa.jpg
   
நீ அழைத்தால் மழை வராது ஆனால் மரம் அழைத்தால் மழை வரும் மரம் நடுங்கள் http://pbs.twimg.com/media/CRGVIVzUcAAzQGx.jpg
   
யாருக்கும் புரியாத புதிராக இருந்துவிட்டால் குறைந்தபட்சம் தவறான புரிதலுக்காவது ஆளாகமல் இருக்கலாம்!
   
பெரும்பாலும் ஆண்கள், தனக்கு இல்லாது போன இரண்டு பெண் உறவுகளை நினைத்து அதிகமாக வருந்துவர், 1.பெண் குழந்தை! 2.மச்சினிச்சி...!!!
   
பணிக்கான நேரத்தை வீணாக்கிவிட்டு பின்,அந்நேரம் வீணானதை எண்ணி வீணாக கவலைபட்டு,அந்நேரத்தையும் வீண் அடிப்பதே வீணா போனவர்களின் வீணா போன வேலை
   
"மரங்களின் பிணவறை" "விறகு மண்டி"
   
தன் திறமையை காட்டத்துடிக்கும் எவரும் அடுத்தவர் திறமையை கண்டும் காணாமல் போவது வருத்தம் தான்
   
"என் கிட்டலாம் யாரும் பேசி ஜெயிக்க முடியாது"ன்னு சொல்ற ஆட்கள் கிட்ட பேசாம இருந்து பாருங்க. சுலபமா ஜெயிச்சுடலாம். :)
   
அதாவது இங்கருக்க தமிழ்நாட்ட கொண்டுபோய் டெல்லி பக்கத்துல வெச்சிட்டோம்னா பவர் கெடைச்சிடும்.. டிஸ்டன்ஸ் தான் பிராப்ளம் http://pbs.twimg.com/media/CRHkpZQU8AAVSgz.jpg
   
நீ ஐடி கம்பெனியில வேலை செஞ்சா உனக்கு பல ஆயிரம் சம்பளம் கிடைக்கும் நான் வயக்காட்ல வேலை செஞ்சா பல ஆயிரம் பேர் பசி தீரும http://pbs.twimg.com/media/CRHQOrXUAAAIo54.jpg
   
தோல்வி சிறந்த அனுபவமாகவும் வெற்றி வெறும் அடையாளமாகவும் தான் இருக்கிறது
   
மகிழ்ச்சியான தருணங்களில் முயல்போலவும், சோகமான தருணங்கள் ஆமைபோலவும் நகர்கிறது கடிகாரத்தின் நொடிமுள்...
   
விமான நிலையத்தில் என்னை என் உடலை அனுப்பிவிட்டு, என் மனைவியுடன், என் வீட்டிற்கே சென்றது, என் உயிர் #வெளிநாட்டு_வாழ்க்கை
   
புதிய நண்பர்கள் கிடைத்ததும் பழைய நண்பர்களை மறந்துவிடாதீர்கள் ஏனெனில் உங்களின் முந்தைய குறைகளை நிறைகள் ஆக்கியவர்கள் அவர்கள்...
   
மாடி வீட்டில் இருக்கிறோமா அல்லது ஒழுகும் கூரை வீட்டில் இருக்கிறோமா என்பதை பொறுத்துதான் மழையை ரசிக்கிறோமா சபிக்கிறோமா என்பதுஅடங்கியிருக்கிறது
   
ஒருத்தரைக் கஷ்டப்படுத்தி நீ தேடும் சந்தோஷம் உனக்கு எப்போதும் நிலைக்காது..!😉
   

0 comments:

Post a Comment