Leave !t @itzMidun | ||
நடிகர் அல்லாத ஒருவர் தன்னை தாக்கினார் - விஷால் # மூணு வருசம் படம் வரலன்றதுக்காக சிம்புவ இப்டியா அசிங்கப்படுத்துறது :-/ | ||
பட்டாசு @pattaasu | ||
நெள விஷால்: அப்ப பூஜை படத்துல 40 பேரை அடிச்சது, ஆம்பள படத்துல ஜீப்புல பறந்ததெல்லாம்.. http://pbs.twimg.com/media/CRlRF7LUwAEwY6m.jpg | ||
Poetu V!jay @Itz_vj | ||
பு.த : விஷால் தள்ளப்பட்டார் சன் டிவி : விஷால் தாக்கப்பட்டார் தந்தி டிவி : விஷால் இரும்பு ரடால் தாக்கப்பட்டார்!! வாழ்க மீடியா!! | ||
கந்தா தங்கராஜ் @kandaknd | ||
நடிகர் சங்க தேர்தல் போட்டி விஷால் Vs சரத்குமார் 😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/655577723268558850/pu/img/SJRD929iCPIkgbO0.jpg | ||
அன்பே அருண் ™ @AnbeArun_ | ||
தளபதியின் ஒவ்வொரு அசைவுயும் நோட் பண்ணுறான் அடேய் சிவகார்த்திக்கேயா... http://pbs.twimg.com/media/CRkqvk4U8AA9g-w.jpg | ||
♡ இளைய தோழன்®™ ♡ @DineshRainaa | ||
இங்க இவ்ளோ பெரிய கலவரம் நடக்குது ஜெயா நியூஸ்ல "அமைதியாக நடந்த தேர்தலுக்கு காரணம் மாண்புமிகு அம்மா" வாம். அவனுங்க தனிஉலகத்துல வாழ்றாங்க போல | ||
Gokila புலி Honey @gokila_honey | ||
தல அங்க ஏன் நிக்கிறீங்க ? அஜித்: நான் லைன்ல நின்னுதான் ஒட்டு போடுவேன் யோவ் அது அன்னதான பந்தல் லைன்யா 😂😂😂😂 #NadigarSangamElections | ||
Poetu V!jay @Itz_vj | ||
ஓட்டு போட வந்த அஜித் க்யூ இல்லாத காரணத்தால் ஓட்டு போடாமல் திரும்பி சென்றுவிட்டார்!! | ||
வெயில் காதலன் @tamil_eagle | ||
மாட்டு கறி சாப்பிட்ட மனுசனை கொல்றானுக சரி சாம்பார் சாப்பிடலாம் பார்த்தா பருப்பு விலையே ஏத்துறானுக http://pbs.twimg.com/media/CRkTQD2VAAAg02D.jpg | ||
உளவாளி @withkaran | ||
சின்ன சின்ன சண்டைகளை பெரிதுபடுத்த வேண்டாம்-பிரபு..#அப்ப சேதாரத்துல சின்னதா கழிச்சா மட்டும் புரட்சி போராட்டம்ன்னு ஏன் பொங்குறீரு.. | ||
மாடர்ன் தமிழன் @gowtwits | ||
யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கு கேப்டன்? யார் ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு இருக்கும். #கேப்டன்டா!! 😂😂😂 | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
விஷால் மீது கம்பி கொண்டு தாக்குதலாம், நல்லா பாருங்கடா மனோபாலா மோதியிருக்க போறாப்ல | ||
Gokila புலி Honey @gokila_honey | ||
இப்போவும் ஒன்னும் கேட்டுபோகல என் மகளை கட்டிக்றேன்ன்னு சொல்லு நா வாபஸ் வாங்கிகறேன் #NadigarSangamElections 😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/655577723268558850/pu/img/SJRD929iCPIkgbO0.jpg | ||
Esakki Muthu @esakkimuthuk | ||
நடிகர் சங்கத் தேர்தலை பார்க்கும் போது ஒன்று தெளிவாக தெரிகிறது. அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் எப்போதுமே முட்டாள்களாக இருப்பது ரசிகர்கள் தான் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
க்யூ ஆரம்பிச்சுடுச்சா? அப்ப தல ஓட்டு போட கிளம்பிடுவாரு # நமக்கு நாமே திட்டத்தின்படி நாமளே கிண்டல் பண்ணிக்கலாம் :-/ | ||
மிஸ்டர்.உத்தமன் @MrUthaman | ||
மயக்கமுடன் விஷால் பேட்டி : என்ன அடிங்க ஆனா என் ஆளுங்கள அடிக்காதீங்க. பச்சையா நடிக்குறான் #NadigarSangamElections http://pbs.twimg.com/media/CRlTgVIUYAAk9dj.jpg | ||
கர்ணாசக்தி @karna_sakthi | ||
அடேய் நல்லா விசாரிங்கடா இந்த தந்தி டிவிக்காரன் ஒரு பரபரப்பு வேணும்னு மைக்கால மண்டைல கொட்டியிருப்பான் 😂 | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
விஷாலு வேஸ்ட்டு..இதே கலைஞராயிருந்தா 'கொல்றாங்களே'ன்னு ஊரக்கூட்டிருப்பாரு... 😂 | ||
Indiavaasan @indiavaasan | ||
நடிகர் சங்கத் தேர்தலுக்கு அனைத்து செய்தி சேனல்களிலும் லைவ் கவரேஜ்! ஊடகங்கள் மக்களை எங்கு வைத்திருக்கின்றன என்பதன் கேவல அடையாளம்! | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
யார் ஜெயித்து வந்தாலும் திரிஷாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்... #கோரிக்கை | ||
0 comments:
Post a Comment