17-அக்டோபர்-2015 கீச்சுகள்




அதிகம் சம்பாரிக்கறவன் வீட்டுக்குபோய் வரிகட்டசொல்ற கவர்மெண்ட் சாப்பாட்டுக்கு வழியில்லாதவன் வீட்டுக்குபோய் ,அவனுக்கு கடன் தந்து உதவறது இல்லை
   
பட்டினியை விரட்ட 23 வயது சென்னை பெண் தொடங்கிய உணவு வங்கி பசியினை வென்று யாவரும் நலமாய் வாழ்வதே கனவு என்கிறார் 👏👏 http://pbs.twimg.com/media/CRZ5C-5WIAASSC2.jpg
   
அப்பன் இல்லா பிள்ளைகள் கூட இந்த சமுதாயத்தை போராடி வென்றுவிடுகிறார்கள் ஆனால் அப்பன் சரியில்லா பிள்ளைகள் சமுதாயத்தினால் தோற்கடிக்கபடுகிறார்கள்
   
ஆளுமா டோலுமா பத்து தடவைக்கு மேல கேட்டவர்கள் மட்டும் RT செய்யவும்
   
ஏன் முடியாத காலத்துல கடைக்கு பொருள் வாங்க வந்தீங்க பசங்க எங்கனு கேட்டா எனக்கு என்ன வேணும்னு கேட்குற ஒரேஆள் இவர்தான் அதான் வந்தேன்றார் Koduma
   
நீராவியில் ரயில் விடுவதற்கு முன்பே.... இட்லி அவித்து தின்றவன் #தமிழன்டா http://pbs.twimg.com/media/CRayRI5UsAApt-l.jpg
   
என்னாங்கடா ரசம் சோத்த போட்டு தூங்க வச்சீங்க.., இப்போ பிரியாணி வாசண வருது..? http://pbs.twimg.com/media/CRbsTtmUsAAlYcl.jpg
   
பழனிநகர் ஏரியாவில் கீழே கிடந்த ஒரு லட்ச ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த காவலர் #ஆரோக்கியத்தை நாம் மனதார பாராட்டுவோம் http://pbs.twimg.com/media/CRa5MjDUAAA0_uh.jpg
   
நடிகர் சங்க மீட்டிங்க காட்டிக்கிட்டு இருந்தாங்க, பொசுக்குன்னு டீசல் விலையேற்றம்ன்னு நாட்டுக்கு தேவையில்லாததுக்கு போயிட்டாங்க # தந்திடிவி
   
'இது நாங்க வாழ்ந்த வீடு'எனச் சுட்டும் ஒரு சொல்லின் பின்னால் இருக்கிறது வாழ்ந்து சிதறிய சொந்தங்கள் பற்றிய வரலாறு.
   
அரசியலை எழுதினா Mentalன்னு பேசும் சினிமாவைப் பேசினால் அறிவாளின்னு RT வீசும் இளைய சமுதாயம் எதிர்காலத்தின் தூண்கள் அல்ல துடப்ப கட்டைகள்😂😎✌
   
வாழ்க்கைல கையிலே ஒரு தரம் கத்தியை எடுத்தவன் கீழே வைக்க முடியாது . . . அம்மாவுக்காக காய்கறி நறுக்க எடுத்தவன், இப்ப மனைவிக்காக. கத்தியுடன் TN
   
https://amp.twimg.com/v/18eb0bd9-e363-4a9c-b1f3-7871483d21aa ஜஸ்ட்டு மிஸ்ஸு. என் சந்தனக்கட்டைய எரிச்சிருப்பீங்களேடா
   
தற்போதைய நிலைமை #புலி #வேதாளம் http://pbs.twimg.com/media/CRav99FVEAA4ky8.jpg
   
அனிரூத் இப்பவும் ஒன்னும் கெட்டு போகல மணி 11:40 தான் 12 மணிவரை வெயிட் பண்றேன்.. நச்சுன்னு நாலு பாட்டு போட்டு எடுத்துட்டு வா... 👍👍👍
   
சொற்களின் வித்தகர் சிந்திக்க வைக்கும் வசனங்களோடு சீரிய முறையில் சிரிப்பினை புகுத்தும் வசன கர்த்தா #HBDCrazyMohan http://pbs.twimg.com/media/CRa4iHXUsAQwKZ2.jpg
   
நல்லவனோ, கெட்டவனோ பரவால நமக்கு நம்பிக்கையான ஒருத்தன் நம்மகூட எப்பவும் இருக்கனும் #நட்பு
   
தனிமையில் அழும்போது ஆறுதல் சொல்ல ஆளிருக்காது,தனிமையில் சிரிக்கும்போது மட்டும்,"தனியா சிரிக்கிற மென்டலா?"ன்னு கேட்டு நாலு பேரு வந்துருவான் :(
   
பாசம் வையுங்கள் ஆனால் கண்ணீர் விடும் அளவிற்கு பாசம் வைக்காதீர் வேதனை மட்டுமே நமக்கு பரிசாக கிடைக்கப்பெறும்!
   
என்னதான் ஏசியன் பெயின்ட் அடிச்சி.... பட்டி டிங்கரிங் பாத்தாலும் இந்த கெத்து வருமா....?? தல டா 😍😍 http://pbs.twimg.com/media/CRdSDk1VEAAlF55.jpg
   

0 comments:

Post a Comment