sanjuna @itisSanjuna | ||
இந்த தீபாவளிக்கு நீங்கள் முதலில் பார்க்க போகும் திரைபடம் எது ? RT for #Vedalam FAV for #Thoongavanam | ||
Raja Rajan @psrajarajan | ||
மீத்தேன் திட்டத்தில் தெரியாமல் கையெழுத்திட்டேன் - ஸ்டாலின். ஒருவேளை தேன் எடுக்கிற திட்டம்னு நினைச்சிருப்பாரோ!? | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
முதல்வர் என்னைப் போல சைக்கிள் ஓட்ட முடியுமா? - ஸ்டாலின் # பதிலுக்கு அவர் உங்க கிட்டே என்னைப்போல் சேலை கட்ட முடியுமா?னு கேட்டுடப்போறாரு | ||
smıʟєʏ ɞ๏y ©™ @Siva_D_Offl | ||
சிலரிடம் மட்டும் எதோ அடிக்கடி பேசிக்கொண்டேயிருக்க வேண்டுமென்று தோன்றும் என்ன பேசுவது என்று மட்டும்தான் தோன்றாது பெயரிடப்படாத உணர்வுகள்😄 | ||
Walkman Ajith ;-) @AjithWalkman | ||
இவன பாத்தா பஞ்சப் லாரி டிரைவர் மாதிரி இருக்குனு சொல்ரங்க மட்டும் RT பன்னுங்க http://pbs.twimg.com/media/CSd2YjsUwAAvIfg.jpg | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
சேராத நம் காதல் சொர்க்கத்தில் முடியட்டுமென்றாள் உன்னோடு இருந்த நொடிகளே சொர்க்கம் தானடி வேற சொர்க்கமேது என்று முத்தமிட்டு விலகினேன் 💞💔 | ||
TheKidsDr™ @DrTRM | ||
போலியோ தடுப்புமருந்து கண்டுபிடித்து அதை பேடன்ட் செய்யாமல் பொதுமக்களுக்கு அர்பணித்த மனித தெய்வம் JONAS SALK ன் 101 பிறந்தநாள் 28/10 . | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
அந்தாளுனால ஆடிக்கூட பிச்சையெடுக்க முடியாது.. வேணும்னா இழுத்து போத்திக்கிட்டு ரோட்டோரமா படுக்கலாம். விழற சில்லரை விழும்! | ||
புகழ் @mekalapugazh | ||
தமிழகத்தை விடவும் இந்தியாவிலிருந்து தனித்திருப்பது கேரளம்..மொழியுணர்வு,தீபாவளி வினாயகர் கொண்டாட்டக்குறைவு , மதச்சகிப்புத்தன்மை,எழுத்தறிவு.. | ||
♡பூந்தோட்டம்♡ @itz_Guard | ||
கோபத்தில் எதை வேணுமின்னாலும் தூக்கி எரிய முடியுமும்..அப்ப ஏன் அந்த கோபத்தையே தூக்கி எரிய முடிவதில்லை நம்மளால்😐😐😐🚶🚶🚶🏃🏃🏃 | ||
அனாமிகா @MissLoochu | ||
உரிமையற்ற இடங்களில் ஊமையாய் நிற்பதைவிட வீரமாய் வெளியேறிவிடலாம்..... | ||
அழகிய ராட்சசி @Lovely_Ponnu | ||
ஸ்மார்ட் போன் இயக்கத்தெரியாத தந்தையை கொண்ட கடைசி தலை முறை நாமாகத்தான் இருப்போம் | ||
கிங் மேக்கர் @sss_offl | ||
அறிவுரையும், வாழ்த்தும் தான் இலவசமாக எல்லோரிடமும் கிடைத்தது, எல்லோருக்கும் கொடுத்தது, தற்போது அதுவே தராதரம் பார்த்து வழங்க வேண்டிய சுழ்நிலை. | ||
கரடி @Disisvki | ||
மருண்ட பெண்ணொருத்தியை தேற்றுகையில் ஆண் உணரும் ஆண்மையை எத்தனை போர்களின் வெற்றியும் கொடுத்துவிட முடியாது!! | ||
vetri vinayagam @thala_speaks | ||
#தல படத்தில் நடிக்கவேண்டும் என்பது கனவு,அவருடன் நடிப்பதால் தன்னுடைய மார்க்கெட் விழும் என்றால் அதற்கும் தயார்-லட்சுமி http://pbs.twimg.com/media/CSec1PkUAAAVosS.jpg | ||
தஞ்சை ஆ.மாதவன் @AMadhavaVarma | ||
அதிகம் பகிர வேண்டிய செய்தி! உலகின் முதல் மனிதன் வாழ்ந்ததற்கான அடையாளம் வட தமிழகத்தில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது! http://pbs.twimg.com/media/CSfJHdlVAAA9Vd_.jpg | ||
பசி.! @Pa_Siva | ||
அண்ணனை சேர்க்காத ஸ்டாலின் எப்படி மக்களை ஒன்று சேர்ப்பார் - ராமராஜன்.!# இவரு என்னமோ பொண்டாட்டி புள்ளைய வச்சி குடும்பம் நடத்துற மாதிரி... | ||
சௌமியா @sowmya_16 | ||
உனக்காக என் கண்களில் இருந்து வரும் கண்ணீர் கூட வற்றிவிட்டது, ஆனாலும் உன் நினைவுகள் என்னை விட்டுப்போவதில்லை அன்பே.... http://pbs.twimg.com/media/CSemSoOUAAAIY1f.jpg | ||
Jennifer Blessy @jeniferak2 | ||
கருத்துக்களை துணிந்து பதிவுசெய் இன்று தலையில் வைத்துக் கொண்டாடும் கருத்துக்கள் ஒருகாலத்தில் எதிர்க்க பட்ட கருத்துக்களாகவே இருந்திருக்ககூடும் | ||
அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
இதுல எந்த ஸ்டெப் ஆடும் போது தல கால்ல அடிப்பட்டிருக்கும்...?? | ||
0 comments:
Post a Comment