29-அக்டோபர்-2015 கீச்சுகள்
தந்தை ரெண்டே ரகம் 1. வாழ்ந்து காட்டுவார் 2.வாழ தெரியாமல் நமக்கு வாழ வழிகாட்டுவார்....
   
நீங்கள் ரஜினி ரசிகரா? என்ற கேள்வி என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது. ரஜினியை ரசிக்க தெரியாத மனிதர் கூட தமிழ்நாட்டில் இருப்பாரா என்ன?!
   
அப்பாக்கள் ரெண்டே ரகம் 1. வாழ்ந்து காட்டுவார் 2.வாழ தெரியாமல் நமக்கு வாழ வழிகாட்டுவார்.... #சொந்த_ட்வீட்
   
ஓவியத்தில் கூட ஓய்வாக இருப்பதில்லை அம்மா..... காலம் எல்லாம் நமக்கு உணவு சமைத்தே காலம் போக்குபவள்.... http://pbs.twimg.com/media/CSVlcz9UsAA6l55.jpg
   
தீபாவளிக்கு எத்தனை படம் வருதுன்னு முக்கியம் இல்லை ,எந்த படம் தியேட்டர்,கலெக்‌ஷன்ல தெறிக்கவிடும் அதான் முக்கியம் http://pbs.twimg.com/media/CSYE8VKU8AAJxHA.jpg
   
மனசுக்கு பிடித்தவர் கிடைத்த உடன் கல்யாணம் - #திரிஷா தட் மொமண்ட் 😁😁😁 http://pbs.twimg.com/media/CSVzj6qU8AES-jL.jpg
   
சிலரின் பாசத்துக்கு ஏங்குவதைவிட, நம் பாசத்துக்காக ஏங்குபவர்களின் மீது , பாசம் வைப்பது புத்திசாளித்தனம்…
   
வெளிநாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட தூரம்தான் ~~மோடி~~ கொடநாட்டுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடைப்பட்ட தூரம்தான் ~~அம்மா ~~
   
அவர் மாட்டைக் காப்பாத்துவேன்னு தான் ஓட்டுக் கேட்டிருக்கார் நாம தான் நாட்டைன்னு தப்பாப் புரிஞ்சிக்கிட்டோம் போல!#ஆப் கி பார்
   
அன்பானவர்கள் கேட்கும் "சாப்டியா?" என்ற வார்த்தை தரும் மனநிறைவு, சாப்பிட்டால் கூட கிடைப்பதில்லை...
   
நீ நீயாக இரு.... நான் நானாக இருக்கிறேன்.... உனக்காக நான் மாறி எனக்காக நீ மாறி வரும் காதல் ஒருபோதும் நிலைக்காது.... http://pbs.twimg.com/media/CSZ4q5uVAAEJx_Y.jpg
   
வீட்டின் மாடியில் இந்த வாழை மரங்களை வளர்ப்பவரை..... பாராட்டியே ஆக வேண்டும்..... வாழ்த்துக்கள் ....👏👏👌 http://pbs.twimg.com/media/CSYaauFU8AAgiRJ.jpg
   
இரத்தத்தை வெளியிட்டு தான் காதல நிருபிக்கனும்னா இரத்த வங்கில கொடுத்து தொலைங்கடா/டீ !! ஒரு உயிர் காக்கப்படும்
   
ஒருவருள் நல்ல குணமும் உண்டு தீய குணமும் உண்டு அந்த நன்மை ஊதாசினப் படுத்தும் போதுதான் தீமை வெளிப்படுகின்றது இல்லையேல் அவசியமில்லை #JeniQuote
   
சொந்த பணத்துல இவங்க நடத்தும் உணவகம் அரசாங்க பணத்தில் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் அம்மா உணவகத்தை விட உசத்திதான்!! http://pbs.twimg.com/media/CSVmzYpVEAA_sD6.jpg
   
மனசாட்சியோட சொல்லுங்க, இதபோல துப்பாக்கிகளோட மத்த மதக்காரங்க நடுரோட்ல அணிவகுப்பு நடத்த அனுமதி தருவிங்ளா...?! http://pbs.twimg.com/media/CSafipsU8AAURpc.jpg
   
விவசாயிகளை அறுவடை செய்யும் விசித்திர தேசம் இந்தியா! http://pbs.twimg.com/media/CSX3gLSVEAALBY-.jpg
   
அன்பே! என் கலப்படமற்ற காதலுக்காக என் இரத்தத்தையே இரத்தம்லாம் தரமுடியாது கொஞ்சோண்டு சட்னி வேணா தர்றேன் நக்கிட்டு போ😂 http://pbs.twimg.com/media/CSZZbBmVAAIay1H.jpg
   
மஞ்சள் பூசிய "இளம் பெண்கள்" முகத்தை பார்ப்பதே அரிதாகிவிட்டது நகரங்களில். #பாரம்பரியம் http://pbs.twimg.com/media/CSYUZvAVEAARwdf.jpg
   
காந்தி இல்லாத பழைய ரூபாய் நோட்டுக்கள் http://pbs.twimg.com/media/CSUiEl4UsAErG2i.jpg
   

0 comments:

Post a Comment