18-அக்டோபர்-2015 கீச்சுகள்




நடிகர் சங்க தேர்தலில் சூப்பர்ஸ்டார் ஓட்டுப்போட போகும் முறை :-/ http://pbs.twimg.com/media/CRf9UBiVAAAQZAO.jpg
   
இப்பெல்லாம் சமையல் செய்யும்போது கொஞ்சம் பயமா இருக்கு.திடீர்னு ஸ்டாலின் வந்து காய் நறுக்க ஆரம்பிச்சுடுவாரோன்னு 😂😂
   
விஷாலுக்கும் கார்த்திக்கும் இப்போது படம் இல்லைங்கிறாரு சேரன், என்னமோ இவரு பாகுபலி பார்ட் 3 எடுத்துக்கிட்டு இருக்கிற மாதிரி ;-/
   
"என் புருஷன் தமிழண்டா"- நடிகை ராதிகா ஆவேசம். -இந்தம்மா எந்த புருசன சொல்லுதுனு தெர்லயே http://pbs.twimg.com/media/CRgHrfYVEAAEVtR.jpg
   
சரத்குமாருக்கு கமல் பதிலடி கொடுத்தா. . .அத புரிஞ்சிக்கவே சரத்க்கு பல வருசமாகும் #கமல்டா
   
விஷாலும் கார்த்தியும் நடிக்க கற்றுக்கொள்ளுங்கள்-சேரன்..#இப்ப அண்ணன் சரத் வாங்குன தேசிய விருதை மேடையில் உங்கள் முன் காட்டுவார்
   
நடிகர் சங்கம்: தமிழரே தலைமை ஏற்க வேண்டும்- சீமான் # ஆனா நடிகைகள மட்டும் நல்ல செவத்த புள்ளையா கேரளா, ஆந்திரா, பாம்பேன்னு தேடுவீங்க 😃
   
சரத்குமார் யாருக்கோ தேனாய் இனிக்க வேண்டும் என நினைத்து, 'கமல்' என்னும் தேனீ கூட்டுக்குள் கையை விட்டு விட்டார். பாவம். 😕
   
#கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா? #ராதாரவி அல்டிமேட் இல்லடா உலக சினிமாவில் தமிழ் சினிமாவின் அடையாளம், அங்கீகாரம் கமல் சார்..
   
ஒரு ஏழைவிவசாயின் மகன் புது மாப்பிள்ளை.ஹனிமூன் செல்ல வசதி இல்லா அவனுக்கு புலி பட டிக்கெட் எடுத்து கொடுத்து அவன் ஹனிமூனுக்கு #அணிலாகஉதவினேன்
   
பெண்கள் ஆடைகளை வீட்டிலயே சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்.ஆணுடன் பேசும் பொழுது ஆடைகளை சரி செய்யாதீர்கள்.....எங்களுக்கு அசிங்கமா இருக்கு
   
இத்தன நாளா பாண்டவர் அணி செய்யனும்னு இருந்த வேலைய..ஒரே ஸ்பீச்ல வெற்றிகரமாக முடித்து வைத்துவிட்டார் சரத்குமார் #PsychoSarathKumar
   
உன்ன மாதிரி மொள்ளமாரி பையனையே உங்க வீட்ல ஏற்றுகொண்டபோது, அதுலென்ன தப்புன்றேன் 😂😂 https://twitter.com/maanniiiiiii/status/655324731785269248
   
தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் தூங்காவனம் ரசிகர் மனதில் நீங்கா இடம் பெற்று முதல் இடம் பிடிக்கும் என கணிக்கிறேன்
   
கமலஹாசனிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை இணையத்தில் சரத்குமாரை ஒன்றினைந்து எதிர்ப்போம். #WeOpposeSarathkumar
   
நாங்களாவது ஒரு தடவதான் ஓட்டினோம் 😂😂🙊😁 (இதுல நம்ம கட்ட பொம்மன் ட்வீட்டையும் கோர்த்து உட்டுருக்கான் பாரேன்...) http://pbs.twimg.com/media/CRc9INXUwAEJbau.jpg
   
நான் கெட்டவனாவே இருந்துட்டு போறேன் -சிம்பு #நீ எக்கேடு கெட்டாவது போ,இதை டெய்லி டிவில வந்து சொல்லி ஏன் உயிர வாங்குற ?
   
கோவில்ல சாமிய உருகி கும்பிடற நீங்கதான் மளிக சாமான் கவர்ல பிரிண்ட் பண்ண சாமி படத்த குப்பைல போடுறீங்க உங்களுக்கு நாத்திகன் எவ்வளவோ மேல்......
   
ஜெயா+ சேனலில் 'முதலமைச்சர் நேரம்'னு ஒரு புரோக்ராம். முதலமைச்சர காட்டுவாங்களாம். மத்த நேரம்? மத்த நேரமும் முதலமைச்சர தான் காட்டுவாங்களாம் 😂
   
சரத் சார், மதுரை ஏற்போர்ட்க்கு அன்போடு அழைக்கபடுவார் என்று எதிர்பார்க்க படுகிறது! பேச்சாயா பேசுற பேச்சி!
   

0 comments:

Post a Comment