22-அக்டோபர்-2015 கீச்சுகள்




எனக்கென்னமே இணையத்த விட பெரிய ஆயுதம் வேற இல்லைனு தோனுது ஆகவே டுவிட்ர்,பேஸ்புக் நண்பகளுக்கு ஆயுதபூஜை வாழ்த்துகள் http://pbs.twimg.com/media/CRz4Iu3UwAA3dvk.jpg
   
பசங்க நாங்களும் வெட்கப்பட்டாலும் அழகா தான் இருப்போம் #Proud 😉😉😄😄😄😄 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/656768951146446848/pu/img/zMJLuYU0iuHOtvkB.jpg
   
தேவதைகள் பெண்கள் வடிவில் தான் இருக்கின்றார்கள்!தன் தாய் தகப்பனையே கவனிக்காத இந்த காலத்தில்!நல்லா இருக்கனும் நீ 💐💐💐👏👏 http://pbs.twimg.com/media/CRyruxZUEAA3dZz.jpg
   
சிறு வயதில் பெரிய முறுக்கு மீசை வைத்திருப்பவர்களைக் கண்டால் பயமாய் இருக்கும். அதை முற்றிலும் போக்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும்.
   
இந்தியாவிலேயே சரஸ்வதிக்கென மிகப்பெரிய தனிக்கோயில் #கூத்தனூர் மட்டுமே! ஒட்டக்கூத்தரால் கட்டப்பட்டது! 2ம் இராஜராஜசோழன் http://pbs.twimg.com/media/CR0AJyDUEAAWDIF.jpg
   
அனைவருக்கும் #சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்! #கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் அழகாக வீற்றிருக்கும் #சரஸ்வதி அன்னையின் சிலை! http://pbs.twimg.com/media/CR0SXBpVAAEQa5q.jpg
   
1993னில் பிறந்தவர்கள் அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்கள் ஆர்டி செய்யவும் :))))
   
அடுத்தவன் சம்பளத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பதில் ஆரம்பிக்கிறது நிம்மதி
   
விருந்துகளில் அசைவம் சாப்பிடதவங்களுக்கு சைவம் போட வேண்டும்னு தெரிஞ்ச சமூகத்துக்கு சைவம் பிடிக்காதவங்களுக்காக அசைவமும் போட வேண்டும்னு தெரியலை
   
உண்மையில் இந்த வசனம் இப்படித்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்... "ஆண்டவன்,நல்லவங்கள சோதிப்பான்! கெட்டவங்கள கைவிட மாட்டான்!!"
   
ஆயுத பூஜை வாழத்துகள் 😊 👍
   
நிலத்தடிநீரை நாசம்செய்யும் சீமைக்கருவேல மரத்தை ஒழிக்க அரசாணையும் நிதியும் இருக்கு அதை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் தான் அரசுக்கு நேரமிலை!
   
இந்த ஆண்டும் ஐந்து குழந்தைகளை தத்தெடுத்த நடிகை..!! ஹன்சிகாவின் மனிதநேயத்தை பாராட்டுவோம்.!! இனிய காலை.!! http://pbs.twimg.com/media/CRzbfQ3UsAA7fba.jpg
   
ஒரு பெண்ணிடம் கண்ணியமாய் பழக அவன் அக்கா தங்கையுடன் பிறந்திருக்கவேண்டிய அவசியமில்லை, தன் அன்னையின் வளர்ப்பை மனதில் வைத்திருந்தாலே போதும்..!
   
ஆயுத பூஜைக்கு எங்கம்மா லீவு தரானுங்க.. சுண்டல குடுத்துட்டு வேல பாக்க சொல்றானுங்கம்மா...😩😢 http://pbs.twimg.com/media/CRzxZ_hVEAAVF8r.jpg
   
சாமி ஃபோட்டோவா இருந்தாலும் ,அழுக்கு துணியைதான் தொடைக்க கொடுக்குறாய்ங்க,அயன் பண்ண துணியை கொடுக்க யோசிக்குறாய்ங்க !
   
கடைசி தோசைக்கு அதிகமாக சட்னி வைத்துவிட்டு, அடுத்த தோசையை வைப்பது தான் அம்மாவிற்கு தெரிந்த சூதுவாது..! தாய் அன்பு..!😊😊
   
உங்கள் குழந்தைகளுக்குப் பிழையின்றி தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுங்கள். தமிழைக் காக்க அதை விடப் பெரிய உபகாரம் வேறில்லை...!
   
இப்படித்தான் பைக் ரேஸ்,திரில் என்றப் பெயரில் பெத்தவங்க வயிறெரிய நாசமாய் போகின்றனர் திமிர் பிடித்தப் பல இளைஞர்கள். http://pbs.twimg.com/ext_tw_video_thumb/656733094196592640/pu/img/IhcQDBvzpvV0rmHG.jpg
   
💕நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே💕 http://pbs.twimg.com/media/CRx7l8yVAAAXsJW.jpg
   

0 comments:

Post a Comment