சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
அப்படி இல்ல பாப்பா இப்படி பண்ணனும் http://pbs.twimg.com/tweet_video_thumb/CSBKktsUcAADD39.png | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
வெடிப்பது சிவகாசி பாடாசாக இருக்கட்டும் விரட்டி அடிப்பது சீனப் பட்டாசுகலாகட்டும் வாழ்வது தமிழனாக இருக்கட்டும் http://pbs.twimg.com/media/CSEK3nGUsAAXf2F.jpg | ||
சந்தோஷ் @shanthosh_z | ||
தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் யார்? #அஜித்vsவிஜய் Let's start | ||
வெயில் காதலன் @tamil_eagle | ||
நம்ம கூட நல்ல பழகிட்டு நம்ம் கூடவே இருந்துட்டு நம்மளை பத்தி தப்பா பேசிறவன் துரோகியை விட கேவமானவன்.... | ||
KRS @kryes | ||
வாழ்வில்.. ஒரு முறையேனும்.. நல்ல + உண்மைத் தமிழ் நூல் படிக்க ஆசையா? -- கட்டாயம், இதைப் படியுங்கள்! http://pbs.twimg.com/media/CSDrvdwVEAESNIw.jpg | ||
எவனோ @vijiii_ | ||
வாழ்க்கை என்னும் தேர்வில் 'வெற்றி' பெற வேண்டுமானால் .., 'தோல்வி' என்னும் நுழைவுத்தேர்வினை எழுதித்தான் ஆக வேண்டும்...# | ||
மதுரைக்காரி @hanitha312 | ||
கண்ணுக்கு மை, பொட்டு, தலைக்கு பூன்னு பொண்ணுங்க தான் ரொம்ப மெனக்கெடனும். பசங்க ஒரே ஒரு திருநீறு கீற்றுல மனச கவர்ந்துடுராங்க! | ||
தஞ்சை ஆ.மாதவன் @AMadhavaVarma | ||
மாமன்னர் இராஜராஜ சோழரின் 1030-ஆவது சதய விழா கொண்டாடத்தில்!சந்தன பெட்டியில் யானை மீது ஊர்வலமாய் #தேவாரம் #திருவாசகம்! http://pbs.twimg.com/media/CSDHhGlUEAEoaHu.jpg | ||
Mr.பாமரன் @udaya_Jisnu | ||
எனக்கு துரோகிகள் என்று யாரும் இல்லை, ஆனால் சில "முன்னாள்"நண்பர்கள் உள்ளனர்.. | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
கண்மணி மாத இதழில் என் நெருங்கிய நட்புக்கள் படித்துறை சந்தோஷ் கௌதம் இவர்களோடு என்கீச்சும் நன்றி் ஆர்டி செய்தோருக்கு http://pbs.twimg.com/media/CSE6YL4VEAAwFCJ.jpg | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
வரவுசெலவு கணக்கு பாக்க வாழ்க்கை வட்டிக்கடை அல்லடா நிறைய சில்லறைகள் வந்துபோகும் பெட்டிக்கடை | ||
அருண்காந்த்™ @iamHarunKanth | ||
ஆணின் முட்டாள்தனத்தை புரிந்து கொள்ளும் பெண்ணும்.. பெண்ணின் குழந்தைதனத்தை புரிந்து கொள்ளும் ஆணும் .., -வரம் 💕💕💕💕 http://pbs.twimg.com/media/CSDNlxAUYAAm5ao.jpg | ||
•••பூனையார்•••® @ponram_ | ||
பார்டரை நெனச்சாதான் கஷ்டமா இருக்கு என்ற மனைவியின் தேசப்பற்றை பாராட்ட நினைத்த கணமே "பேசாம அந்த ரெட் புடவையே எடுத்திருக்கலாம்"னு சொன்னாங்க😷😷😷 | ||
ஆரூரான்™ @Babbuk3 | ||
கோயில் இல்லாத ஊர்ல குடியிருக்க கூடாது, கொழுந்தியா இல்லாத வீட்டுல பொண்ணு எடுக்க கூடாது, # சைனிஸ் பழமொழி. | ||
சௌமியா @sowmya_16 | ||
பாசத்திற்காக ஏங்குபவர்களே சீக்கிரம் காதலில் விழுக்கிறார்கள், அவர்களே சீக்கிரம் ஏமாற்றமும் அடைகிறார்கள்.. http://pbs.twimg.com/media/CSBFUyOUsAQeSUN.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
அதிகமாக பேசி கொண்டு இருந்தவளை அமைதியாக மாற்றி விட்டு சென்றது காதல்.. http://pbs.twimg.com/media/CSEl4m8WUAAXH_a.jpg | ||
*அழகிய தேவதை* @Im_angel19 | ||
தோல்வியை நான் ஏற்றுக் கொண்டு வெற்றியை அடுத்தவர்களுக்குப் பரிசளித்தேன் என்ற எண்ணம் நம் மனதை சோர்வடையச் செய்வதில்லை.!😊 | ||
உங்களில் ஒருத்(தீ) @SuganyaR1990 | ||
தப்பான ஆணை ஒரு பெண்ணால் நிச்சயம் திருத்த முடியும் என நம்புகின்ற சமூகம் ஒரு தப்பான பெண்ணை எப்படி தப்பா Use பண்ணிக்கலாம் என்றே சிந்திக்கிறது | ||
keetha sj @KeethaSj | ||
தன்னை நல்லவராக காட்டிக்கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்றமுடியாது http://pbs.twimg.com/media/CSE4jGoVAAE7yHN.jpg | ||
உளவாளி @withkaran | ||
எந்திரன்2 ல அர்னால்ட்டுக்கு பதில் வின்டீசல நடிக்க வைக்கலாம்..ஆனந்த்ராஜ டூப்பா போட்டு முக்கால்வாசி படத்த முடிச்சிரலாம். | ||
0 comments:
Post a Comment