அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
முதல் முறையாக சமூக ஊடக விமர்சனங்களுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பலையை பொது வெளியில் காண்கிறேன்.. Thanks to #Puli & His Haters.. | ||
எமி... @amyi_ua | ||
ஒரு தாயின் வயிறு தாங்காது என்பதால் வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்த உடன் பிறப்புக்கள் தான் என் நன்பர்களும் நானும்... http://pbs.twimg.com/media/CQiErXlUYAADAa1.jpg | ||
ℳr.ஐடியா மணி™ @kannan0420 | ||
கபாலி டீசர் வந்ததும் வெறி தனமா போயி டிஸ்லைக் பண்ணனும் கமான் டல ஆர்மி | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
TRஅ ஒருநாள் பேசவிட்டு அமைதியா கேக்குறது தன்னடக்கம்னா,தினம் வீட்ல TR பேச்சைகேட்டு உசுரோட இருக்க சிம்புலாம் தெய்வம்யா😂 https://twitter.com/Ulaganandha/status/593056227371851776 | ||
மீனம்மா @meenammakayal | ||
ஹோம்லி செக்ஸி கிளாமர் சைல்டிஸ் எல்லாமே ஒரே போட்டோல இப்படி ஒருத்தி இனி வரப்போவதே இல்லை. இப்ப இருக்கவ எல்லாம் லூசு http://pbs.twimg.com/media/CQfOPhhUcAAx9XV.jpg | ||
*அழகிய தேவதை* @Im_angel19 | ||
நமக்கு பிடித்ததை நேசிக்க முடியவில்லை என்றாலும் வெறுப்பைக் காட்டாமல் இருக்கும் உறவு கிடைத்தால் வாழ்நாள் மிகவும் அழகாக இருக்கும்.!😊💕 | ||
Jeevasusi @jeevasusi0131 | ||
தன் அப்பாவின் வயிற்றில் உட்கார்ந்து கொண்டு நெஞ்சில் தலைவைத்து படுக்கும் பாக்கியம் வீட்டின் குட்டி தேவதைகளுக்கு மட்டுமே சாத்தியம்....!!!! | ||
Raja Rajan @psrajarajan | ||
தமிழ்துறவி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை கடலூரார் வள்ளலார் உதித்த நாள் இன்று. 5 அக் 1823 நினைவு கூறுவோம் தமிழா http://pbs.twimg.com/media/CQhNpopVEAAXYv9.jpg | ||
ராஜா ராக்கெட் @Rajarocketrocky | ||
ஒரு மாதம் முழுவதும் மழை பெய்தாலும் தாங்குகிற பூமியை, ஒரு மணிநேர மழைக்கு தாங்காதவாறு மாற்றிவிட்டதுதான் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த சாதனை | ||
keetha sj @KeethaSj | ||
பெண்கள் அனைவரும் கவிதைகள் என்றால் ஆண்கள் தான் அதில் கருப்பொருள் ... | ||
•••பூனையார்•••® @ponram_ | ||
மழை பெய்த மறுநாள் வீட்ல இட்லி சுடுவாங்களா? தெரியாது.... ஆனால் நாங்க சுடுவோம் பாருங்க...😃😃😃 #ஞாபகம்வருதே http://pbs.twimg.com/media/CQeBldNUwAADTr1.jpg | ||
நந்து Talks @itzNandhu | ||
பேசுவதை விட பேசாமலிருக்க அதிகம் யோசிக்கவேண்டியிருக்கிறது.. | ||
Mahesh Kumar @maheshkumarse | ||
வில்லனுக்கு பேரு ஜோக்கராம்... Nolan லைட்டா சொதப்பிட்டாருங்க... #ImPrabalaReviewer | ||
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams | ||
ரொம்ப பிடிச்ச வசனம் #தலைவர்டா http://pbs.twimg.com/ext_tw_video_thumb/650935060783198208/pu/img/w7Mr2XlWwR7c7onF.jpg | ||
தளபதி ரசிகை @Lovely_prathi | ||
👉இந்த காலை அன்பாய் மலர என் வாழ்த்துக்கள் 🌞👉இந்தாங்கோ காஃபி ☕☕☕☕☕💞 http://pbs.twimg.com/media/CQhNPhvUEAAnc_a.jpg | ||
ட்விட்டர் ரஜினி @ss_athish | ||
ஹாலிவுட் தரத்துக்கு இணையானது 'புலி'- ரஜினி பாராட்டு # மரண கலாய் தலைவா நாங்கதான் ஓட்றோம்னா தலைவர் அதுக்கும் மேலே | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
இன்னிக்கு புலி மொக்கடானு சொல்ர எல்லாரும் அன்னிக்கு Ji Boom Baa நாடகத்த பாத்துட்டு Magic Pencil வாங்கிட்டு சுத்துன பயலுவதான் 😂 | ||
டான் டான் டான் @krajesh4u | ||
புலி படம் நல்லாருக்குன்னு சொல்றானுங்க.. வாங்கடா இன்னோரு வாட்டி படம் பாக்க போலாம்னு கூப்பிட்டா மட்டும்..😂😂😂😂 http://pbs.twimg.com/tweet_video_thumb/CQizXNXUcAEwn6f.png | ||
BabyPriya @urs_priya | ||
தெய்வ சக்திக்கும் அப்பாற்பட்ட சக்தி ஒன்று உண்டு...அது முயற்சி என்கிறார் வள்ளுவர் | ||
A Spade! @apssara2013 | ||
என் அப்பா சாப்பிட்டா ஒரு பருக்கை கூட சாக்கடைக்கு போகாது. அப்படி கூட விவசாயத்த நேசிக்கலாம்னு கத்துக்கிட்டேன். | ||
0 comments:
Post a Comment