21-அக்டோபர்-2015 கீச்சுகள்




நம்மவர் சூழ்ச்சி செய்து வென்றால் கிருஷ்ணனாகிறார்... நமக்குப் பிடிக்காதவர் சூழ்ச்சி செய்து வென்றால் சகுனியாகிறார்.
   
இந்த பேட்டிங் ஆர்டர பாத்தாலே அலறுவானுங்க # சேவாக்,சச்சின், டிராவிட் ! http://pbs.twimg.com/media/CRsdPglUAAAOe4y.jpg
   
அதெப்படி PRO சார் உங்க facebook அக்கவுண்ட்டை ஹேக் செய்யறவன் எல்லாம் கரெக்டா விஜய் Trollயையே Share பண்றான்.. # கொண்டையை மறைங்க முதல்ல..
   
பெண்கள் மட்டும் இல்லை ஆண்களும் வெட்க்கபட்டால் அழகு தான் http://pbs.twimg.com/media/CRgqEMiVAAAbgwh.jpg
   
மகனிடம் சொல்லி வளருங்கள்- 'மனைவிக்காக பெற்றோரை கைவிடாதே'என்று மகளிடம் சொல்லி வளருங்கள்- 'கணவனின் பெற்றோரையும் உன் தாய் தந்தை போல் கவனி'என்று
   
ஜெயிக்கிற அணியை வாழ்த்தினா - அது ரஜினி... வாழ்த்திய அணி ஜெயிச்சா - அது கமல்!!! #NadigarSangamElections
   
தேர்தலுக்கு காரணமான SPI சினிமாஸ் ஒப்பந்தத்தை ஏறகனவே ரத்து செய்துவிட்டேன்-சரத்#இப்ப புடிங்கடா பாப்போம் http://pbs.twimg.com/tweet_video_thumb/CRr1b6MVEAAKJU5.png
   
திருவிழா கூட்டத்தில் தாத்தாவின் கையை இறுக பற்றிக்கொள்வது தொலைந்து விடுவேன் என்றல்ல தொலைந்தால் அவர் கண்டுபிடிக்க ரொம்ப சிரம்ப்படுவார் என்றே
   
மத்த பொண்ணுங்க மாதிரி என்னை. நினைக்காதீங்க என்று ஒட்டுமொத்த பெண் சமூகத்தையே ஒரு பெண் அவமதிப்பதை விடவா ஆண் குலம் செய்துவிடப் போகிறது?
   
தமிழ் எண்கள் எளிதாக பயில 1க"டுகு 2 உ"ளுந்து 3ங"னைச்சு 4 ச"மைச்சு 5ரு"சிச்சு 6 சா"ப்பிட்டேன் 7எ"ன்று 8 அ"வன் 9கூ"றினான் 0 ஓ"என்றேன் (சுழியம்)
   
என்னை காதலிப்பது போல் நடித்ததில் சிறந்த நடிகை அவள்,, அவளை மறந்துவிட்டது போல் நடிப்பதில் சிறந்த நடிகன் நான்...#
   
மலர்ந்த பிறகு மலர் என்பது முரண்.
   
அன்று கற்பை நிருபிக்க, சீதை தீக்குளிக்க நிர்பந்திக்கப்பட்டாள். இன்று காதலை நிருபிக்க, பல சீதைகள் கற்பை இழக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
   
திருவள்ளுவர் 133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்தை கூட பணத்துக்காக ஒதுக்கலை.. இப்போ எல்லா அதிகாரமும் பணத்துக்கு தான் இருக்குன்னு நினைக்கும் போது
   
நட்பை தக்க வைத்துக்கொள்ள, எந்த வாட்ஸ் ஆப் க்ரூப்பிலும் சேராமல் இருப்பதே சிறந்த வழி :-)
   
வேதாளம் பாடல் வெளியீடு விழாவி்ல் உலகநாயகன் மற்றும் ரஜினிகாந்த் கழுவி ஊத்திய தொகுப்பு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/656434207871209472/pu/img/b5tX2TqKyxFUgXIW.jpg
   
அன்று தாத்தா சாப்பிட்டதும் பாட்டி கைநிறைய வெற்றிலை மடிச்சுகொடுக்கும்! இப்ப அப்பா சாப்பிட்டதும் அம்மா கைநிறைய மாத்திரை கொடுக்குது? #வளர்ச்சி
   
தோல்வி பத்தி என்ன நினைக்குறீங்க?சிம்பு:நான் பேசிக்கலாவே ரொம்ப கெட்டவங்க #ஏ பக்கி ,எல்லாத்துக்கும் இதத்தான் சொல்வியா,போய் தொலை
   
வெறுத்துப்போகும் அளவுக்கு விரும்புவது தான் உண்மையான நேசம்.
   
பெண்களை கவர கவிதை எழுத வேண்டிய அவசியம் இல்லை.., நல்ல கவிதைகளை ரசிக்க தெரிந்திருந்தால் போதும்.
   

0 comments:

Post a Comment