1-நவம்பர்-2015 கீச்சுகள்
என் மகனின் இழப்பில், எனக்காக வருந்திய அனைத்து இதயங்களுக்கும் நன்றி.
   
இந்த இரண்டில் சிறந்த மாஸ் சீன் எது ஆரம்பம் - favo கத்தி- RT http://pbs.twimg.com/media/CSpfsxHU8AAddD8.jpg
   
நல்லவேள திருவள்ளுவர் உயிரோட இல்லை.. இல்லைனா 'கள்ளுண்ணாமை' அதிகாரம் எழுதுனதுக்கு கம்பி எண்ணிட்டு இருப்பாரு..
   
போஸ் குடுக்க சொல்லி வயசான முதியவரை மேடையில் அடிக்கும் அதிமுக MLA! அதிமுகவின் அராஜகம்!? #ADMK #JayaFails #Jayalalitha http://pbs.twimg.com/ext_tw_video_thumb/660427461658722304/pu/img/YhvZrXvnhhtkKheV.jpg
   
22 வயசுக்கு மேல ஒருத்தன் .. எனக்கு பணத்தாசை இல்லைனு சொல்லி சுத்துனானா.... அவன் உழைக்க பயப்படுறானு அர்த்தம்..
   
ட்விட்டர்ல POLL ஆப்சன் வந்ததும் வந்துச்சு, நாட்ல புண்ணாக்கு விக்கிறவன், பூ விக்கிறவன்லாம் எலக்சன் நடத்த ஆரம்பிச்சுடாங்க #மிடில😂😂😂
   
ஆபிஸ்ன்னா இப்படி இருக்கனும்..http://pbs.twimg.com/ext_tw_video_thumb/660442751066963970/pu/img/tRUTgsr84j1fmHR_.jpg
   
திருவிழாக்களில் தொலைந்த குழந்தைகளைவிட, திருவிழாக்களை தொலைத்த குழந்தைகளே இப்போது அதிகம்.
   
ஏழைக்குழந்தைகளின் தீபாவளி கனவுகள் எல்லாம் பணக்காரக்குழந்தைகள் வெடிக்கும் சரவெடிபட்டாசில் வெடிக்காத அந்த மிச்சமுள்ள பட்டாசை நம்பிதான் இருக்கு
   
சேர முடியாதுன்னு தெரிஞ்சா லவ் இருந்தாலும் இல்லன்னு காட்டிக்காம இருக்கிற ஆண்கள் எல்லாம் தெய்வம்.🙏🏼😄😅
   
உறங்க உறைவிடம் தேவை உண்ண உணவு தேவை எது முக்கியம் பகட்டான வாழ்வுக்காக பலியாவது விளைநிலங்கள் மட்டுமே
   
GVபிரகாஷ், அனிருத், இமான்லாம் இன்னும் எத்தன வருஷம் ஆனாலும் புதுப்பேட்டை மாதிரி ஒரு ஆல்பம்லாம் நொட்ட கூட முடியாது;-) #AllTimeBest #Yuvan #CLT
   
ஆண்மை என்பது ஆசிட் வீசுவதில் இல்லைடா அவள் மனதில் அன்பதை விதைப்பதில் தான்...... #FB http://pbs.twimg.com/media/CSmy00eUsAAVJzU.jpg
   
என்னதான் காதலர்கள் சண்டையிட்டு பிரிந்தாலும், அவர்களுடைய நினைவுகள் எப்போதுமே சேர துடிக்கிறது...... http://pbs.twimg.com/media/CSpA-TgU8AEVVsd.jpg
   
கருகுற பயிருக்கு தண்ணி விட விவசாயி எடுத்தா அதுக்கு பேரு திருட்டு. இவங்களா பன்நாட்டு கம்பெனிக்கு கொடுத்துகிட்டா அதுக்கு பேரு ஒப்பந்தம்.
   
என்னை பத்தி பேசுனா மான நஷ்ட வழக்கு போடுவேன். என் டாஸ்மாக்கை பத்தி பேசுனா தேச துரோக வழக்கே போடுவேன்.
   
காத‌லிப்ப‌தை விட‌ காத‌லிக்க‌ப் ப‌டுவ‌து பாக்கிய‌ம்.., அந்த‌ பாக்கிய‌ம் என‌க்கு ம‌ட்டும் கிடைக்க‌வே கிடைக்காதா ...#
   
எனக்கு புரியவில்லை என்று சொல்பவன் நிச்சயம் முன்னேறுவான், எனக்கு இது புரியாது என்று சொல்பவன் நிச்சயம் உருப்படவே மாட்டான்....
   
ஒருவரை அழிக்க ஆட்சியாளர்கள் முதல் அரமெண்டல்கள் வரை போராடுகிறார்கள் 😒 உன்னால இல்ல உன் அப்பானல கூட 1னும் ஆட்டமுடியாது🙅 http://pbs.twimg.com/media/CSqBMgGXAAUWW4i.jpg
   
காதலனுக்கு எரிச்சல் வராத அளவுக்கு மட்டுமே பிகு பண்ணக்கற்றுக்கொள்ளுங்கள் காதலிகளே..! இல்லன்னா போடின்னுட்டு போயிருவானுவ.
   

0 comments:

Post a Comment