12-அக்டோபர்-2015 கீச்சுகள்




யுவராஜ் கைதுக்கு தோனி தான் காரணம்ங்றான் ஒருத்தன்.. அடேய்...இது வேற யுவராஜ் :-(
   
இந்தியன் படத்துல இந்த ஒரு சீன் போதும் ஆச்சியோட பன்முகநடிப்ப சொல்ல ...மிஸ் யூ ஆச்சி #Manorama 😔😔 http://pbs.twimg.com/tweet_video_thumb/CRA1-tPWoAA_Gse.png
   
சாதிவெறிலாம் இல்லிங்க... ஆனா தாழ்ந்த ஜாதிக்காரன் எங்க பொண்ணுங்கள காதலிச்சா கொல்வோமுங்க.. சாதிவெறிலாம் இல்லிங்க..
   
அன்றும் இன்றும் என்றும் தமிழருக்காய் தமிழ் உணர்விற்காய். நம் சிலம்பரசன். #ShameOnPandavarAni http://pbs.twimg.com/media/CRBv74CUcAAM6rG.jpg
   
இத பார்த்த உடனே குபீர்னு சிரிச்சுட்டேன்... 😂😂 http://pbs.twimg.com/media/CQ-2W_vWsAA9nxq.jpg
   
தேவதைகள் சிகப்பாகத்தான் இருப்பார்கள் என நம்பிக்கொண்டிருந்தேன் இதை பார்க்கும் வரையில்! சர்வதேச பெண்குழந்தைகள் தினம்! http://pbs.twimg.com/media/CRAt4k3UcAAips6.jpg
   
நிச்சயம் பாருங்கள். முழு விடியோ இணைப்பு கிடைப்பின் எனக்கும் பகிருங்கள். https://www.facebook.com/james.vasanthan.14/videos/10206800573629063/
   
நான் சொன்னேன்ற மரியாதைக்காக இந்த கெடாவெட்டுல கலந்துட்டு சத்தியம்பண்ணி சரணடைஞ்ச தியாகஉள்ளம் யுவராஜ்க்கு ரொம்பநன்றி😂 http://pbs.twimg.com/media/CRBA98dWUAAMEWh.jpg
   
அவன் ஓடி ஒளியுற ஆளில்ல.. ஓட முடியாது அதனால பொறுமையா நடந்தே போய் ஒளிஞ்சுக்குவாப்ல
   
தமிழ்த் திரையுல ரசிகர்களை தனது சிறந்த நடிப்பாற்றலால், மகிழ்வித்த ஆச்சி மனோரமா அவர்களுக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள். http://pbs.twimg.com/media/CQ_3p3yUcAAqlgP.jpg
   
எம்ஜியாருக்குப் பிறகு ரஜினி உண்டு... சிவாஜிக்குப் பிறகு கமல் உண்டு.. மனோரமாவுக்குப் பிறகு யாருமில்லை.
   
என்னது தல பின்வாசல் வழியா வந்தாரா? நீ ஏண்டா அங்கபோய் நின்ன? எழவு வீட்ல எச்சிலை எடுக்கவா?
   
கண்ட கண்ட ஆடையில் திமிராக வலம் வரும் பெண்மக்களே ,, உங்களை கடக்கும் அத்தனை ஆண்களும் உங்களின் அண்ணன் தம்பி அப்பா க்களில்லை !!
   
விலை மதிப்பில்லாதது களங்கமற்ற சிரிப்பு. தவற விடாதீர்கள்.. உங்கள் வீட்டுக் குழந்தைகளின் சிரிப்பை. ரசித்து மகிழுங்கள். http://pbs.twimg.com/media/CRAt_yAUcAAfogK.jpg
   
காற்றில் அசைந்து காலத்தை வென்ற காய்ந்த இலைக்கு முத்தான மழைத்துளிகளின் கண்ணீர் அஞ்சலி #மனோரமா http://pbs.twimg.com/media/CRCb8WdU8AAc7A2.jpg http://pbs.twimg.com/media/CRCc4-dU8AAxzhn.jpg
   
நம்மில் அழிந்து வரும் 'வெள்ளந்தி மனசு' (மூதாதையர்)களை நினைவூட்டவே இந்த சிறுகதை! Read: http://tl.gd/n_1snkmcn
   
இந்தியா தோக்கனும், தோனிய தூக்கணும் அதான் இங்க பாதிபேருக்கு ஆசை ,கேட்டா BCCI என்ன கவர்மென்ட் கம்பெனியாம்பானுங்க
   
இந்தியாவுல பெட்ரோல் கூட கிடைக்கிது ஆனா ஒரு தரமான பாஸ்ட்பவுலர் ஜென்மத்துக்கும் கிடைக்கவே மாட்டானுக போல
   
ரன் ஓடும்போது தோனி பக்கத்துல உசைன் போல்டே ஓடினாலும் தோனி தான் வேகமா ஓடுவார்.. :-) #MSDism
   
1940ல் #மதுரையில் இருந்த பொது மருத்துவமனை அரிய புகைப்படம் http://pbs.twimg.com/media/CRB4GrIUsAE_Hg8.jpg
   

0 comments:

Post a Comment