26-அக்டோபர்-2015 கீச்சுகள்
வாத்தியாரே நான் வேணும்னா ஓன்டவுன் இறங்கட்டுமா. . ஏன் அடிச்சு வின் பண்ண போறியா. . இல்லை வந்து டிரெஸ் பேக் பண்ணனும் http://pbs.twimg.com/media/CSKiZ9NUsAAzurL.jpg
   
நாங்க 440 அடிக்காதது கேவலம் இல்லடா.. அவ்ளோ அடிப்போம்னு நினைச்சு மாங்கு மாங்குன்னு ரன் எடுத்தீங்களே அதான்டா கேவலம்
   
ஏனுங் புளியம்பட்டி பஸ்ஸு இவடத்தாலைக்கு நிக்குமுங்ளானு கேட்டிருக்கும். இது சான்ஸ்கிரிட்னு நெனச்சிருச்சு 😂😂😂😂 https://twitter.com/swamy39/status/658105240395362305
   
இப்படியெல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சு தான்டா அத்திம்பேர் ஜாகா வாங்கியது http://pbs.twimg.com/media/CSKPOWNUcAESZKu.jpg
   
இதாவது பரால்ல டெஸ்ட்டுல எல்லாம் ஆம்லா அஞ்சுநாளும் கிரவுண்ட்லையே பல்லு வெளக்கி குளிச்சிட்டு அங்கேயே ஓரமா தூங்கிட்டு கெடப்பான் மொரட்டுப்பய 😐😐
   
ரோஹித் கோலி ரெய்னான்னு ஒரு பயலும் புடுங்கல, ஆனா தோனி ரன்னடிக்காட்டி அரைடவுசரை அரைஞான் கயிறுல மாட்டிக்கிட்டு தோனிய திட்டுவானுங்க :-/
   
ஏபிடி: தவான பாத்தாதான் டெரரா இருக்கு... தோனி: யாரு இவனா... தம்பி இங்க வாங்க இவன் மண்டைல ஓங்கி கொட்டுங்களேன் கம்முனு இருப்பான் 😂
   
காசு பணம் கூட பிச்சையாக கடனாக கேட்கலாம், காதல் மற்றும் அன்பிற்காக ஒருவரிடமும் கெஞ்சாதீர்கள் கண்ணீர் மட்டுமே பரிசு.. http://pbs.twimg.com/media/CSJLu88UcAARi3E.jpg
   
சூப்பர்னு சொல்றவங்க மட்டும் #RT பண்ணுங்க !!! http://pbs.twimg.com/media/CSKrXW0WcAAL5R9.jpg
   
தோணி: ஏப்பா நீ வந்து ஓவர் போடேன் , அடேய்ய் நான் அம்பயர் டா 😬😬
   
வெயில் அதோட வேலைய பாக்குது,மரம் அதோட வேலைய பாக்குது,மனுசந்தான் மரத்த வெட்டிட்டு வெயில குற்றம் சொல்கிறான்
   
இந்த கப்ப நீங்க வாங்கலாம்டா எங்ககிட்ட 50 ஓவர் வேர்ல்டுகப் இருக்கு 20-20 வேர்ல்டுகப் இருக்கு உங்ககிட்ட இருக்காடா 😂😂😂 http://pbs.twimg.com/media/CSK4AsIU8AA2wwS.jpg
   
தோனி:இன்னும் 24 ஓவருக்கு 250 ரன்னு..அடிச்சிறலாம்..http://pbs.twimg.com/tweet_video_thumb/CIHz_DVWoAAExEb.png
   
நெசவாளியின் பேர்,புகைப்படம்,எத்தனை மணிநேர உழைப்பு விபரங்கள் சேலையில்...குட் கோ-ஆப்டெக்ஸ்!!! கைத்தறி! http://pbs.twimg.com/media/CSLSGsWUsAAMvSf.jpg
   
மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் கொடநாட்டில் கொலு வைத்தபோது..😀 http://pbs.twimg.com/media/CSI4Mm_VAAA9ZCq.jpg
   
இன்னும் கொஞ்ச நேரத்துல தோனி வந்து, நாங்க எவ்வளவோ போராடுனோம் ஆனாலும் டீம காப்பாத்த முடியலேன்னு சொல்லுவான் #INDvSA http://pbs.twimg.com/media/CSKJyjFWUAA3crX.jpg
   
பெண்கள் இல்லாமல் நம்மால் வாழ முடியுமோ முடியாதோ. ஆனால் பெண்கள் இல்லாமல் வாழ்வதற்குப் பெயர் 'வாழ்க்கை' அல்ல.
   
கெட்டவர்கள் என யாரும் இல்லை ஆனால் அறிவுகெட்ட, புத்திகெட்ட, கேடுகெட்ட, மற்றவன் துன்பத்தில் இன்பம் காணும் முட்டாள்கள் மட்டுமே... #
   
மரம்🌴 விவசாயம்🌾 விவசாயி👳 சிட்டுக்குருவி🐦 புலி🐯 கல்வி🎓 மனிதநேயம்👬 நேர்மை❤ தமிழ்📖 இவை அனைத்தும் அழிந்து கொண்டிருக்கும் பொக்கிஷங்கள்...
   
ஆஃப் பாயில்களை அதுக வழியிலேயே விட்டு பொடனியில் அறைவது எப்படி? செய்முறை விளக்கம் இதோ! 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CSJMRohUwAAIWej.jpg
   

0 comments:

Post a Comment