10-அக்டோபர்-2015 கீச்சுகள்
நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறுகிறார்கள் அரசியல்வாதிகளோ நடிகர்களாக...!!! மக்கள் மட்டும் மாறாது என்றுமே முட்டாள்களாய் http://pbs.twimg.com/media/CQ3mRceU8AA-Y_T.jpg
   
தளபதி உன்ன செல்ஃபி எடுக்க கூப்டுறாரு எது தளபதியா..எந்ததளபதி? உன்ன செவுள்ல அறைஞ்சாரே அந்த தளபதிதான் http://pbs.twimg.com/media/CQ32JJPWgAAxz7o.jpg
   
இவர்களை விடவா ஒரு நடிகன் கஷ்டப்பட போகிறான்? எதற்கு ஒரு நடிகனின் உழைப்பு வீணாய்போவதர்க்கு மட்டும் இத்தனை கண்ணீர்? http://pbs.twimg.com/media/CQ46ll2VEAEl_Qh.jpg
   
இந்தியால iPhone வச்சிருக்கவங்களையும் IITல படிச்சவங்களையும் கண்டுபிடிக்கிறது ரொம்ப easy! கொஞ்ச நேரம் பேச்சு கொடுத்தா அவங்களே சொல்லிருவாங்க!
   
தளபதி என்னை அறையவில்லை, கன்னத்தை தடவி பார்த்து எந்த சலூன்ல ஷேவிங் செஞ்ச என கேட்டார் - ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் :-/
   
சம்பள உயர்விற்காக ஆசிரியர்கள் போராட்டம்! நீங்க செய்றவேலை+வாங்குற சம்பளம் தனியார் ஆசிரியர்கள் செய்றவேலை+சம்பளம் மனசாட்சியோட யோசிச்சுபாருங்!
   
அழகு குட்டிசெல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன் #தங்கைமகள் 😍😍😍😘 http://pbs.twimg.com/media/CQ2cgFfWUAAs9sQ.jpg
   
புலி ரிலீஸ் ஆனதை மறந்து டீசரை கமெண்ட் செய்வது புலியின் தோல்வியையும் வேதாளம் டீசரின் வெற்றியையும் காட்டுகிறது #VEDALAMFastest1Llikes1MViews
   
நடிகர் சங்க கட்டிடம் கட்டும் முன்பு தரையில் அமர்ந்து கூட்டம் நடத்தும் எம்.ஜி ஆர், எஸ்.எஸ்.ஆர், தங்கவேலு. http://pbs.twimg.com/media/CQ2FfQzUwAAO-p1.jpg
   
ஊடகங்கள் கொல்லப்பட்டவர் வீட்ல இருந்தது ஆட்டுக்கறின்னு விளக்கிட்டிருக்காங்க.. மாட்டுக்கறியாவே இருந்தாலும் கொல்வீங்களாடான்னு கேக்காம :/
   
மரம் வெட்டுபவனை பார்த்து சத்தம் போட்டது, விதை போட்ட பறவைகள்.
   
செவ்வாய் கிரகத்தில் ஏரிகள் உள்ளது - நாசா தகவல். எனக்கென்னமோ இவனுங்க விட்ட ராக்கெட் கொடைக்கானல் காட்ல விழுந்து கெடக்கும்ன்னு தோனுது..
   
ஒரு சிலர் நம்மை மன்னித்து விட்டார்கள் என்று நாம் நினைப்பது நம் அறியாமை சமயம் பார்த்து முதுகில் குத்துவதற்கு ஆயத்தமாகிறார்கள் என்பதே உண்மை.😖😖
   
தடுக்கி விழுந்தவனைக் கூட வரலாறு பதிவு செய்திருக்கிறது.. தயங்கி நின்றவனை ஒருபோதும் வரலாறு பதிவு செய்ததில்லை.. http://pbs.twimg.com/media/CQ2YAzgUsAA0Uwn.jpg
   
கஷ்டப்படுவதின்அளவை பொருத்து அங்கீகாரம் தர வேண்டுமென்றால் சாக்கடை சுத்தம் செய்யும் ஒவ்வொருவருக்கும் தேசிய விருது உரித்தாகவேண்டும்.
   
ஸ்டாலின் ஆட்டோ டிரைவரை அடிக்கலையாம் டிரைவர் தான் ஸ்டாலின் கைய எடுத்து குத்திகிட்டு ஓடிட்டாரம். 😂😂😂 http://pbs.twimg.com/media/CQ3CMvOVEAE2KHF.jpg
   
ராதிகா விஷாலை "விஷால் ரெட்டி" என்பதும், பிஜேபி மனுஷ்யபுத்திரனை "அப்துல் ஹமீது" என்று சொல்வதும்....ஒரே அர்த்தம்தான் அது இயலாமை!!!
   
கோபங்களின்போது பிரிவை அனுமதிக்காதீர்கள், அதுவே நிரந்தரமாகிவிடும்.
   
YouTubeல் 20லட்சம் ஹிட் அடித்த 'தல' வேதாளம் டிசர், எங்கள் ONEINDIA சமூகவலைதளத்தில் 2 லட்சம்பேரை பார்க்க வைத்துள்ளது http://pbs.twimg.com/media/CQ3iMU8UAAAuo-l.png
   
வலிகளற்ற வாழ்க்கை கூட வேண்டாம்...வலிநிவாரணிகள் தேவைப்படாத வாழ்க்கை இருந்தாலே போதும்
   

0 comments:

Post a Comment