8-அக்டோபர்-2015 கீச்சுகள்
மொட்டமாடில வத்தல் காயப்படும்போது காக்கா வந்தா விரட்டும் முறை #லேடிஸ் டிப்ஸ் http://pbs.twimg.com/tweet_video_thumb/CQrjMdhVAAAVf0t.png
   
தியேட்டர் க்கு எங்கம்மா வர்றாங்க, வெறும் டுவிட்டர் ட்ரெண்ட் ஓட முடிச்சிக்கிறாங்க. #MakeWayToTrollVedalam http://pbs.twimg.com/media/CQubOC6UkAAi5yN.jpg
   
இலைய வெட்டி ஆட்டுக்கு போடுவாங்க ஆட்ட வெட்டி இலைல போடுவாங்க வாழ்க்கை ஒரு வட்டம்டா
   
டைட்டில்தான்டா வேதாளம் உள்ள உறுமிக்கிட்டு இருக்கறது சிங்கம்டா.!
   
கண்டிப்பா உன்னை வாழ்த்தலாம் ணே... முதல்மாத சம்பளத்தில் ஆதரவற்ற பாட்டிக்கு party வைத்த இவருக்கு எத்தனை ஆர்டி மக்களே http://pbs.twimg.com/media/CQpRaQKU8AAZ49Q.jpg
   
இந்த லுக்குதான் ரொம்ப பிடிச்சது.. ஒரு 300 வருசத்துக்கு இதவச்சு 30000 மீமீ செய்யலாம்.. #தெறிக்கவிட்டரோபல்லுக் 😂😂😂 http://pbs.twimg.com/media/CQvG8aPWIAEZOFH.jpg
   
பெரிதாய் எந்த ஆசையுமில்லை..கோபமாய் இருக்கும் நேரங்களில் யாரையும் திட்டிவிடக்கூடாது என்பதைத் தவிர.
   
ஒரு பெரிய காட்டு யானைய கூட்டியாந்து நங்ன்னு நெஞ்சுல மிதிக்க விட்டா எப்படி இருந்திருக்குமோ அப்படி இருந்திருக்கும் ஹேட்டர்ஸ்க்கு ஓடிட்டானுவளா?
   
இன்று முதல் "தயவு செஞ்சு சிம்பு" என அழைக்கபடுவாய் http://pbs.twimg.com/media/CQtpsyxWIAEpDmF.jpg
   
இதுவரைக்கும் ஆக்டர்களுக்கு தான் மியூசிக் போட்ருக்கான்,இப்ப தான் முதல்மறையா க்ரூப் டான்சர்களுக்கு ம்யூசிக் போடறான் 😁 https://twitter.com/jeniferak2/status/647454936012189696
   
ஒன்னு.. நாலு பேர் பாராட்டுற அளவுக்கு அறிவ வளத்துக்கனும்! இல்லன்னா.. நாலுபேர பாராட்டச்சொல்லி செலவு பண்ற அளவுக்கு பணத்தயாவது சம்பாதிக்கனும்!!
   
விட்டுக்கொடுத்து விட்டு மனசுக்குள் ஆதங்கப்படுவதை விட! பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியான சுயநலவாதியாக இருந்து விடலாம்.!!
   
அங்கீகாரம் பெற முகம் தேவையில்லை முயற்சி இருந்தா போதும் எவர் முகத்தையும் கேவலமா நினைக்காதீர்...
   
'வேதாளம்' டீசர் to ஹேட்டர்ஸ் : யாரு ஏரியால வந்து என்ன சீன் போடுற? செஞ்சிடுவேன் செஞ்சிடுவேன் செஞ்சிடுவேன் http://pbs.twimg.com/tweet_video_thumb/CQvDLAEUEAANoA3.png
   
சூரியன்ல மாருதி 800ர மூணு அடி தூக்குன சரத்துக்கே இம்புட்டு இருந்தா, மாருதி ஜிப்சில 300 அடி பறந்த விஷாலுக்கு எம்புட்டு இருக்கும்?
   
மேக்கப் இல்லாமல் மாஸ் லுக் - உன்னால் மட்டுமே முடியும் உலகநாயகா!!! #Thoongavanam http://pbs.twimg.com/media/CQsC-2IW8AEXlJd.png
   
டிவில எந்த கைய மடக்கி 'புரட்சி, புரட்சி'ன்னு பிரபு புரட்சி பண்ணினாரோ, படத்துல அந்த கைய கடைசி வரை காட்ட சான்ஸ் தரல # சிம்புதேவன்டா
   
என்னதான் வாழ்க்கையை எட்டுஎட்டா பிரிச்சாலும் ஒவ்வொரு எட்டுக்குள்ளும் ஒரு ஏழரை வர்றத தடுக்கவேமுடியாது! #FB
   
ஓடி ஒளியற ஆளு இல்லடா தேடி அடிக்கிற ஆளு டீசர்னா இப்படி இருக்கனும் வெறித்தனம் தல 👊👊 #VedalamTeaserBlast http://pbs.twimg.com/media/CQvDU8LUYAAbLNl.jpg
   
அண்டம் யாவையும் வெல்லும் நாள்வரை ரெண்டு கண்களும் தூங்காவனம்... புயல் வேளையில் கடல் தூங்குமா அதுபோல் இவன் தூங்காவனம்..!!! #Thoongaavanam
   

0 comments:

Post a Comment