யட்சன் ❤️ @ManiMaindhan | ||
அதிமேதாவிகள் தங்களின் ஏழாம் அறிவை கழட்டி வச்சுட்டு பார்த்தா #புலி நல்ல எண்டெர்டெய்னர். 👍 | ||
Gokila புலி Honey @gokila_honey | ||
புலில மறைமுகமா ஆளும்கட்சிக்கு எதிரா வசனங்கள் இருக்குன்னுன்னு பயந்து, பட ரிலீசை தடுக்கத்தான் ரெய்டு, விஜய் மேல பொய் வரி ஏய்ப்பு கேஸ் எல்லாம் | ||
ட்விட்டர்Newton @twittornewton | ||
நல்ல படம். ஆனா, இன்னொரு முறை பார்த்து மனம் கலங்க இஷ்டமில்லை. அது: மகாநதி என்பவர்கள் ஆர்டி செய்யவும் குருதிப்புனல் என்பவர்கள் பேவ் செய்யவும் | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
காதல வாங்கறது உண்மையான காதல் வெற்றி இல்ல எந்த தருணத்திலும் இவங்களையா காதலித்தோம் என்று தோன்றாமல் பாத்துக்கொள்வதே காதல் வெற்றி | ||
•• மழையின் காதலன் •• @Im_bharathi | ||
கல்யாணம்ன்றது மட்டும் காதலோட வெற்றி இல்ல, லைப்ல எவ்ளவு கஸ்டமான நேரத்திலும் அவசரப்பட்டுடோமோனு தோனாத அன்புதான் உண்மையான காதலோட வெற்றி | ||
✒️ எழுத்தாளன்® @WriterAzar | ||
கணவனுக்கு தெரியாமல் மகனுக்கு பணம் கொடுப்பாள்" தாய்", மனைவிக்கு தெரியமல் தாய்க்கு பணம் கொடுப்பான் " மகன்"..!😊 யதார்த்தம்..!😕😕 | ||
சௌம்யா @arattaigirl | ||
ஒரு மனுஷன் என்ன பண்ணாலும் ஸ்டைலாகுமா? என்னா டிசைன்யா:-) #ரஜினி | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
ஐந்து ஆண்டுகளாக விஜய் வரி கட்டவில்லை! -வருமான வரித்துறை! அஞ்சு வருசமா கூந்தல விரிச்சி போட்டுனு பேன் பாத்துட்ருந்திங்களா மீ லார்ட்! 😊😊😊 | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
நாட்ல என்ன விலைவாசிடா விக்குது..ஒரு சாப்பாடு 120ரூபாயாம். சாப்பிட்ட எனக்கே இப்படி இருக்கே,பில் கொடுத்தவன் மனசு என்ன பாடுபடும் :-( | ||
வேலைவாய்ப்பு தகவல் @gokula15sai | ||
சகோதர, சகோதரிகளே! உங்க குடும்ப பெண்கள், நண்பர்கள். உறவினர்களை கட்டாயம் மார்பக புற்றுநோய் மருத்துவப்பரிசோதனை செய்துகொள்ள வலியுறுத்துங்கள்! | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
ஈரோடு,வட்டமலை முத்துக்குமாரசாமி கோவிலை சுற்றி பல நூறு மரங்களை பிள்ளை போல் வளர்த்துள்ள 90 வயது பாக்கியலட்சுமி பாட்டி http://pbs.twimg.com/media/CQY7lRUUEAAzIOw.jpg | ||
பாக்யலட்சுமி @pakkiya1990 | ||
பழகிய இதயம் பிாியும் போது கிடைக்கும் வலியை விட..!அது காட்டிய அன்பு பொய் என்று தொியும் போது கிடைக்கும் வலி மரண வலியை விட கொடியது! | ||
ப்ரியன் ♥ @Iam_Priyan | ||
சனிக்கிழமை வேற எல்லாம் ஜோடியா சுத்துறானுங்க 😔 நாம நம்ப ஆள பார்க்க போவோம் 🚶 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஜெய் ஆஞ்சநேயா 🙏 | ||
கந்தா தங்கராஜ் @kandaknd | ||
கமல் நன்றிகெட்டவர்-சரத் ஒரு வேலை பழைய கமல் படம் எல்லாம் பாக்குராரோ நாட்டமை 😂😂 😂😂😂😂 😂😂 http://pbs.twimg.com/media/CQXm05nUkAAMYdL.jpg | ||
VIP MP @madavanprasad | ||
புலி பெயரை கேட்டாலே பயந்தவர்கள் எல்லாம் இனிமேல் புலி பெயரை கேட்டாலே , சிரிப்பு வர வைத்த பெருமை இவரை சேரும்.. http://pbs.twimg.com/media/CQX_1N3UwAAd-pp.jpg | ||
karthik @bennet_85 | ||
ரயில்நிலையத்துல கட்டணமில்லா இணையம் வருதாம்.டேய் கட்டணமில்லா கழிப்பறை எப்படா வரும்.உலகத்துல ஒண்ணுக்கடிக்க காசு வாங்கற ஒரே நாடு இந்தியா | ||
Indiavaasan @indiavaasan | ||
குடும்பச் சண்டையில் புகுந்து குழந்தையைத் திருடப்பார்க்கிறார்கள்! ஜாக்கிரதை!! http://pbs.twimg.com/media/CQZhfJlUwAEif2C.jpg | ||
மிருதுளா @mrithulaM | ||
ஒரு பார்ன் ஸ்டார் நிஜ வாழ்க்கையில் காமுகராக இருப்பார் என்று நினைப்பதற்கு ஒப்பானது ஹீரோவாக நடிப்பவர் நல்லவர், வல்லவரென நினைப்பதும்! | ||
!!! *எமகாதகன்* !!! @Aathithamilan | ||
நான் குளம் போல் சலனமின்றி அமைதியாகத்தான் இருக்க விரும்புகிறேன் ஆனால் வருகிறவர் போகிறவரெல்லாம் கல்லெறிந்துவிட்டு போய்விடுகிறார்கள் | ||
பட்டிக்காட்டான் @paviparu31 | ||
குளிக்கும்போது யார நினைக்குறோமோ அவங்கள தான் விரும்புறோம்- பெண்கள் குடிக்கும் போதெல்லாம் யாரை நினைக்கிறோமோ அவங்கள தான் விரும்புறோம்- ஆண்கள் | ||
0 comments:
Post a Comment