1-அக்டோபர்-2015 கீச்சுகள்
அரசாங்கமே ஒரு நடிகரின் படத்தை வர விடாம தடுக்க பார்க்குதாம்..கெத்தாம். அரசாங்கம் பன்றிகாய்ச்சல் கூட தான் வரவிடாம தடுக்க பார்த்துச்சு..
   
ஜெனிவாவில் நடந்த தமிழின அழிப்பு புகைப்பட கண்காட்சியில் வேதனை தாங்காது மண்டியிட்ட. வெள்ளை இதயம் கொண்ட வெள்ளையர். http://pbs.twimg.com/media/CQHTXPxUEAAocw0.jpg
   
விவசாயிகளின் கண்ணீர்,வியர்வைக்கெல்லாம் வருத்தப்பட்டு வரும் டிவிட்கள பார்க்கும் போதெல்லாம் தோண்றது, இவங்க (cont) http://tl.gd/n_1sni63p
   
அம்மா-4மணிக்கு எழுப்புறேன்ராங்க அப்பா-டிக்கெட் க்கு காசு கொடுக்குறாரு தங்கச்சி-படம் நல்லா ஒடனுன்னு prayer பன்றா #விஜய் நீ நடிகனுக்கும் மேல்
   
தல வீட்டில் ரெய்டு.. அதிகாரிகள் போட்டோக்கு போஸ் கொடுத்து பிரியாணி சாப்பிட்டு வந்தனர்
   
பொன்னியின் செல்வன் - குடும்ப மரம்:) -- கதை மாந்தர்களின், பட நிரல் (வரிசை) http://pbs.twimg.com/media/CQHasqGUwAAXjd7.jpg
   
விஜய் Fans : ஸ்பெஷல் ஷோ பாக்க வருவோம்னு தெரியும்ல,அப்புறம் ஏண்டா தியேட்டர பூட்டி வச்சிருக்க? 😂 http://pbs.twimg.com/media/CQKUN6LWsAAa-nI.jpg
   
VJ :என்னைய போக சொல்லிட்டாங்கடா..நீ சும்மா இருடா. Fans : உனக்கு தெரியாதுண்ணே..அடேய் எங்க அண்ணனை உரசுனா பத்தி எரிவாருடா http://pbs.twimg.com/media/CQIsb46UEAAoAgS.jpg
   
மகனை16 வயதில் வேலைக்கு அனுப்பும் தந்தையும், தந்தையை 61 வயதில் வேலைக்கு அனுப்பும் மகனும் வாழ்வின் சாபக்கேடுகள்..
   
படத்துக்கு தடைவிதிக்க முடியாம கடைசில அவங்க கையில் எடுத்த ஆயுதம் IT சோதனை. எதிரிகளே மறவாதீர்கள். விஜய் வெறும் அஸ்திரம் அல்ல. பிரமாஸ்திரம்!!
   
வேலையில்லா பட்டதாரி நானே பத்து ஓவா ரீசார்ஜ் கார்டுக்கு மூணு ஓவா டேக்ஸ் கட்றே.. உனக்கெல்லாம் என்னடா கேடு.. 😏😏
   
சார் அப்படியே இந்த ராக் ஸ்டார் DSP வீட்லயும் போய்..மியுஸிக் இன்ஸ்ட்ரியுமெண்ட தான் தூக்கிட்டு வந்துடுங்க சார்..கொலையா கொல்றா.
   
முதல்பக்கத்துல #புலி படத்துக்கு எதிராக வருமான வரி அலுவலகத்திற்கு புகார்னு இருக்கு கடைசிபக்கம் நாளைமுதல் புலி ரிலீஸ்னு இருக்கு #தனிஒருவன்
   
எங்க வீட்டுச் செல்லக் குட்டி பாகுபலி மாதிரி மாவு பக்கெட் தூக்கிட்டு வறான்😍😍😍😍😍 http://pbs.twimg.com/media/CQH6H7lUsAAwK5V.jpg
   
சென்னை ஜெமினி லேப்-ல் புலி சம்பந்தப்பட்டவங்க மீட்டிங் போயிட்டு இருக்கு ;-) இன்னும் கொஞ்ச நேரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் ;-) Staytuned
   
இன்னும் ஆறேழு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரப்போகுது என்பதை கூறி அமர்கிறேன் ;-)
   
நிகில் முருகன் வீட்டுலேயும் ஒரு ரெய்டு போங்க ஆபிசர், பீரோல ஜிகுஜிகுனு நெறய பேண்ட் வச்சிருப்பான், எடுத்துட்டு வந்து கூவத்தில் எறிஞ்சிருங்க
   
தமிழக மக்கள் என்னை அண்ணியாக ஏற்றுக்கொண்டனர் -குஷ்பூ அந்த அண்ணன் யாருமா? 😂😂😂 http://pbs.twimg.com/media/CQJDNfKVAAAh6qB.jpg
   
மறுபடியும் கைகட்டி வீடியோ போட நேரம் வந்துடுச்சு டோய்😱😱 இது பணிவான புலி இது பாசமான புலி இது லைட்டா பயந்த புலி இது அம்மா புலி
   
எப்போதும் யாருக்கேனும் நல்லவனாய் இருக்க வேண்டுமென்றே வாழ்பவர்களுக்கு இளிச்சவாயன் என்று பெயர்....
   

0 comments:

Post a Comment