27-அக்டோபர்-2015 கீச்சுகள்




குழந்தை யாரோ விட்டுச்சென்று விட்டனர்.சிந்து வயது4 த/பெ. சிவா ஊர் திருச்சி.தற்சமயம் வள்ளியூர் காவல்நிலையத்தில் உள்ளது http://pbs.twimg.com/media/CSPCMyhUYAAQVrB.jpg
   
குழந்தையை விட்டுச்சென்று விட்டனர் வயது 4 அப்பா பெயர் சிவா ஊர் திருச்சி தற்சமயம் வள்ளியூர் காவல் நிலையத்தில் உள்ளது http://pbs.twimg.com/media/CSOzPPOUwAQ4hds.jpg
   
என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன்..., வேறு யாரும் இல்லை..., என் "கோபம்" தான் என்னை தோற்கடித்தது ...#
   
சாவதற்கு முன்னால் நாம் சம்பாதிக்க வேண்டியது, நம் உடலை சுமக்க நாலு பேர்.., நம்மை உள்ளத்தில் சுமக்க ஒருவரேனும் ....#
   
சைக்கிளில் சென்றேன் அழகு என்றனர் பைக்கில் சீறிப்பறந்தேன் கலக்கறே என்றனர் ஆம்புலன்ஸில் போகிறேன் அழுது நிற்கின்றனர்
   
என் பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் உள்ளவர்களோடு,அவர்களுக்கு உணவளித்து கொண்டாடி மகிழ்ந்தேன் http://pbs.twimg.com/media/CSO2dJuWIAAzlkt.jpg
   
அப்துல்கலாம்-இந்தியன் செஸ்ஆனந்த்-இந்தியன் கூகுல்CEO-இந்தியன் ஆஸ்கார் ரஹ்மான்-இந்தியன் இலங்கைகடற்படை கைது செய்பவர்கள் மட்டும் தமிழகமீனவர்களா?
   
தீயப் பழக்கங்களை நீக்குவதற்கு ஒரே வழி நல்ல பழக்கங்களை இடைவிடாது பழகி வருதலே ஆகும். #விவேகானந்தர் காலை வணக்கம் http://pbs.twimg.com/media/CSNMEkQUYAA-L2z.jpg
   
உதட்டில் விஷம் இருப்பவுங்களுக்கு நல்ல நடிக்கவும் உள்ளத்தில் அன்பு இருப்பவுங்களுக்கு நல்ல ஏமாறவும் தெரியும் #இதுஎன்மொழி
   
இன்றைய ஆச்சர்யம்..நாளைய சாதாரணம்..இவ்வளவுதான் வாழ்க்கை.. -அப்துல்கலாம் http://pbs.twimg.com/media/CSP5bzeUwAEkpBD.jpg
   
என்னைக் காட்டுமிராண்டி என்று சொன்னாலும் சொல்லிக்கொள்ளுங்கள். உயர்நீதிமன்றத்தின் இந்தப் பரிந்துரையை ஆதரிக்கிறேன் http://pbs.twimg.com/media/CSN-mYTVEAEX1b0.jpg
   
நடக்கட்டும் நம்புகிறோம் "நாத்திகம்" நம்புங்கள் நடக்கும் "ஆத்திகம்"
   
தமிழ் பையன் கேரளா பொண்ண லவ் பண்ணா ஆட்டோகிராஃப்.. கேரளா பையன் தமிழ் பொண்ண லவ் பண்ணா பிரேமம்..
   
எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பவர் இராணுவ வீரர் என்றால்...... பசியிலிருந்து மக்களைக் காப்பவர் விவசாயி http://pbs.twimg.com/media/CSOTknfUAAAN2d1.jpg
   
உ.வே.சா-வுக்கு வணக்கம்! -- ஆனா அவர் "மட்டுமே" அல்ல! ஈழம் தந்த "சி.வை.தா"-வும் = தமிழ்த் தாத்தா | எத்தனை RT Friends? http://pbs.twimg.com/media/CSPtMAkWwAA3S2W.jpg
   
என் கோபத்திற்கு உன்னை கோடிமுறை கொன்றுவிடலாம் மௌனத்தை பரிசளித்து சொல்லாமல் கொல்வதே சிறந்ததென்று சொல்லாமலே நான்...! http://pbs.twimg.com/media/CSPuWd7VAAEwSN7.jpg
   
சிந்து வயது 4 த/பெ. சிவா ஊர் திருச்சி. இந்த குழந்தை தற்சமயம் வள்ளியூர் காவல் நிலையத்தில் உள்ளது. http://pbs.twimg.com/media/CSOPIsdUwAAYFwM.jpg
   
இவனுங்க அடிப்பானுங்கனு நம்பி 440 அடிச்சோம் சார் 224 ல அவுட் ஆகி எங்க உழைப்ப பூரா வீணாக்கி ஏமாத்திட்டானுங்க சார் 😂😂😂 http://pbs.twimg.com/media/CSM-8-sUcAAa5H-.jpg
   
நடிகரை நடிகராக மட்டும் பார்பவர்கள் மத்தியில் இவரை அவர்களில் ஒருவராக பார்ப்பது தான் இவரின் தனிச்சிறப்பு..#OurPride❤️ http://pbs.twimg.com/media/CSQNbKnUAAACbBv.jpg
   
அப்பாவின் சாயலில் உள்ள பெட்டிக்கடைக்காரிடம் சிகரெட் வாங்கும்போதெல்லாம் விரல்கள் நடுங்குகின்றன... - நா.முத்துகுமார்
   

0 comments:

Post a Comment