Mr.பாமரன் @udaya_Jisnu | ||
தாய்பாலில் பால்கோவா தயாரித்து விற்பதற்கு ஒப்பானது, ஆற்று நீரில் குளிர்பானம் செய்து விற்பது, வாழ்வாதாரத்தை சிதைக்காதீர்கள் #SaveThamirabarani | ||
டான் டான் டான் @krajesh4u | ||
செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?? http://pbs.twimg.com/ext_tw_video_thumb/660768466010439680/pu/img/TsndVxOEVrg0XogE.jpg | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
டேய் பெப்சி வந்து திருப்பூர்ல ஃபேக்டரி கட்டுங்கடா! கலர் கூட மாத்த தேவையில்ல; நொய்யல் தண்ணிய பாட்டில்ல புடிச்சி சக்கர போட்டா பெப்சி ரெடி 😂 | ||
♡ இளைய தோழன் ®™ ♡ @DineshRainaa | ||
நடிகர் சங்க தேர்தல்க்கு லைவ் கவரேஜூம், நடிகர்கள் செத்தா லைவ் கவரேஜ் போட்டவங்களுக்கு இதப்பத்தி பேச அஞ்சு நிமிஷம் இல்ல #SaveThamirabarani | ||
Gokila புலி Honey @gokila_honey | ||
ஆயிரம் ப்ரேமம் வந்தாலும், விண்ணை தாண்டி வருவாயா & நீதானே என் பொன்வசந்தம் கிட்டகூட நெருங்க முடியாது எனகூறி அமர்கிறேன் ;-) | ||
mersal sivarasikanda @siva17594 | ||
பிற்காலத்துல தாமிரபரணி ஆறு னா என்னசார் அது தமிழகதில் சிறந்த ஆறுகளில் ஒன்று பூமிக்கடில போயிடுச்சுனு சொல்ற நிலமை வருமோ? | ||
OFFLINE @chitram_twitts | ||
இந்த டேக்'ல ட்விட் போடும் மக்கள் அந்த பெப்சி கோக் குடிக்காம ட்விட் போட்ட நல்லது #SaveThamirabarani | ||
ரயில் கணேசன் @Railganesan | ||
கேரளா,கர்நாடகாகிட்ட சண்டைபோட்டு வாங்குற தண்ணிய நாளைக்கு பெப்சி,கோக் கம்பெனிகளுக்கு வித்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை:-((( #SaveThamirabarani | ||
ஓகே கண்மணி :p @pattikaduu | ||
கிணறை காணும்ன்னு வடிவேல் சொன்னது மாதிரி இங்க ஒரு ஆறு இருந்துச்சி அத காணும்ன்னு சொல்ல வச்சிருவானுங்க #SaveThamirabarani | ||
நைனா @Writter_Naina | ||
நடு ராத்திரீல பட்டு சீலைகட்டி கட்டட வேலை செய்யும் உழைப்பாளிகளை கதைப்படி சந்தித்த சுடாலின் http://pbs.twimg.com/media/CSuqkf8UkAE0tQN.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
எத்தனை முறை சண்டையிட்டாலும், மதிக்காமல் போனாலும், ஒரு உறவு உங்களை தேடி வருமென்றால் அது தாய் மட்டுமே....... http://pbs.twimg.com/media/CStnfhKU8AAs76j.jpg | ||
*RT விரும்பி* @Manmathan033 | ||
ஆண்டவா அடுத்த ஜன்மத்துல எங்க வீட்டு டிவியா நான் பிறக்கனும்.. என் அம்மா என்ன பாக்குறத விட எங்க வீட்டு டிவியதான் நல்லா பாக்குறாங்க...😩😩 | ||
ட்விட்டர்Newton @twittornewton | ||
இனி அல்வா பெப்சிலதான் பண்ணனும் :-)) #SaveThamirabarani | ||
*RT விரும்பி* @Manmathan033 | ||
தெரியாத பொண்ணுக்கிட்ட சிரிச்சி சிரிச்சி பேசுறோம்.. தெரிஞ்ச அம்மாகிட்ட எரிஞ்சி எரிஞ்சி விழுகுறோம்.. | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
-அப்பா அந்த சிங்கம் கடிக்கறதுக்குள்ள ஓடிப்போய்டலாம் -அது சிலைடா கடிக்காது -சாமியும் சிலைதானேஅது எப்படிகாப்பாத்தும்? http://pbs.twimg.com/media/CSt_of5UwAAqeWY.jpg | ||
எவனோ @vijiii_ | ||
நம்மை நேசிக்க யாரும் இல்லை என்று வருந்துவதை விட, என்னை நேசிக்க சிலர் இருக்கிறார்கள் எனும் மகிழ்ச்சியை ஒருவருக்கு கொடுப்பவராக இருந்துவிடலாம் | ||
உளவாளி @withkaran | ||
ஓர் இணைய அண்ணன் தங்கையின் குத்தாட்டம்..#மஸ்ட் வாட்ச் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/660808755492229120/pu/img/haHWG9ybR1HYUQ4O.jpg | ||
நுண்மதியோன் @Nunmathiyon | ||
சொந்த மாநிலத்துக்குள்ளேயே உற்பத்தியாகி ஓடி வளப்படுத்தும் ஒரு ஆற்றை காக்கத் தெரியாதவர்கள் எப்படி தகுதியான ஆட்சியாளர்களாக இருக்க முடியும்? | ||
மிருதுளா @mrithulaM | ||
தீபாவளி நெருங்குகையில் எத்த்னைக்கு எத்தனை குறைவான மகிழ்ச்சி இருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை அதிக வயது | ||
மீனம்மா @meenammakayal | ||
''பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்'' இன்னும் நிறைய இருக்கு மக்களே.. கடைசி நிலையாக அகதியின் பொருள் உணர்வீர் #saveThamirabarani | ||
0 comments:
Post a Comment