என்னை அறிந்த சேட்டு @SettuSays | ||
என்னை அறிந்தால் ஹிட் ஆகும்ன்னு நினைக்கிறவங்க இத RT பண்ணவும் !கணக்கெடுப்பு | ||
☆சைதை தமிழரசன்☆ @Kolaveriboy | ||
என்னை அறிந்தால் ஹிட் ஆகும்ன்னு நினைக்கிறவங்க இந்த ட்விட்ட RT பண்ணவும் ! #கணக்கெடுப்பு #Party2015WithYennaiArindhaal | ||
லட்டு ஆதவன் @adhavanKSM | ||
நெல்சன் மண்டேலா 27 வருசம் ஜெய்ல அடி உதை சித்ரவதையெல்லாம் தாங்கிட்டு இருந்திருக்காரு,வெளியே வந்து ஆறே மாசத்துல டைவர்ஸ் வாங்கிருக்காரு. | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
Flipkartல 2 நிமிஷத்துல என்னை அறிந்தால் சிடிக்கள் வித்திருச்சாம் # நூடுல்ஸ் செய்யற நேரத்துல ரிக்கார்ட் பண்ணியிருக்காங்க தல படையினர் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
வச்சான் பாரு ட்விஸ்டு, அது... தியாகராஜன் குமாராராஜா # ஆரண்ய காண்டம் # என்னை அறிந்தால் http://pbs.twimg.com/media/B6NLieCCMAA_rA7.jpg | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
மாற்றுத் திறனாளிகளுக்கு நாம் செய்யும் ஆகப் பெரும் உபகாரம் அவர்களை வேடிக்கை பார்க்காமல் இருத்தலே. | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ட்ரெயிலர் புடிக்கலையா? ஆமா வேறென்ன புடிக்கும் கேம்ஸ் பீரியட், சோட்டா பீம் அப்ப சரி, துப்பாக்கிடா சொல்லிட்டு, சுச்சூ போயிட்டு தூங்கு | ||
இளநி வியாபாரி @MrElani | ||
இந்த ட்ரைலர் பிடிக்கலயாம் ..டே நீ அந்த கொழாக்குள்ள லாந்தர் வெளக்கு வச்சிகுந்திருந்த்வன குறுகுறுண்ணு பாத்தவன்்தான நீ | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
'தல' - இந்த பொங்கல் உனக்கு சமர்ப்பணம்! டிரைலர் செம! படத்தின் மீதான எதிர்பார்ப்பு பில்லியன் டைம்ஸ் எகிறியது ;) #2015PartyWithYennaiArindaal | ||
திருட்டுகுமரன் @ThirutuKumaran | ||
தல ரசிகர்களுக்கு 2015 ஆரம்பமே அசத்தலா இருக்கும் போலயே… டிரெய்லர் செம… :)) ஹாரிஸ் ராக்ஸ் https://www.youtube.com/watch?v=B7c87SWQg-Y&feature=youtu.be | ||
உலகானந்தா @Ulaganandha | ||
இந்த வருசத்தையும் மொட்டை பசங்களாவே கடத்தியவர்கள் மட்டும் RT பண்ணுங்க.. அப்ப தான் அடுத்த வருஷம் செட் ஆகும்! ;) | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இன்னொரு நிமிஷம் இங்கிருந்த உன் தல இருக்காது # ஏன்னா அங்க ஆல்ரெடி ஒரு தல இருக்குடா http://pbs.twimg.com/media/B6NGM0wCMAEmvVQ.jpg | ||
என்னை அறிந்த சேட்டு @SettuSays | ||
ஐயாவது ஒய்யாவது தல தான்டா இந்த வருஷமும் | ||
சுப்புணி @iamsubramani | ||
வீட்டு வாசல்ல ஒரு நத்தை ஒரு மணி நேரமா கஷ்டப்பட்டு நாலு மீட்டர் ஊர்ந்து போச்சு மறுபடி தூக்கி பழைய இடத்திலயே வச்சிட்டேன் #பொழுது போகல :-/ | ||
ட்விட்டர் Newton @twittornewton | ||
கமல்+ராஜா காம்பினேஷனில் 1982ல் வந்த "Happy New Year" பாடலை மிஞ்ச ஒரு புத்தாண்டுப் பாடலைத் தர முடியாமல் இன்னொரு வருடமும் கழிந்தது! | ||
மீனம்மா @meenammakayal | ||
ஆண் பிள்ளைகளை பற்றிய அப்பாக்களின் நலம் விசாரிப்பு ''என்ன சொல்றான் உன் மகன்'' | ||
Subha @Subha_AK | ||
உலக பேமஸ் கோமாளி அணில் பேன்ஸ் 😆 http://pbs.twimg.com/media/B6HLHJxCEAEbTgT.jpg | ||
மணி மைந்தன் @ManiMaindhan | ||
முழுப்பாட்டும் வந்தாலும் தெறிமாஸ் னுதான் சொல்வாங்க.... அதுசரி 'டொட்டொடொய்ங்' செம சாங்னு சொன்ன பக்கிதானே அம்புட்டும்:-)) | ||
கத்தி UPGRADE 2015 @thunder__fb | ||
"மது " இல்லாத ஒரே தமிழ்சினிமாவ : ) இளையதளபதி கிட்டதான் பாக்க முடியும் : ) #KATHTHI_HighestTamilGrosserOf2014 | ||
உலகானந்தா @Ulaganandha | ||
கிங் ஆஃப் ஓப்பனிங்னு பீலா விட்டவுனுகள டொக்காக்குன படம்! #KATHTHI_HighestTamilGrosserOf2014 | ||
0 comments:
Post a Comment