28-டிசம்பர்-2014 கீச்சுகள்
உலகெங்கும் உள்ள அஜீத் ரசிகர்களுக்கு வருகின்ற புது வருடமான 2015இன் ஆரம்பம் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்அமர்களமாக துவங்க உள்ளது.
   
ஜனவரி 1ஆம் தேதி 'என்னை அறிந்தால்' படத்தின் இசையுடன் படத்தின் முன்னோட்டமும் வெளி வருவது ரசிகர்களுக்கு பேரானந்தம் தரும்
   
புது வருடத்தன்று ரசிகர்களுக்கு இந்த இரட்டிப்பு பரிசு மகிழ்ச்சி தரும் என்பதில் எங்களுக்கு பெருமை
   
'என்னை அறிந்தால்' வெளியாவதை தொடர்ந்து ரசிகர்களுக்கு மட்டுமின்றி , எல்லா தரப்பு மக்களுக்கும் இனிப்பு பொங்கலாக இருக்கும்
   
எவனா இருந்தாலும் வெட்டுவேன்... அதை அடுத்த வாரம் பார்த்துக்கலாம்பா, இப்ப ஷேவிங் மட்டும் பண்ணி விடு
   
ட்ரைலர் வராததுக்கே நமக்கு கஷ்டமா இருக்கு, அவீங்க படமே வருதா வரலியான்னு தவிக்கிறப்ப எம்புட்டு கஷ்டமா இருக்கும் #sorryforeverythink
   
சல்மான் கான் மானை சுடதான்டா லாய்க்கி சிங்கத்தை நெருங்க முடியாது !#yennaiarindaltrailerfeast
   
வேருக்குள் எவ்வளவு நீரிருக்கும் என்று தெரியாமலேயே தலை நிமிர்ந்து நிற்கும் மரத்தைப் பார்க்கும்போது,தானாக தன்னம்பிக்கை வந்து ஒட்டிக்கொள்கிறது!
   
Vijay :வழக்கமா துப்பாக்கிடான்னு தான சொல்லுவீங்க,இன்னிக்கு என்ன பனானா, பைன் ஆப்பிள் எல்லாம்? Fan: நீங்கதான அண்ணா வேறமாதிரி பேச சொன்னீங்க.!
   
தம்பி டைம் என்ன? ஐ யம் வைட்டிங் !தம்பி டைம் கேட்டா வேற எதோ பேசுற !இல்ல எங்க தளபதி தான் வேற மாதிரி பேச சொன்னாரு அதான் !
   
வேற மாதிரி பேசணும் சொன்னா அது "விஜய்" எவனா இருந்தாலும் வெட்டுவேன் சொன்னா அது "விஷால்" பயந்து அய்யா மிரட்டறாங்க அய்யான்னு அழுதா அது "தல"
   
தீபாவளிக்கு வந்திருந்தா சூப்பர் படம்.. பொங்கலுக்கு வந்தா மொக்கை படம்! #ஐ #ஆமையன்ஸ்
   
இவனுகளை அடிக்கவும் மனசு வரமாட்டேங்கி..அப்படியே எதுனா சொன்னாலும் தூரமா போயி நின்னு துப்பாக்கிடா னு சொல்லிட்டு ஓடிர்றானுக😂
   
உன் பெயரை மட்டும் அரிசியில் எழுதாமல் சர்க்கரையில் எழுதிவிட்டார்கள் போல எந்நேரமும் தித்திக்கிறது !
   
"எப்படியிருந்தாலும்... யாரா இருந்தாலும் இனி அவ என் மக. சந்தோசம்டா". காதலை வீட்டில் சொன்னதும் இப்படி ஏற்றுக்கொள்ளும் தாய் ஒரு வரம். :P
   
மனதளவில் குறைந்தப்பட்சமேனும் நல்லவனாய் இருக்கும் ஒருவனை, எந்த சூழ்நிலையிலும் எந்த ஒரு காரணத்திற்காகவும் பெண் விட்டுவிலகுவதேயில்லை.....
   
எந்த எதிர்பார்ப்புமின்றி உடன் வருபவர்களுக்கு தான் எதையேனும் செய்துவிட வேண்டுமென துடிக்கிறது மனம்.....
   
பெரியார் போன்ற ஒருவர் வட இந்தியா வில் இல்லாதது தான் அவர்களின் இந்த narrow mindedness க்கு கரணம் என்பது என் கருத்து.
   
அலைபேசியில் காதலர்கள் .ம்ம்ம்...அப்பறம், என்றே ரெண்டு மணிநேரம் பேசுவதை பார்த்து கோபப்படாதிர்கள் அவர்களுக்கு தேவை பேச்சல்ல தொடர்பில் இருத்தல்
   
இந்த ஒத்த ஸ்டில்க்கு பதில் சொல்லிட்டு பொங்கலுக்கு போட்டிக்கு வாங்கடா... தாறுமாறு தல.. 🙏🙏🙏 http://pbs.twimg.com/media/B5zAL_zCUAIeF9n.jpg
   

0 comments:

Post a Comment