25-டிசம்பர்-2014 கீச்சுகள்
அஜித் குமார் ரசிகர்களுக்கு 2015 ஆம் ஆண்டின் விடியல் மிக சிறப்பாக இருக்கும். மிகவும் எதிர்பார்க்க பட்ட 'என்னை... http://fb.me/35md1TDx3
   
தல ஸ்கூட்டர் ஓட்டுனா கூட அதுல ஒரு தனி அழகும் கம்பீரமும் இருக்கு.! #என்னை_அறிந்தால் #EnnaiArinthal http://pbs.twimg.com/media/B5oR_SZCAAMQ-nZ.jpg
   
ஆழ்ந்த துயரத்தில் இரங்கலிலிருந்து வரும்போதுகூட வேடிக்கை பார்த்து சிறித்து கைகுலுக்கும் ரசிகன் கலைஞனுக்கு வரமா?சாபமா?
   
சாவுடா என யாரோ விட்ட சாபம் தான் வாழ்க்கை.
   
சொந்தங்களிடம் நல்லவன் என்று பெயர் எடுக்க விடுமுறை நாளில் இறந்து போவதே போதுமானது.
   
ஆபாசம் என்பது உடைகளி் இல்லை பார்ப்பவர் கண்களில்தான் என்பவர் மிளகாய்ப் பொடியை தூவிட்டு எரிச்சல் மிளகாய் பொடியில் இல்லை உண் கண்ல என்று கூறலாமா
   
நீண்ட நேரம் பயணம் செய்து உறவினர் வீட்டிற்கு சென்றேன்! டிவி பார்த்து வந்தேன்!!
   
அவசரம் தாய் மற்றும் சிசு இரண்டு உயிர்களை காப்பற்ற A1B+ வகை இரத்தம் இரண்டு யூனிட் தேவை அரசு மருத்துவமனை தொடர்பு கொள்ள எண்கள் 9003923617
   
ஆமா போய்ட்டாரு என்று சொந்த தாத்தாவின் மரணத்தை லேசாக எடுத்துக்கொள்ளும் மனிதர்கள் திரையுலக பிரபலங்கள் மறைவுக்கு மட்டும் ஏன் கண்ணீர் கதறல்கள்?
   
ஒரு செருப்பு மட்டும் காணோம்னா கண்டிப்பா நாய் எடுத்திருக்கும்.ரெண்டு செருப்பும் காணோம்னா கண்டிப்பா அத விட கொடிய மிருகம் தான் எடுத்துருக்கும்.
   
இன்று விஜயை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்வதற்கு அன்று குஷி 100நாள் விழாவிலே விதை போட்டவர் கே.பாலச்சந்தர் ஆமாம்,அவர் தான் சொன்னார் முதலில்
   
அண்ணாவோட அடுத்த படத்தோட பேரை சீக்கிரம் விட்டாங்கன்னா பரவால்ல இந்த லீவுலையே 100கோடி வசூல் போஸ்டரை அடிச்சு வச்சுக்கலாம்..
   
கே.பி -நாகேஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரின் கடைசித் திரைத் தோன்றலும் கமலின் படைப்புகள் என்பது தற்செயல் ஆச்சர்யம்.
   
50 வருடங்கள் ! 100+ படங்கள்! 8 தேசிய விருதுகள்! 8 மாநில விருது ! 11 Filmfare விருதுகள் ! ஒரே இயக்குனர் சிகரம் ! #RIP http://pbs.twimg.com/media/B5jcZzBCEAEvqfT.jpg
   
'தலை வலிக்குது அப்புறம் பேசறேன்'னு சொன்னா 'என்ன விட தலைவலி தான் முக்கியமா'ன்னு மட்டும் தான் பெண்கள் இன்னும் கேக்கல :-)
   
கலகலவென்று பேசுபவர்களைக் கூட ஊமையாக்கி விட்டது ஸ்மார்ட் ஃபோன்கள்
   
Tisweek #Kungumam பேச்சு என்பது சிவா படம் மாதிரி சின்னவயசிலிருந்து பெரியவங்கவரை எல்லாருக்கும் பிடிக்கனும்:)True👌👌👌 http://pbs.twimg.com/media/B5i9dxmCAAASyQ8.jpg
   
கடவுளே கிடையாதுன்னு சொல்லுறவர் கலைஞர்..ஆனா இயசு கிறிஸ்துவுக்கு மட்டும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுறார்..ஒருவேளை அவரை கடவுளாகவே மதிக்கலையோ??
   
இந்த செல்லாக்குட்டியோட சிரிப்பு மூணு நாளா கண்ணுக்குள்ளவே நிக்கிது 😄 http://pbs.twimg.com/media/B5n67kaCMAAPWIR.jpg
   
ரம்ஜான் தின வாழ்த்துக்கள் ! கிறுஸ்மஸ் தின வாழ்த்துக்கள் ! தீபாவளி,பொங்கலுக்கு - விடுமுறை தின வாழ்த்துக்கள் #கலைஞர்டா,பகுத்தறிவுடா
   

0 comments:

Post a Comment