16-டிசம்பர்-2014 கீச்சுகள்
குடும்பத்தை காப்பாற்றாத ரசிகன் எனக்கு வேண்டாம் -விஜய் #அதனாலதான் குடும்பத்தை காப்பாத்துற அளவுக்கு வயசு வந்ததும் அஜித் ஃபேனா மாறிடுறாங்க.!!
   
வேற மாதிரி பேசுன்னு ரசிகர்கள தூண்டிவிடுற விஜய்க்கும் வாழு வாழவிடுன்னு சொல்ற அஜித்க்கும் வித்தியாசம் இருக்கு. #தலடா
   
விஜய் ரசிகர் = க்ளைமாக்ஸ் ல பாரசூட் பைட் ,ரயில் பைட்டை நம்ப முடியலை. ஏதோ பேசனும்கறதுக்காக பேசக்கூடாது.நம்மாளு ரயிலையே தாண்டுனாரே அது ?
   
(((((("மகிழ்ச்சியான செய்தி")))))) கடும் எதிர்ப்பு எதிரொலி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம் தஞ்சையை விட்டு காலிசெய்தது. http://pbs.twimg.com/media/B44FbZZCYAAIIt0.jpg
   
ஆரம்பம்-125C வீரம்-130C மங்காத்தா-135C இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு #இதெல்லாம் நம்புனா தான் அஜித் ஃபேன்னு சொன்னாங்க அதான் நம்பிட்டோம்
   
Vf1: டேய்.எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க? Vf2: கரண்ட் இல்லடா. Vf1: சரி சரி, பேனையாவது போடு.. Vf2: லூசாடா நீ.. மெழுகுவத்தி அணைஞ்சிடாது?
   
தமிழ் சினிமா 2014 ல செமத்தியா அடிவாங்கினது ரெண்டு பேரு.... 1.லிங்கு 2.லிங்கா ......#ஏதோ 'லிங்'க் இருக்கு போல:):)
   
காசு குடுத்தா காட்டியும் குடுப்பாப்ள கூட்டியும் குடுப்பாப்ள #VeraMadhiriVijay http://pbs.twimg.com/media/B45DRnxCEAIaxLC.jpg
   
#YA டீசர் வெற்றி விழா மற்றும் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 18.ம் தேதி கோவை அர்ச்சனா திரையரங்கிள் கொண்டாடபடுகிறது Note - By fans
   
எந்த ஊரிலும் வசதியாக வாழ்ந்து விடலாம்.... ஆனால், சொந்த ஊரில் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்..!!! #PP
   
கத்தி படத்துல ஒரு சீன் காப்பின்னு கூவி கூவி சொன்ன சமூகம் இப்போ சூப்பர்ஸ்டார் பட காப்பி சீனுக்கு என்ன சொல்ல போகுது ?? https://www.youtube.com/watch?v=FATWTNdG3TU
   
அஜித் ஃபேன்ஸ் லிங்கா 100 கோடி வசூலுக்கு கொண்டாடுறாங்களாம். பாவம் அவங்காளு படத்துக்கு கொண்டாட முடியாது. இதுக்காவுது கொண்டாடிக்கட்டும்.
   
திடீரென்று பேச்சில் மரியாதை குறைவது நெருங்குவதற்கும் விலகுவதற்குமான பொதுவான அறிகுறி
   
3நாள்ல 100கோடியா ?!12நாள் எங்க 3நாள் எங்க ?;-))))போ போ அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தா சூப்பர் ஸ்டார் ஆகலாம் ;-)
   
குபீர்னு சிரித்தவர்கள் அர்.டி பண்ணவும் ...... #கணக்கெடுப்பு ...தட் வேறமாதிரி மொமன்ட்.... http://pbs.twimg.com/media/B447EVdCIAANcKT.jpg
   
நேத்து லிங்குசாமி, இன்று லிங்கா… இது எதோ நியூமராலஜி பிரச்சனை மாதிரி தான் தெரியுது...
   
எந்தமாறி பேசினாலும் ஓட்டுறாங்கனு தான் வேறமாதிரி பேச சொன்னேன் அப்பவும் ஓட்டுறாங்களே #VeraMathriMemes #VeraMadhiriVijay http://pbs.twimg.com/media/B45yQrjCQAEOzKk.jpg
   
உதவி கேட்கும் நேரம்தான் தெரிகிறது இவர்களுக்கும் புன்னகைக்கத் தெரியும் என்று.
   
பாத்தேல்ல தலைவர் கெத்த, மூணு நாள்ல நூறு கோடி தம்பி நீ என்ன பண்ற? பீச்சில தினம் முப்பது ரூவாய்க்கு முறுக்கு விக்கிறேன் :./
   
இப்பல்லாம் சினிமாக்கள் 100 கோடி, 200 கோடி வசூலாகுதே? தமிழக மின் வாரியம் ஏன் இந்த ஹீரோக்களை வெச்சு படமெடுத்து நஷ்டத்தை தவிர்க்க கூடாது?
   

0 comments:

Post a Comment