31-டிசம்பர்-2014 கீச்சுகள்




இந்திய அணிக்கு successful team என்கிற'டேமை கட்டிக்கொடுத்துட்டு, வீட்டு பின்பக்கம் பொங்கல் கிண்டுற ராஜா லிங்கேஸ்வரன்' மொமன்ட் # தோனி
   
தோணி ஆதரவாளர்கள் RT பண்ணுங்க ஹேட்டர்ஸ் Fav பண்ணுங்க #கணக்கெடுப்பு
   
அஜித் ரசிகைகளாய் இருக்கும் பெண்களை பார்த்தாலே அபரிமிதமான ஒரு மரியாதை ஏற்படுகிறது.....
   
தோனிய புடிக்காதவன் முக்காவாசி பேர் நெஜ வாழ்க்கைல சைக்கோவா இருக்கானுங்க ஏன் ?
   
கிரிட்டோட கடவுள் வேணும்னா சச்சினா இருக்கலாம்! ஆனா அந்த கடவுளோட 20 வருட உலகக்கோப்பை கனவையே நனவாக்கி குடுத்தவன்யா...!!! தோணி..!!!
   
இங்கு சிறந்த முறையில் கணபதி ஹோமம், லட்சுமி பூஜை செய்து தரப்படும்-அஸ்வின்
   
கலைஞர் திமுக தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 78 இந்திய டீம் கேப்டன்கள் ரிட்டையர்டு ஆகியுள்ளனர்.
   
கங்குலி ரசிகர்கள் RT செய்யவும்.. #நாங்களும் கணக்கெடுப்போம் ;-)
   
சரியா ஆட முடியலனு ரோஷப்பட்டு ஒரு தல ரிட்டையர்ட் ஆகிட்டாரு.. இன்னொரு தலக்கும் அதே பிரச்சனைதான்.. சரி நமக்கெதுக்கு பொல்லாப்பு! :P
   
என்னடா கூட்டிட்டு வந்துட்டு பாதில. . ஒடுறிங்க. . http://pbs.twimg.com/media/B6GAr5nCEAA0wgc.jpg
   
ஏங்க..என்னங்க கொழந்த மாதிரி இங்க உக்காந்துட்டு... எந்திரிங்க நம்ம நாட்டுக்கு போலாம்... #ThankYouDhoni http://pbs.twimg.com/media/B6GLWmCCUAAUwQE.png
   
அப்பா தோணியும் ரிட்டயர் ஆயிட்டாருப்பா... # ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ் கதறல்கள்...!
   
இந்த ஆண்டின் சிறந்த பத்து படங்களில் முதல் படம் அஜித்தின் #வீரம் http://twitter.com/pmkproxy/status/549933997770289154/photo/1 #AKtop10
   
((("இன்று"))) உலகம் நலமுடன் இயங்க இயற்கை விவசாயம் தேவை என்பதை உணர்த்திய "இயற்கை விஞ்ஞானி" ""நம்மாழ்வார்"" நினைவுதினம் http://pbs.twimg.com/media/B6ElReFCEAExcVE.jpg
   
போடா ஃபூல்... இன்னைக்கி நான் பண்ணிருக்க காரியத்தால பல தலமுறைக்கு மக்கள்லாம் சந்தோசமா இருப்பாங்க.. #தோனி ராஜா லிங்கேசுவரன்கள்
   
டெஸ்ட் கிரிக்கெட் வேண்டாமென முடிவெடுத்த தோனியிடம், கார் ரேஸ் போதுமென்று முடிவெடுத்த தலய காண்கின்றேன்
   
கடசியா ரெய்னா கன்னத்தப்புடிச்சு 'இனி உன் கல்யாணத்த எப்பிடிம்மா நடத்தப்போறே'ன்னு கண் கலங்கிட்டாராம்.
   
பொன்னையும்,பொருளையும் நேசிக்கும் இக்காலத்தில்,மண்ணுக்காகவே வாழ்ந்துமடிந்த ஐயா நம்மாழ்வார் இயற்கையோடு இணைந்த தினமின்று http://pbs.twimg.com/media/B6GAGdsCIAIxvVn.jpg
   
ஒரு மாசம்முன்னவே ரிட்டையர்ட் ஆக போரேன்னு போஸ்டர் ஒட்டாம சைலன்டா விலகுனான் பாரு என் தலைவன் #மேன் ஆப் சிம்பிளீஸிட்டிடா .:))))))
   
கேப்டனசிப் விடுங்கடா நல்ல விக்கெட் கீப்பர்க்கு இனி எங்கடா போவிங்க பேப்பயளுகளா #ThankYouDhoni
   

0 comments:

Post a Comment