13-டிசம்பர்-2014 கீச்சுகள்




ரஜினி படம் சுமார்னு பேர் எடுத்தாலே அது ஹிட் தான்.சூப்பர்னு பேர் எடுத்தா மெகா ஹிட் .
   
அமைதியா போறதுக்கு பல காரணங்கள் இருக்கு.. அதில் முதல் காரணம் உன் அளவுக்கு இறங்கி பேசினா என் மரியாதை தான் கெடும் என்பது தான்
   
எல்லாப் படத்துலயும் தன் சொத்தை எழுதிக் கொடுக்கறா மாதிரி நடிச்சே சொத்து சேத்தவருய்யா என் தலைவன்..!
   
தமிழ் சினிமா ரசிகர்கள் ரெண்டே வகை தான் ரஜினிய கொண்டாடிகிட்டே ரஜினி படம் பாக்கிறவங்க ரஜினிய திட்டிகிட்டே ரஜினி படம் பாக்கிறவங்க!
   
மொக்கை எல்லா இல்லப்பா.. ஒரு தடவ பாக்கலாம்... பாக்காம கூட வீட்லயே இருக்கலாம் தப்பில்ல.. #Lingaa
   
மலேசிய விமானத்துக்கு பிறகு எது உண்மை எது பொய்ன்னு தெரியாம குருட்டாம் போக்குல அடிச்சுவிடுற இன்னொரு விஷயம் கத்தி கலக்சன்
   
ஹோட்டல்ல பெஞ்ச் துடைக்குற அஸ்ஸாம்காரனுக நாலுப்பேர கூட்டி வந்துட்டு ஜப்பான் ரசிகர்களாம்!! #நூல் அறுந்துப்போச்சிண்ணே!!
   
கம்ர்சியல் படத்த கமர்சியல் படமா பாருங்க... # ஏண்டா நாங்க மட்டுமென்ன சங்கராபரணம்னு நெனச்சா பாத்தோம்! எதாவது பேசணும்னு பேசாத நாயே 😂
   
ரஜினி படமெல்லாம், தெருவுல இருக்கிற நல்ல ஃபிகர் மாதிரி; இருக்குன்னு தெரிஞ்சா போதும், தேடிப்பிடிச்சாவது ஒரு தடவை பார்த்திடுவோம்
   
ரஜினி படம் பிளாப் என பரப்பிக்கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் யாருடைய ரசிகர்களாக இருப்பார்கள் ? ( கமல் ரசிகர்கள் அல்ல)
   
2 தலைமுறைக்கு முந்திய நடிகர் இளைய தலைமுறைக்கு இணையாக இந்த அளவு கமர்ஷியலா பண்ணியதே பெரிய விசயம்
   
காக்கிசட்டை Songs செம... My line up... 1) பூ போட்ட தாவணி 2) சிங்காரி சரக்கு 3) பட்டு கன்னம் 4) வானிலே தேனிலா 5) கண்மணியே
   
லிங்கா = ரஜினி மேஜிக் ,பென்னிகுயிக் கதை .பாட்ஷா படையப்பா அளவு இல்லை.ஆனா ஹிட் -விகடன் மார்க் =42 ,ரேட்டிங் = 3 / 5
   
லிங்கா= 2.75 மார்க் ஜில்லா = 4 மார்க் யார்றா நீ ? நான்தான் ஒலக சினிமா ரிவீவரு ரைட்டு
   
மக்களுக்காக ஏதாவது செய்யனும் - லிங்கா ரஜினி. # அதான் செஞ்சிடிங்களே தலைவா. 400, 500'னு குடுத்து படம் பார்த்தவன் எல்லாம் கதற்ரான். #Lingaa
   
ரஜினி சார் நடித்ததில் பிடித்தது, ஜானி, முள்ளும் மலரும், அண்ணாமலை, பாட்ஷா, பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா
   
படம் நல்லாருக்கான்னு கேட்டா.. 'பாவம் அவரே உடம்புக்கு முடியாம கஷ்டப்பட்டு நடிச்சிருக்கார்' ஒரு பதில்!
   
64 வயதிலும் நடிக்கும் அவர் எங்கே?.வெட்டியாய் ட்விட்டரில் பொழுதை நாம் எங்கே?கருத்து யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.அவர்போல் வாழ்ந்து காட்டு
   
பிட்டு படத்துக்கு சொல்லவேண்டிய லாஜிக்லாம் கமர்சியல் படத்துக்கு சொல்றானுக! கதைய பாக்காத, லாஜிக்க பாக்காத..கண்ணையாவது தொறந்து பாக்கலாமா!? 😂
   
லிங்கா மிகப்பெரிய தோல்வி என்பதற்கு மாயாஜால் திங்கட்கிழமை காட்சிகளை 12 ஆக குறைத்ததே சாட்சி.... http://pbs.twimg.com/media/B4poVmtIAAAjd0q.jpg
   

0 comments:

Post a Comment