30-டிசம்பர்-2014 கீச்சுகள்
படகில் போய் படம் எடுத்தது திருச்செந்தூர் முருகன் கோயில் கோபுரம் http://pbs.twimg.com/media/B5_FJ_VCcAAfGnS.jpg
   
ரஜினி அனுஷ்கா கூட டூயட் ஆடுனதை நக்கல் அடிக்கும் விஜய் ரசிகர்களுக்கு விஜய் ஸ்ரீ வித்யா வுக்கு சோப் போட்டு விட்ட சீனை சமர்ப்பிக்கிறேன்
   
அஞ்சாதே - அச்சம் தவிர் யுத்தம் செய் - போர்த்தொழில் பழகு நந்தலாலா - காக்கைச் சிறகினிலே முகமூடி - உடலினை உறுதி செய் பிசாசு - பேய்களுக்கஞ்சேல்
   
தோனிக்கு பிறகு 3,4 பேரை காதலித்தேன் -லஷ்மிராய்#வேலைக்காரனோட முடிச்சிக்கலாம்னு தோட்டத்து பக்கம் ஒதுங்குனா தோட்டக்காரனும் பாத்துட்டான் மொமன்ட்
   
தலய கவிழ்க்கலாம்னு, ஒவ்வொரு நடிகருக்கா சப்போர்ட் செஞ்சு, கடைசில தலை கவிழ்ந்து போறதே பால்புட்டி பாய்ஸுக்கு பழக்கமா போச்சு
   
மார்பில் பால் அருந்தியவாறே தூங்கிப்போகும் குழந்தையைப் போல வெகுரசனையான மரணம் நிகழ வேண்டும்.
   
கற்பது ஏற்று'மதி....கற்பித்தல் இறக்கு'மதி
   
#தல போட்டோ போட்டாலே #fav போடுறீங்க தல மகள் அனொஷ்கா குட்டி க்கு #Fav/#retweet போடுவீங்களா ???? http://pbs.twimg.com/media/B6CFXAeCQAAwlm1.jpg
   
ஆ ட்விட்டர் வொர்க் ஆகுது !எனக்கு பேச்சு வந்துவிட்டது இயல் இசை நாடகம் நயன்தாரா நஸ்ரியா நக்மா லட்சுமி மேனன்
   
கரி, உப்பு இதெல்லாம் வச்சுப் பல் தேய்ச்சுட்டிருந்தப்ப பேஸ்ட் நல்லதுன்னாங்க. இப்ப பேஸ்ட்ல உப்பு, கரில்லாம் வந்திருச்சு http://pbs.twimg.com/media/B5_4iAVCYAET9Q-.jpg
   
வருஷம் பூரா அடி வாங்குனாலும் வருஷக் கடைசில "Its been a great year" ன்னு ஸ்டேடஸ் போடறவன் தான் தமிழன்
   
இந்த ஆண்டின் சிறந்த "சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது " விருது விஜய் அண்ணாவுக்கு வழங்கபடுகிறது.!! http://pbs.twimg.com/media/B57rQtQCQAAk99j.jpg
   
தமிழ் சினிமாவிற்கு ஏதாவது என்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டேன் -விஷால். # ஆமா, போட்டோ எடுத்து பேஸ்புக்ல போட்டுடுவாரு
   
ரேஷன் அரிசிய சமைச்சி சாப்பிட்டா #ஏழை இட்லிக்கு போட்டா #மிடில்_க்ளாஸ் வீட்டு வேலைக்காரிக்கு கொடுத்தா #பணக்காரன் தட்ஸ் ஆல்
   
இவரு முன்னாடி மக்கள் டிவியில் அந்த நாயை வச்சு ஒரு நிகழ்ச்சி நடத்துனாரு,இன்னைக்கு இந்த நாயை வச்சு நிகழ்ச்சி நடத்துறாரு http://pbs.twimg.com/media/B6B9Wp4CIAAZvwz.jpg
   
- மங்காத்தா 130cr ஆரம்பம்125cr வீரம்130cr me - இடையில பில்லா2 விட்டுட்டீங்களே! - அது இன்னும் ஓடி முடியல.அடுத்த வருஷம் தான் ரிப்போட் வருமாம்
   
"ஏன் சார் அவர இந்த அடி அடிகீறிங்க" "ஐசிஐசிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்ன'னு கேட்டா "நான் பார்க்க நான் பார்க்க நான்"னு சொல்லறான் பக்கி பய"
   
கடக்க கடினமான பாதைகள் வேறு வழியே இல்லாத போது கடக்கப்படுகின்றன
   
கிராமத்தில் இருக்கவங்கல்லாம் ஒரு நாள் ரெண்டுநாள் பழையதுதான் சாப்பிடறாங்க! நாம மாசக்கணக்கில் பழசானது சாப்பிடறோம்!
   
ட்விட்டரிலையே காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கணும் -சேட்டு. http://pbs.twimg.com/media/B6AudqyCAAEoByl.jpg
   

0 comments:

Post a Comment