Vidya @vidya_05 | ||
ஷங்கர் ARR விக்ரம் Arnold மேடைல பேசி வாங்கின 1.3 M views ah, முகத்த கூட மீடியா ல காட்டாம 1 M வாங்கி இருக்காரு #Thala http://pbs.twimg.com/media/B4B8TdNCUAASVPN.png | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கத்தி ரீமேக் ல ஏன் நடிக்க மறுத்துட்டீங்க? மகேஷ் பாபு = விஜயைப்பார்த்து மகேஷ் காப்பி அடிச்ட்டார்னு வரலாறு தவறா உருவாகிடும் | ||
பசி.! @Pa_Siva | ||
அண்ணாமலை தீபத்தை பார்த்தா ஏன் கன்னத்துல போட்டுக்குற? அது அக்னி பகவான்... அப்போ வீடு தீப்பிடிச்சா ஏன் வயித்துல அடிச்சிக்குற - எம் ஆர் ராதா | ||
பொன் குழந்தை @ponkulanthai | ||
கிழிந்து தைத்த உடை அணிந்து வரும் பெற்றோரை பார்த்து வெட்கப் படாதீர்கள்!இந்த நிலையிலும் உங்களை பட்டம் பெற வைத்தார்கள் என்று பெருமைப்படுங்கள்! | ||
வாத்தியார்ரே! @Guru_Vathiyar | ||
பிறருக்காக அழுதீர்கள் எனில் உலகிலேயே மிகவும் அன்பானவர்கள் நீங்கள்; பிறரால் உங்களை அழவைக்கமுடியும் எனில் நீங்கள் பலவீனமானவர்கள்! | ||
மீனம்மா @meenammakayal | ||
கமலுக்கு அடுத்து மொட்டை போட்டாலும் அழகா இருக்கறது அஜித் தான்.. மற்றனைவரும் முடியை கொஞ்சம் மாற்றி சீவினாலே ஒவ்வாமையாக இருக்கிறது! | ||
ஆந்தைகண்ணன் @cinemascopetaml | ||
எங்கள் வீட்டில் கார்த்திகை தீபத்தை விட அழகாக மின்னிய என் மகள் #ஜனனி http://pbs.twimg.com/media/B4GtArnCQAAAThB.jpg | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
நம்மள பத்தி தப்பான விஷயம் கேள்விப்பட்டா இவன் அப்படி செஞ்சிருக்க மாட்டான்னு டக்குன்னு சொல்ற மாதிரி ஒரு நண்பனையாச்சும் சம்பாதிக்கணும் | ||
•••பூனையார்•••® @ponram1234 | ||
"தூய்மை இந்தியா" திட்டத்தில் குப்பைகளைகவனிக்கும் நடிகர்களே? வாழவேண்டிய வைரங்கள் குப்பையில் கிடக்கிறதே? கவனிப்பீர்களா? http://pbs.twimg.com/media/B4GTpFNCAAATyFj.jpg | ||
வாத்தியார்ரே! @Guru_Vathiyar | ||
மற்றவர்களின் நேரங்களையும் சேர்த்து யார் ஒருவரால் அதிகமாக எடுத்துக்கொள்ள முடிகிறதோ அவரே வாழ்க்கையின் வெற்றியாளர் ஆகிறார்! | ||
R T விரும்பி @Manmathan033 | ||
குழந்தைகள் விளையாட்டுத்தனமாக போட்டு உடைப்பது பொம்மைகளை மட்டுமல்ல, சில உண்மைகளையும்தான்..! | ||
டேனியப்பா @minimeens | ||
செய்திகள முந்தித் தர்றதுனா இப்டியா.? #அடேய் ரிப்போர்ட்டருங்களா... http://pbs.twimg.com/media/B4Dsg11CcAEgiQn.jpg | ||
நான் உன் நண்பன் @natpudanrajesh | ||
கடலில் இருக்கும் வரை மீன்கள். வெளியே வந்ததும் வஞ்சிரம்,அயிரை என்று சாதிப் பெயர் தொற்றிக்கொண்டது மனிதனிடமிருந்து... | ||
புத்திகாலி @Tottodaing | ||
வீதியில் இறங்கி குப்பைகளை பொறுக்க வேண்டாம்.. உங்கள் குப்பைகளை வீதியில் எறியாமலிருந்தால் போதும்! | ||
எமகாதகன்!!!் @Aathithamilan | ||
"பூமிக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது அதனால் மரங்களை வெட்டிவிடாதீர்கள் " | ||
நகைச்சுவை மட்டும் @tamilhumourjoke | ||
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணு கர்ப்பம் ஆகும்போது, அவ அம்மா 'அட கடவுளே, இப்படி பண்ணிட்டியே' என்று கேட்கும் போது. | ||
எழிலரசி @im_vayadi | ||
பெண்களை இழிவுபடுத்தி ஆண்மையை நிருபிக்க முடியாது, ஆண்களை குறைசொல்லி பெண்ணியம் தளைக்காது #அவ்ளோதான் :) | ||
BabyPriya @urs_priya | ||
ஆதரவு தேவைப்படும் நேரத்தில் யாருமற்றவர் என உணர வைக்கும் சுற்றமும் நட்பும் வீண் | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
அந்த சிஎம் சேர்ல நீங்கதான் உக்காரல நானாச்சும் உக்கார்றேன்னு தலைவர் போய் உக்காந்திருக்கணும்! செம ரவுசாயிருக்கும்! | ||
மண்டகசாயம் @kasaayam | ||
ஞாபகம் வருதே..!!! ஞாபகம் வருதே..!! ஒரு விளையாட்டு விடாம விளையாண்டு இருக்கேன். #போட்டோ எடுத்தவருக்கு ஒரு கும்பிடு http://pbs.twimg.com/media/B4Fmq_qCEAANsTP.jpg | ||
0 comments:
Post a Comment