26-டிசம்பர்-2014 கீச்சுகள்
ஹாப்பி பர்த்டே இயேசு சார் நாட்டுக்கு நல்லது செய்யணும்னு நினைச்சா உங்க பேர்ல இருக்குற நாலைஞ்சு சேனலை மூடினாபோதும்,வாடிகன் வந்து மொட்டபோடுறேன்
   
அது என்னங்கடா எல்லா படத்துலயும், சீரியல்லயும் விஷம் குடிக்கும் போது அன்னாக்க குடிக்கிறீங்க! ஏன் எச்சி வச்சு குடிச்சா சாக மாட்டீங்களா!
   
அப்பா அம்மாவுக்காக நான் வாங்கிய புதிய மகிழுந்து மக்களே! அவங்கள சந்தோஷப்படுத்த என்னால முடிந்த சிறு விஷயம்:-) http://pbs.twimg.com/media/B5s90mSCEAA_138.jpg
   
ஒருபெண்ணின் நிராகரிப்பை மதித்து விலகி,வலியுடன்போராடி வென்று வாழ்வதே ஆண்மை,தாடிவளர்ப்பது,ஆசிட் அடிப்பது,மட்டமாகபேசுவது,நினைத்து புலம்பவதுஅல்ல
   
மாட்டு வண்டில வந்தாலும் மகத்தான வெற்றி என்ஃபீல்டு புல்லட்ல வந்தாலும் ஹவுஸ்ஃபுல் வெற்றி
   
இதை படித்துவிட்டு அழுவதா இல்லை சிரிப்பதா ??? தயவு செய்து RT செய்யுங்கள் ... http://pbs.twimg.com/media/B5o0NuuCIAAoyTu.jpg
   
ரோட்ல விக்கிற தரத்துல சட்டை இருந்தாலும் பீட்டர்இங்லண்ட்னு லேபிள் இருந்தாமதிப்புதனி தான்அதேபோல தான் சாதாரண ட்வீட்ட பிரபலம் போட்டாதான் Rtஆகுது
   
கிறிஸ்துமஸ் சினிமா ரிச்ல்ல்ட் 1 கப்பல் - 46 ( காமெடி) 2 மீகாமன் - 43 ( ஆக்சன்) 3 கயல்- 43 ( காதல்) 4 வெள்ளக்காரதுரை- 41 (காமெடி)
   
வீட்ல கர்ப்பம் ஆனவங்க இருக்கும் போது யாரும் எந்த வித துக்க நிகழ்ச்சியிலும் கலந்துங்க மாட்டாங்க . புரிஞ்சவங்க Fav பன்னுங்க . :)
   
நம் இயல்பில் தான் மற்றவர் பொறாமைப்பட வேண்டும்; மெனக்கெடலில் அல்ல.
   
கலைக்கு கலையால் அஞ்சலி..பென்சில் சித்திரமாய் K. B http://pbs.twimg.com/media/B5rawZNCQAAj_7p.jpg
   
தமிழ் சினிமாவின் சிறந்த ஜோதிடர் வடிவேலுதான்...த்ரிஷாக்கு அப்புறம் திவ்யானு அப்பவே சொல்லிட்டாப்ல...
   
அஜித்கூட நடிச்சதால தான் மாளவிகாவுக்கு பாரதரத்னா கிடைச்சிருக்குனு ஒருத்தன் அடிச்சி விட்டுட்டிருக்கான் ,அட பக்கி,அது மாளவிகா இல்லை,மாளவியா
   
புகைபிடித்தல் கலவிக்கு தீங்கானது. http://pbs.twimg.com/media/B5rD-3HCAAEE-RL.jpg
   
நம்ப கையெழுத்தே இவ்ளோ கொடூரமா இருக்கு. தலையெழுத்த மட்டும் கடவுள் ஸ்டைலிஷ் ஃபாண்ட்லயா எழுதிருக்கப் போறாரு!?
   
நான் பொறந்தப்பா கூட வானத்துல நிலா ஸைஸ்க்கு ஒரு நட்சத்திரம் வந்துசாம் வெளிய சொன்ன சிலுவைல அரைஞ்சிருடுவாங்கனு தான் யார்கிட்டயும் சொல்லலையாம்
   
இவர்கள் பசி தீர்க்கும் வரை அந்த சூரியனை அடைய ராக்கெட் செய்துவிட்டாலும் நாடு வல்லரசும் இல்லை நடப்பதும் நல்லரசும் இல்லை http://pbs.twimg.com/media/B5s5nZXCIAAZtJh.jpg
   
எந்த குழந்தையும் முடிவெடுக்கத் திணறுவதில்லை, பெரியவர்கள் தலையிடும்வரை!
   
இன்னொருவரை மகிழ்விப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் வேறு எதிலும் இல்லை :-)
   
சாதிச் சண்டைகளில் மட்டுமே உழழும் தமிழ்நாட்டை மதச் சண்டைக்கும் தயார் படுத்துவதில் பாஜக மும்முரமாக இருக்கிறது
   

0 comments:

Post a Comment