A.R.Rahman @arrahman | ||
எல்லாபுகழும் இறைவனுக்கே | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கத்தி கலக்சன லிங்கா முந்தலையாம். டேய் அது 1 மாச கலக்சன், இது 1 நாள் கலக்சன்ங்கலாம், ஆனா நாங்க 7வது பாஸு, நீங்க SSLC பெயிலும்பாய்ங்க | ||
VezhaVendan @vezha_vendan | ||
மீடியா: தலைவா, படம் சுமார்னு எல்லாரும் சொல்றாங்களே உங்களோட கருத்து? ரஜினி: ஆமா நான்கூட போனவருஷம் பாத்தேன் 'தலைவா' படம் கொஞ்சம் சுமார்தான் 😂 | ||
இளநி வியாபாரி @MrElani | ||
ஆபிஸ்ல ஆண்களுக்கு ஃபுல்ஹேண்ட ஷர்ட்ட தவிர எதுவுமே பார்மல் கிடையாது,பெண்களுக்கு நைட்டிய தவிர எல்லா ட்ரெசுமே பார்மல்...என்ன நியாயம்டா இது ? | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
60 வயதைக்கடந்த பின் நடித்த படத்தில் எம் ஜி ஆர் காட்டிய சுறுசுறுப்பை விட அதீத வேகத்தில் ரஜினி.இதுதான் ரஜினி | ||
the Komban @Banned_tweeter | ||
இன்னும் 25 வருஷதக்கு அப்புறமும் உங்க ஹீரோக்கு இந்த அளவு மாஸ் இருந்தா சொல்லுங்க அடுத்த சூப்பர்ஸ்டார பத்தி யோசிக்கலாம்! http://pbs.twimg.com/media/B4uumS6CcAAZOXL.jpg | ||
கில்லி மனோ @Tweets_4rm_MaNo | ||
M.G.R Fansக்கு ரஜினி வளர்ச்சிய பாத்து வந்த அதே பயம்,இப்போது ரஜினி fansக்கு விஜய் மீது இவ்விஷயத்தில் எங்களுக்கு தனுஷ் பாத்து பொறாமையில்லை | ||
புகழ் @mekalapugazh | ||
படிக்கும் வரை கோனார் என்பது ஜாதிப் பெயர் என்று தெரியாமலே வளர்ந்தோம்...என்பதே நிஜம்.. | ||
⭐ரெட்டைச்சுழி® @SENTHILwin | ||
இன்று ஆயிரம் போட்டோ எடுத்துக் கொண்டாலும்.. அன்று ஐந்துருபாய் இல்லாமல் வாங்கமுடியாத 1வகுப்பு குரூப் ஃபோட்டோ ஒரு அழியாத வடு😪 | ||
அமர்க்களம் வாசு @IamVasu23 | ||
பொங்கலுக்கு, கொம்பன் வருது ஆம்பள வருது ஐ வருது காக்கிச்சட்டை வருது இதல்லாம் நியூஸ் "தல" வருது இது வரலாறு. #தலடா | ||
அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
விஜய் படத்தின் முதல் நாள் கொண்டாட்டங்களை பார்த்து முட்டாள்த்தனம் என பொங்கிய அறிவாளி சமூகம் ரஜினி பட கொண்டாட்டத்தை பெருமை என ரசிக்கிறது | ||
மிருதுளா @mrithulaM | ||
எவர் அருகாமை தனிமையின் சுதந்திரத்தைத் தருகிறதோ அவரே இழக்கக் கூடாதவர் | ||
குண்டுக் குழந்தை @gundugopal | ||
லிங்கா வெளியான இதேநாளில் ''இன்னுமா நம்பள நம்பறாங்க'' என்கிற படமும் வெளியாகியிருக்கிறது # அடேய் உங்களுக்கு என்னடா பாவம் செஞ்ஜாரு அந்த தாத்தா | ||
Sushima Shekar @amas32 | ||
பெண் பயணிகள் முன்வராத நிலையில் திருநங்கைகளின் நற்காரியம்! http://pbs.twimg.com/media/B4td0IpCcAECL42.jpg | ||
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
சிக்னலில் தாயின் தோளில் அமர்ந்திருந்த குழந்தை பிச்சை கேட்டது. நூறு ஆர்டி ட்வீட்டை யோசித்து முடிப்பதற்குள் சிக்னல் விழுந்துவிட்டது | ||
மாமே!! @freeyavudu | ||
ரஜினி'க்காகன்னு ஓடின கடைசி படம் படையப்பா. 15 வருசமாச்சு... # சந்திரமுகி-ரீமேக், சிவாஜி, எந்திரன்-சங்கர் பாபா,குசேலன்,கோச்,லிங்கா-பிளாப் | ||
வெறும் சேட்டு @SettuSays | ||
இவனுங்க 500ரூவா நோட்டை தூக்கி திருப்பி திருப்பி பாக்குறத பார்த்தா நமக்கே கள்ளநோட்டா இருக்குமோன்னு பீதி ஆவுது !டேய் இருக்குறதே ஒன்னுதாண்டா | ||
I KNOW WHO IAM @Paasakkaran | ||
வெற்றியோ தோல்வியோ வீரனாய் வாழ்ந்திடு உன் கைகளை உயர்த்தி நீ அந்த விண்ணை வெட்டி மண்ணில் இடு யுவன்டா #vairajavai | ||
யஹ்யா⤴ @Yahya_Roxstar | ||
நம்ப வயசுதான் ரஜினியின் அனுபவாம் அவர் படத்தை விமர்சனம் பன்ற தகுதி நமக்கு இல்லயாம். அப்போ படத்த தாத்தா, பாட்டி மட்டும் தான் பாக்கனும்!#Lingaa | ||
கயல்விழி @kayal_v | ||
ஒரே நாளில் நாலு கோடி அஞ்சு கோடி வசூல்ன்னு சொல்றாங்களே .ஏன் கவர்மெண்டே இனிமே சினிமாலாம் எடுத்து நாட்டை முன்னேத்தக்கூடாது .. | ||
0 comments:
Post a Comment