Sri @Sricalifornia | ||
அம்மாவின் அடிகள் வலித்ததில்லை ஏனோ Read: http://tl.gd/n_1sj0euf | ||
Trollywood ;-) @TrollywoodTamil | ||
அஜித் சாரை கலாய்ச்சு தான் அவரோட நடிக்கணும்னா அந்த வாய்ப்பே வேணாம்-சூரி// ஜில்லால விஜய் சார கலாய்ச்சீங்களே அது நியாயமா http://pbs.twimg.com/media/B4JWiReCEAA8MpE.jpg | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
தூக்கத்தின் இடையே குழந்தை தன்னை அறியாது நம்மைக் கட்டி அணைத்துக் கொள்கையில் மெல்லியதொரு கர்வம் எட்டிப் பார்க்கும்! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
டீசரே இப்டி டிரண்ட்.ஆகுதே?படம் வந்தா ட்ரெண்ட் செட்டர் ஆகிடுமோ? | ||
Leave it @WhoNvrCares | ||
விஜய் பேன்ஸுகு காமெடி பண்ண தெரிலயாம், அதென்னமோ வாஸ்தவம் தான் இந்தமாதிரி காமெடிலாம் இவங்கள தவர யாராலயும் பண்ணமுடியாது😂 http://pbs.twimg.com/media/B4K7qo3CUAEllEH.jpg | ||
@kamaljii @kamaljii | ||
தனது தலைவனின் 22வருட சினிமா பயணத்தை ட்வீடெர் உச்சத்துக்கு கொண்டு செல்லமுடியாமல், தவித்த ரசிகர்கள் நிகழ்வு, 2014 சரித்திர ஏட்டில் பதிவாகிறது. | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
நான் நிர்வாணமாய் வந்தாலும் உனக்கு ரேப் செய்ய உரிமை இல்லை எனும் பெண்கள் என்னைக் கொல்ல உனக்கு உரிமை இல்லை எனப் புலிக்கூண்டினுள் நுழைவதில்லை. | ||
பசி.! @Pa_Siva | ||
விக்குறவன் பெருத்துட்டான்... விதைக்குறவன் சிறுத்துட்டான்... | ||
கோட்டி @shanth_twits | ||
ரசிக்றதுக்கு , பாராட்றதுக்கு அந்தந்த விஷயங்களை பத்திய உள்ளார்ந்த ஞானம் வேணுமா என்ன.. பிடிச்சிருந்தா போதாதா..! | ||
Ethir Katchi @sudhanks | ||
கமல் & ஆர்யா Stageல இருக்கும்போது, நயன்தாரா சொன்னது "Handsome Heroனா, அது Ajith தான்"!! #ராஜாராணி100 | ||
Sushima Shekar @amas32 | ||
பள்ளி விழாவில் குடி போதையில் இருந்த 12ம் வகுப்பு மாணவர்கள் 6பேர் நீக்கம்-செய்தி வரும் தலைமுறைகளை அழித்தப் பாவத்திற்கான புண்ணியம் அரசுக்கே! | ||
குழந்தை அறிந்தால் @aswinten | ||
அஜித் பேன்ஸ் ரியாக்சன் : தீபாவளிக்கு முன்னாடி நாங்க விக்ரம் பேன்ஸ் தீபாவளிக்கு பின்னடி விக்ரம் ஹேட்டர்ஸ் #மெல்லிசான கோடு(ஐ) தான் காரணம் | ||
Sri @Sricalifornia | ||
எல்லையில் துப்பாக்கிச்சூடு. எளிதாக கடந்துவிடும் செய்தி . குடும்பத்தில் யாரேனும் ராணுவத்தில் இருந்தால் வயிற்றில் புளியை கரைக்கும். | ||
மீனம்மா @meenammakayal | ||
பிறந்த குழந்தையின் சிரிப்பு 'நோ'பல் பரிசு | ||
மீனம்மா @meenammakayal | ||
அப்பா தளர்ந்து போகும் தருவாயில் தான் அவரை புரிந்து கொள்கிறோம் | ||
பாங்க்ஸி ஜீரோ :) @ivanparthiban | ||
மதுரையில் ஏ.பாஸிட்டிவ் ரத்தவகை தேவை.. நண்பனின் அப்பாவிற்கு.. முடிந்தவர்கள் உதவவும்.. | ||
டான் டான் டான் @krajesh4u | ||
சும்மா ஒட்ட வெச்சு பாத்தேன், மேட்ச் ஆகுது ;))))))) http://pbs.twimg.com/media/B4PnODxCIAA3Y2b.jpg | ||
ஜானகிராமன் @saattooran | ||
அறியாத முகம். ஆனாலும் பார்த்தவுடன் ஒரு ஈர்ப்பு. நீண்ட நாள் பழகிய உணர்வு. அந்த கண்கள் இரட்டை பின்னலுடன்-அழகி - ரசனை http://pbs.twimg.com/media/B4Oee8aCYAASn9c.jpg | ||
சூனா பானா ™ @SoonaaPaanaa | ||
ஜெயா நியூஸ்ல முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்னு சொல்லிட்டாங்க.. #இட்ஸ் மெடிக்கல் மிராக்கிள் | ||
மது @M23November | ||
Twitter ல 10k ஃபாலோயெர்ஸ்னா, இவனுங்களே இவனுங்கள பிரபலம்னு நெனச்சுகிட்டு எவனுக்கும் ரிப்ளை பண்றதில்ல, இதுல நடிகர்கள திட்டறது | ||
0 comments:
Post a Comment