11-டிசம்பர்-2014 கீச்சுகள்
ஆபிஸ் மீட்டிங்கில் மிகவும் யோசிக்க வைப்பது, இவ்ளோ பெரிய கான்ஃபரன்ஸ் டேபிளை எப்படி இந்த சின்ன வாசல் வழியாக உள்ளே கொண்டு வந்து வச்சுருப்பாங்க.
   
அப்போவும் ஒரே சொல்லு இப்போவும் ஒரே சொல்லு. பொங்கலுக்கு எத்தன பேர் வரான்றது முக்கியம் இல்ல யாரு வரான்றதுதா முக்கியம் 😎 http://pbs.twimg.com/media/B4eaE8DCYAA0N6u.jpg
   
வாய் கொண்டு பேசாத காய் தாங்கும் மரம் ஒன்றை தாய் என்று சொன்னாளே, எனை ஈர்க்கிறாள்! #Favlines #PachchaiVannaPoove #VaiRajaVai
   
இல்லாத ராமருக்கு சேது திட்டத்தை முடக்கும் அரசு இருக்கும் மனிதருக்காக மீத்தேன் திட்டத்தையும் கைவிடனும்! #StopMethaneExplorationInKaveriDelta
   
துபாய்ல தினத்தந்தி வெளியாயிருச்சாம்...இனிமே நம்மூர்ல எவன் பொண்டாட்டி எவன் கூட ஓடிப்போனானு துபாய் காரனுக்கு கூட தெரிஞ்சிரும்!
   
கிளி ஒன்றின் கீச்சாகி இலை ஒன்றின் மூச்சாகி முகில் ஒன்றின் பேச்சாகி எனில் வீழ்கிறாய்! #Favlines #PachchaiVannaPoove #VaiRajaVai
   
முதல் காதலுக்கு மரணம் என்பதே இல்லை..எத்தனை காலம் மாறினாலும் அதை மனதில் சுமந்து கொண்டு இருப்பவர்கள் தான் அதிகம்..
   
மோடி தமிழ்நாடு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம்: வைகோ ஆவேசம் #தமிழ்நாடு ன்ற பேர வெளிநாடு ன்னு மாத்துனா மோடி வர வாய்ப்பிருக்கு!!
   
விஜய் ஃபேன்சாச்சும் ஸ்கூல் பஸ் ஏறி போற அளவுக்கு இருக்காங்க ,சிவகார்த்திகேயன் ஃபேன்ஸ்லாம் பேரண்ட்ஸ் தான் கொண்டு போய் விடுறாங்க
   
எங்க அரிசியை உங்க தட்டுக்கு கொண்டு வர முடிஞ்ச எங்களால.. எங்க கஷ்டத்தை கொண்டு வர முடியல.. heart melted words. #KATHTHIHitsHalfCentury
   
ராஜபக்சேவுக்கு மறக்க முடியாதபடி பாடம் கற்பிக்க வேண்டும்: ராமதாஸ் #fluidmechanics நடத்துங்க அவருக்கு ஒன்னுமே புரியாது !்
   
சம்பாதிப்பதும் செலவு செய்வதையுமே சந்தோஷமாய் வாழ்வதாய் நினைப்பது, போதை மயக்கத்தை தூக்கம் என நம்புவது போல :-)
   
லிங்கா ட்ரைலர்ல தலைவர் 'அணை கட்டும்' காட்சிகளை விட , 'கட்டி அணை'க்கும் காட்சிகளில்தான் அதிகம் தென்படுறார்:):)
   
ஒரு மெல்லிசான சம்பளம், சம்பளத்துக்கு இந்த பக்கம் நிக்கிற நான் தொழிலாளி அந்த பக்கம் நிக்கிற நீ முதலாளி ;-///
   
இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டுமே வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் இந்தபடத்தை வாய்ப்பிருப்பின் பார்த்துவிடுங்கள். http://pbs.twimg.com/media/B4eizeaCQAEaPbh.jpg
   
தமிழ்நாட்டில்,, தமிழில் பேசினால் உச்ச கட்ட மரியாதை கிடைக்கும் ஓரே இடம் 'பேஸ்புக்' டுவிட்டர் மட்டும்....!
   
அதாரு அதாரு தல எப்போவுமே அதாரு.. உதாரு உதாரு எங்ககிட்ட காட்டாத உதாரு.. தார தப்பட்ட கிழிய போது !!! #AdhaaruAdhaaru http://pbs.twimg.com/media/B4g-0hVIUAAJsK9.jpg
   
ஒருவரை பார்த்தவுடன் வருவது காதல் இல்லை... மீண்டும் மீண்டும் அவரை பார்க்க தூண்டுவதே காதல்...
   
முதலில் தனிமையைத் துரத்தவும் பின் தனிமையைத் தேடவும் வைக்கிறது இணையம்
   
பத்ரி சேஷாத்ரியும் பாபர் மசூதியும் Read: http://tl.gd/n_1sj2om0
   

0 comments:

Post a Comment