| இளநி வியாபாரி @MrElani | ||
படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் எனக்கு முதலாளிதான் - விஜய்   விழுப்புரத்தில் ஓடினாரே,அது கூட முதலாளிகளுக்கு டீ வாங்கிட்டு வரத்தான் #FB 😂  | ||
| ரோபல்காந்த் @roflkanth | ||
விஜய்: வேற மாதிரி பேசுங்க ரசிகர்கள்:அல்ரெடி அத தான் பண்ணிட்டு இருக்கோம். நாங்க இப்போ விக்ரம் பேன்ஸ் #VeraMadhiriVijay http://pbs.twimg.com/media/B452eNvCUAERqop.jpg  | ||
| ராஜபார்ட் சேட்டு @SettuSays | ||
குடும்பத்தை காப்பாற்றாத ரசிகன் எனக்கு வேண்டாம் -விஜய்  # ஸ்கூல் பசங்க எப்படி பாஸ் குடும்பத்தை காப்பாத்துவாங்க  | ||
| கானா பிரபா @kanapraba | ||
செஞ்சோலைக் குழந்தைகள் 61 பேரை விமானத் தாக்குதலில் கொன்ற ராஜபக்சவும் தலிபானின் பாகிஸ்தான் குழந்தைகள் மீதான தாக்குதலைக் கண்டித்திருக்கிறார்  | ||
| சண்டியர் @BoopatyMurugesh | ||
அவர்கள் வேறு மாதிரி பேசினால் நாமும் வேறு மாதிரி பேச வேண்டும் - விஜய்.  ஆவுயே பியா பியா... http://pbs.twimg.com/media/B46AUuKCAAA5mCO.png  | ||
| ஒற்றன் @pmkproxy | ||
இன்றாவது தெரிந்துகொள்ளுங்கள்...பக்கத்து வீட்டு முஸ்லீம் பாய கூட தீவிரவாதிக்கு பிடிக்காதுனு.  முஸ்லீம் வேறு...தீவிரவாதி வேறு  #PakSchoolSiege  | ||
| ℳr.மைல்ஸ் தேவா © @Dev2deva_ | ||
100 கோடி வசூல் அஜித் பேன்ஸ் கொண்டாடுரத பாத்தா நான்கூட வீரம் ஆழ்வாரா இருக்குமோனு நினைச்சேன்   கடைசில லிங்கா!  என்னாமா கூவுராங்கபா ;-\  | ||
| எழுத்தாளன் O+ve @azar_ps | ||
அது பிடிக்காது, இது பிடிக்காது என்று அம்மாவிடம் சண்டை போட்டவர்கள்,   இன்று வெளிநாட்டில் மனதிற்கு பிடிக்காத உணவை கட்டாயமாக சாப்பிடுகின்றனர்!😢  | ||
| Kaffir Iyengar @narain | ||
பாகிஸ்தான் குழந்தைகளுக்கு பதறும் எந்த 'தமிழ் இந்தியர்களுக்கும்' செஞ்சோலை நினைவுக்கு வராது என்பது தான் irony.  | ||
| கொரியன் @mokkasaami | ||
விஸ்வரூபத்துக்கு எதிரா பொங்குன அந்த 21 அமைப்புகளும் இப்ப வாயைத்தொறந்துச்சுகளா ?  | ||
| உலகானந்தா @Ulaganandha | ||
பாகிஸ்தானை விட பாதுகாப்பான நல்ல இடத்துக்கு தான் அந்த குழந்தைக போயிருக்காங்க!  | ||
| பிசாசு குந்தன் @kundhanshankarr | ||
எனக்கு சனிபெயர்ச்சி எப்படி இருக்கு? எவ்ளோ வெச்சிருக்க  1:10ரூபா ரொம்ப சோகம் நடக்கும் பத்திரமா இருக்கனும் 2:100ரூபா ரொம்ப அமோகமா இருக்கும்  | ||
| Lakshmi R @dlakshravi | ||
மனைவியுடன் சண்டை போடும் நாட்களில் மகனிடம் கூடுதல் பாசம் காண்பிப்பது ஒரு தாயின் அரசியல்  | ||
| Rajan Radhamanalan @ZhaVinci | ||
தீவிரவாதிகளைக் கேவலப்படுத்தாதீர்கள். தமிழில் சொற்களுக்குப் பஞ்சமில்லை. இதற்குப் பெயர் பயங்கரவாதம்.  | ||
| சூப்பர் சுருளி @SooperSuruli | ||
கடந்த சில தினங்களில் நடிகர் விஜயின் மேடை பேச்சுகள் அனைத்தும் பல அரைகுறை அரசியல்வாதிகளின் பேச்சை விட சிறப்பாவாகவே உள்ளது  | ||
| இளநி வியாபாரி @MrElani | ||
வாரத்துல அஞ்சி நாள் இப்டி எதுனா  ட்ரென்ட்டாக்கி வச்சி பொளந்துகிட்டுருக்கானுக, பாவம்டா ஒரு காபி தண்ணிய ஊத்திவிட்டு அடிங்க  #VeraMadhiriVijay  | ||
| கலைலலிதா @KalaiLalitha | ||
ஊமையைப் பேச வைக்கிறது இணையம்!  | ||
| டேனியப்பா @minimeens | ||
ஒரு படத்துக்காக இவ்வளவு மெனக்கெட இந்த ஒருத்தராலதான் முடியும்.! #Vikram http://pbs.twimg.com/media/B49Kg03CAAANtim.jpg  | ||
| சௌம்யா @arattaigirl | ||
காலைல 4 மணிக்கு குளிர்ல உக்காந்திருக்கற புள்ளையார் மேல பச்சத்தண்ணிய ஊத்தினா அவர் 'உருப்படுவீங்களாடி நீங்க'னு சாபம்தான் கொடுப்பாரு  | ||
| •••பூனையார்•••® @ponram1234 | ||
சென்னை விமான நிலைய மேற்கூரை "31"வது முறையாக உடைந்து விழுந்தது. #பேசாம பிரிச்சுட்டு "தென்னங்கீற்று" போடுங்க ஜீ.....!!! http://pbs.twimg.com/media/B49DsjzCUAEJY5E.jpg  | ||

0 comments:
Post a Comment