5-டிசம்பர்-2014 கீச்சுகள்




என்னை அறிந்தால் டீசர் பார்த்தேன் இன்றைய காலகட்டத்தில் ஒரு ஹீரோவுக்குரிய மிரட்டல் குரல் அஜித் இடம் தான் இருக்கு செம
   
என்னை அறிந்தால் : பொங்கல் எங்க இருக்கு? ஐ : அது உசிலம்பட்டி, தூத்துக்குடி தாண்டி துபாய்ல இருக்கு #YennaiArindhaal
   
டீசர இதுவரை 10 தடவைக்கு மேல பாத்தவங்க ஆர்டி பண்ணுங்க. உண்மையான கணக்கெடுப்பு #YennaiArindhaalTeaser
   
விஜய் = எல்லாரும் தாத்தா னு கிண்டல் பண்றாங்க.டை அடிச்சுகிட்டா என்னை மாதிரி "யூத்தா" மாறிடலாம். அஜித் = நான் எனக்காக வாழறேன்
   
தம்பி டீசர் எப்படி? தெறிக்குதா? இரு வீட்ல போயி எங்கப்பாவ கூட்டிட்டு வரேன் டேய், இதுக்குமாடா? #YennaiArindhaal
   
காணவில்லை பெயர் : துப்பாக்கிடா வயது : ஸ்கூலுக்கு போகும் வயது 'என்னை அறிந்தால்' டீசர் பார்த்த நாளிலிருந்து காணவில்லை :-)
   
ரசிகர்களோட இவ்ளோ நெ௫ங்கி பழகற ஆள நீங்க பாக்கவே முடியாது இவர் தான்,இவர் மட்டும் தான்🙏 #VIJAY_22YearsOfGloriusJourney http://pbs.twimg.com/media/B3_czJoCIAAQ9Ix.jpg
   
ஒரு மெல்லிசான கோடு. கோடுக்கு இந்தப் பக்கம் இருந்தா நான் நல்லவன். அந்தப் பக்கம் போய்ட்டா நான் ரொம்ப கெட்டவன் - 'என்னை அறிந்தால்'
   
வயசாகிட்டு, தொப்பை, நடை, இப்படியாக அஜித் மீது எத்தனை விமர்சனங்களை வைத்தாலும், இருக்கட்டுமே அதனால் என்ன? என்று தோன்றுவதே அவரின் வெற்றி!
   
தல க்கு வயசாயுருசாம் , ஆமா விஜய்னாவுக்கு இப்பதான் LKG சேர்ர வயசு போய் புவ்வா ஊட்டி விடுங்க. போலிகளை கண்டு ஏமாறும் கலிபோர்னியா போலி ஆண்டி
   
சிவாஜி,கமல்,விஜய்னு தமிழர்கள மட்டம் தட்டிட்டு ! எம்ஜிஆர்,ரஜினி,அஜித்னு வந்தவர்களை தலைல தூக்கி வச்சி கொண்டாடுறது தமிழனோட மரபு தானே :)))
   
தல ட்ரெய்ன்ல வர்ற சீன் செம்ம! இதுவே அணிலா இருந்தா ட்ரெய்னுக்கு மேல நின்னு சிரிச்சிருக்கும்.. அந்த கொடுமைய இவனுக மாஸ் ன்னு சொல்லுவாணுக..
   
ஏம்பா அஜித் வெறியனுங்களா, உங்க படம்/டீசர்:ட்ரெயிலர்ன்னு எது ரிலீஸ் ஆனாலும் விஜய் பத்தியே ஏன்பா ஒப்பாரி? அங்க சிலாகிக்க ஒண்ணுமில்லயோ?😂
   
அஜித்த நேர்ல பாத்தாச்சு.... என் ஆத்மா சாந்தியடையும்....
   
விக்ரமின் ஐ , தல யின் "என்னை அறிந்தால்" ஒரே சமயத்தில் வெளியானால் விக்ரமுக்காகவும் அவரின் உழைப்புக்காகவும் வருத்தபடுவேன்
   
மெல்லிசான கோடு.. கோட்ட தாண்டுனா உடனே செத்துப்போயிரும்! ;)) http://pbs.twimg.com/media/B4BdYCCCYAI7Dvo.jpg
   
RT @varavanaiyaan: இன்று முதல் கண்பார்வையற்ற குழந்தைகளுக்கென்றே வெளிவரும் "சுட்டி விகடன் " பிரய்லி இதழுக்கு வாழ்த்துக்கள் @ChuttiVikatan
   
மனிதரின் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை எந்த வித முகமூடியும் இல்லாமல் வெளிப்ப்டுத்துவதால் நெகடிவ்ரோல் ஹிட் ஆகுது # வாலி,மங்காத்தா,ஆரம்பம்
   
தமிழக அரசியல் கட்சிகளை புரட்டி போட்ட நாகப்பட்டினம் கண்டன பொதுக்கூட்டம் #VIJAY_22YearsOfGloriousJourney http://pbs.twimg.com/media/B3_OfBsCAAEC7U4.jpg
   
தொப்பை - வேற எதுனா பேசு டேன்ஸ் - அத தவர வேற பேசு நடிப்பு - நடந்தாலே போதும். நீ வேற ட்ரை பண்ணு -பிர்ர் அப்பறம் என்னதான்டா உங்காளு பண்றார்
   

0 comments:

Post a Comment