2-ஜனவரி-2015 கீச்சுகள்
கண்ணா படம் தள்ளி போய் தான் பாத்திருப்ப.. பொங்கலே தள்ளி போய் பாத்திருக்கியா .. இந்த வருஷம் பார்ப்ப 😎 #YennaiArindhaal
   
இந்த நேரத்தில் தோட்டா அண்ணன் சொன்னதை நினைவுக்கூற விரும்பிகிறேன் #பொங்கலுக்குன்னு சொன்னேன் எந்த பொங்கலுக்குனு சொன்னனா http://pbs.twimg.com/media/B6PU7NxCYAERdsY.jpg
   
இவனுங்க எப்பவுமே, நீங்க SSLC பெயில், நாங்க 7வது பாஸும்பாங்க..டேய் உங்க படத்த ஊரே தள்ளி வச்சுதுடா, எங்க படத்த நாங்க தான் தள்ளி வச்சோம்
   
இப்ப ஒரு க்ரூப் ஐ பெரிய பட்ஜெட் படம் அது லாஸ் ஆய்டும்னு தான் தல படத்த தள்ளி ரிலிஸ் பண்ணிட்டார்னு சொல்லுவானுங்க பாரேன் http://pbs.twimg.com/media/B6PZgUNIUAAvhRw.jpg
   
நிச்சயிக்கப்பட்ட வெற்றி கொஞ்ச நாள் தள்ளிப்போடப்பட்டிருக்கு.
   
இவனுங்களுக்கு கணக்கு பாடமும் வரமாட்டிக்குது, கலாய்க்கவும் வரமாட்டிக்குது. உத்து பாத்துட்டு கெட்ட வார்த்தைல திட்டிட்டு ஓடிடுறானுங்க
   
ஐ பட வேலைகள் முடிந்து 6 மாதங்கள் , MGR என்கிர ஆம்பள பட வேலைகள் முடிந்து 1வருடங்கள்க்கு மேல் , என்னை அறிந்தால் பட வேலைகள் முடிந்து 6 நாட்கள்
   
விஜய்யின் படங்கள் வெளிவரும்போது விதி விளையாடுகிறது. அஜித்தின் படங்கள் வெளிவரும்போது விஷால் விளையாடுகிறான்.
   
விஜய் = ஐ யோட மோதி இருந்தா என்ன ஆகி இருக்கும்? அஜித் = நிச்சயம் சச்சின் சந்திரமுகி கிட்டே மோதி அடி வாங்கின மாதிரி இருக்காது.
   
தம்பி படம் ஏன் வரல? தல நல்ல மனுஷன்டா,வருசையில நின்னு ஓட்டு போட்டாருடா,15 ஆப்ரேஷன்டா,மங்கத்தாடா தம்பி வாயில பிளடு..பிளடு..வருது பார்
   
இன்னைக்கு நமக்கெல்லாம் ஜனவரி 1 ஆமையன்ஸுக்கு மட்டும் ஏப்ரல் 1
   
என்னடா சிரிப்பு? எ.அறிந்தால் ரிலீஸ் தேதி தள்ளி போயிடுச்சு மிஸ் உன் அரையாண்டு பரீட்சை தேதி தெரியுமாடா? சாரி மிஸ்
   
விஜய் = வில்லன் கிட்டே அடி வாங்கி இருப்பீங்க போல? அஜித் = ஹீரோ படத்துல அடி வாங்குனா தப்பில்லை.படமே அடி வாங்கக்கூடாது.
   
சர்க்கஸ்ல கூட கோமாளிங்க கூத்த காமிச்ச பிறகு தான் சிங்கத்தோட showடா என் டொமாட்டோ # என்னை அறிந்தால் on Jan 29
   
ரஜினி ஒரு டயலாக் சொல்வாரே, என்னாது அது? அதாம்பா இப்படி கூட முடியுமே? -----> http://pbs.twimg.com/media/B6QRiGdCcAA9v79.jpg
   
விஜய் = வாழ்க்கைலயே முதல் முறையா உங்க படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போகுது போல? அஜித்=ஆமா.உங்களுக்குப்பழகிப்போய் இருக்கும்.எனக்கு புதுசு
   
மச்சி, ஒரு நல்ல செய்தி ஒரு கெட்ட செய்தி நல்ல செய்திய சொல்லு YA ரிலீஸ் தள்ளி போயிடுச்சு கெட்ட செய்தி? ஸ்கூல் லீவு இன்னையோட முடியுது
   
சொன்ன தேதில தல படம் வராம போச்சு இந்த படையப்பன் மூச்சு நின்னுபோச்சுனு சொன்னவன்லாம் மூக்குல பஞ்சு, நெத்தில காசு வெச்சுட்டு வந்து குழில படு!
   
"தல இருக்காது" செம்ம பஞ்ச்டா ஒரு மண்டை ரசிகாஸ் சொல்றான்! அடே அங்கதாண்டா GVM ஊமை குத்தா குத்திருக்கான்
   
ஒரு படத்த ரிலீஸ் பன்ன அரசியல் வாதிங்க பயந்தா! அது விஜய் படம். அந்த படத்தோட ஹீரோவே பயந்தா! அது அஜித் படம், போ..போ..கெளம்பு..கெளம்பு...:-//
   

0 comments:

Post a Comment