ஆல்தோட்டபூபதி @thoatta | ||
டீசருன்னா இப்படி மரண மாஸா இருக்கனும், குழாயால அடிச்சு மாஸ் மரணமாக்க கூடாது #YennaiArindhaalTeaserStormOnDec4 http://youtu.be/SPJDMCQGq7M | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
குழாய்ல உட்காருற டீசரில்ல கண்ணா, நம்ம டீசர் கோபுர ரேஞ்சு... டிசம்பர் நாலு, விசில் சத்தத்த மட்டும் கேளு #YennaiArindhaalTeaserStormOnDec4 | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
துப்பாக்கிடா தம்பி ஸ்கூலுக்கு போ துப்பாக்கிடா தம்பி போயிடுப்பா துப்பாக்கிடா கொய்யால, ரெண்டு துப்பாக்கிடா http://pbs.twimg.com/media/B38_st_CYAAyqpl.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தலயெனும் தனியாளை நம்பி வந்தோமே, தல என்னும் ஒரு மனிதனால் நாம் இன்று சொந்தமே :-) http://pbs.twimg.com/media/B384ZnTCAAAhhGb.jpg | ||
என்னை அறிந்த சேட்டு @SettuSays | ||
விஜய் ரசிகர்கள் டீஸர் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க!பாவம் வாழ்க்கைல இப்பதான பாக்குறானுங்க இதை எல்லாம் ;-) | ||
தோழர் சே வாழவந்தான் @Iam_SuMu | ||
90களில் அஜித்திற்கு பெரிய மைனஸாக இருந்த அவர் குரல், இப்போ கம்பீரமாக மாறி கெத்து காட்டுது! #என்னை அறிந்தால் | ||
வெங்கி ♂ @VenkysTwitts | ||
உங்கள எங்கயோ பார்த்த மாறி இருக்கு? பேஸ்புக்ல இருக்கீங்களா? இல்ல.. அப்ப ட்வீட்டர்,வாட்ஸ்அப்ல? இல்ல சார்,10மாசமா உங்க பக்கத்து வீட்ல இருக்கேன் | ||
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
அஜித், கவுதமோடு ஹாரிஸையும் நாம் மறந்துவிடக்கூடாது :-))) தாறுமாறு பிஜிஎம் | ||
சுப்புணி @iamsubramani | ||
#என்னை அறிந்தால் பேரு முதல்ல சுமாரா தெரிஞ்சது ஆனா அதை தல சொல்றப்ப இதை விட கெத்தான பேரு வைக்க முடியுமான்னு தெரியல #த்தா ;-))))))))))))))))))) | ||
என்னை அறிந்த சேட்டு @SettuSays | ||
ஐ மட்டும் இல்லடா z வரைக்கும் எதுவும் வராது பொங்கலுக்கு ;-)))) | ||
Vijay Trends @VijayFansTrends | ||
உண்மையிலே தமிழ் உண்ர்வு உள்ள ஒரு சில நடிகர்களில் இவரும் ஒருவர் #VIJAY_22YearsOfGloriousJourney | ||
பட்டதாரி அடிகள் @pattuTwits | ||
#22YearsOfVijayism அஜித் ரசம் தேவையான பொருட்கள் : நீளமான ரோட்-4km பீர் பாட்டில்-சீனுக்கு4 சிகரெட்,பீடி-டஜன் வடை - தேவையை விட அதிகமாக (1/2) | ||
- அ ல் டா ப் பு - @altaappu | ||
இந்த ஸ்டில் பார்த்தால், வலது பக்கம் சங்கரும், இடது பக்கம் விஷாலும்தான் பலிகடா ஆகப் போறாங்க. த்தா.. வாங்கலே... http://pbs.twimg.com/media/B388nFICMAEX_eV.jpg | ||
மதுரை மன்னன் @Prazannaa | ||
த்தா.. கெத்து காட்றதுன்னா இதான்டா.. நீங்களும் காட்டுனீங்களே... கொழாய்க்குள்ற குத்தவச்சு.. | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
ஹாரிசையாவது அடிப்போம்னு யூடியுப் போய் தேடுனானுகளாம்! துப்பாக்கி தீம் மியூசிக் ஒரிஜினல் வந்து உழுந்துச்சாம்! அப்பிடியே படுத்துட்டானுவளாம் 😂 | ||
MrBlack Fan Of Vijay @MrBlackVijayFan | ||
சிலர் நிறம் மாறும் காலத்ிருக்கு ஏற்றார் போல் சிலர் சொல் மாறும் ஆனால் என்றும் மாறாத அமைதியின் உருவும் விஜய் #VIJAY_22YearsOfGloriousJourney | ||
♡khushbu♡ fans_club @khushbian | ||
108 ஆம்புலன்சு சேவையில் தொழில்நுட்ப கோளாறு தற்காலிக தொடர்பு எண்ணாக 044-71709009 அறிவிப்பு. Pl RT @khushsundar http://pbs.twimg.com/media/B3766sQCcAAmdjb.jpg | ||
MrBlack Fan Of Vijay @MrBlackVijayFan | ||
தடைகளை உடைத்தவர் சரித்திரம் படைத்தவர் அன்புக்கு உரியவர் எங்கள் உடன் பிறவா அண்ணன் விஜய் #VIJAY_22YearsOfGloriousJourney | ||
Prasanna Art @PrasannaArtz | ||
இன்று எனக்கு "சாதனையாளர்" விருது வழங்கப்பட்டது கோவையில் :-)) http://pbs.twimg.com/media/B37-6DVCIAE5A5I.jpg | ||
உலகானந்தா @Ulaganandha | ||
காஸ்ட்லி கார், பைக் வெச்சு சீன் காட்ட வேண்டியதில்ல.. சும்மா சிரிச்சாலே சீன் வேற லெவல்! #VIJAY_22YearsOfGloriousJourney | ||
0 comments:
Post a Comment