15-டிசம்பர்-2014 கீச்சுகள்




ஒரு மெல்லிசான ஃபோனு போனுக்கு இந்த பக்கம் டுவிட்டர் அந்த பக்கம் ஃபேஸ்புக் இந்த பக்கமா அந்த பக்கமானு பாக்குரதுக்குள்ள வாட்ஸ் அப் ல மெசேஜ்
   
#Lingaa படத்துல ரஜினி & அனுஷ்கா கேபின்ல மாட்டி சாவி திருடுற சீன் How To Steal A Million படத்தின் அப்பட்டமான காப்பி https://www.youtube.com/watch?v=FATWTNdG3TU
   
படையப்பா படத்துல 18 வருஷம் கழிச்சி ரஜினியே வயசானவரா வராரு. ஆனா அந்த மாடு மட்டும் அப்படியே இருக்கு ;) #ஏன்இப்பிடியெல்லாம்யோசிக்கத்தோணுது?
   
டாடி.சிம்பு தேவன் படத்தை "முடிச்சுட்டு" இமயமலை போய்ட்டு வந்துடறேன் ் எதுக்கு? அடுத்த ரஜினி னு ஊர் ல சொல்லிக்கலாமே?
   
தாடி ரஜினி ஊர்மக்களுடன் பேசும் காட்சியில் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் இருக்கு. சிரிப்பும் வசன உச்சரிப்பும் செம. #தலைவர்டா.
   
கடல் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை தோல்வி :-( http://pbs.twimg.com/media/B40aX14CUAAIO_o.jpg
   
மரத்தை வெட்டஆரம்பித்தவன் இடையிடையே அம்மரநிழலில் ஓய்வெடுத்துக்கொண்டான்... மரம் மறுப்பேதும்சொல்லாமல் முடிந்தவரைஅசைந்து காற்றளித்துக் களித்தது.
   
இந்த பொங்கலுக்கு "பெரிய" படம் ஐ, "பெரிசு" படம் என்னை அறந்தால்.
   
லிங்கா # ரஜினி என்னும் வசீகரன் இருக்கும் போது எந்த குறையும் பெரிதாய் தெரியவில்லை # set for all sort of audience # BO blockbuster :-)
   
12 நாள் 100 கோடிய நம்பாதவங்க தான் 3 நாள் 100 கோடிய வெடி வெடிச்சு கொண்டாடுறாங்க! பி.கு: நான் ரஜினி ரசிகர்களை சொல்லவில்லை! :P
   
சார்.பட வெற்றி விழாவை ஏன் திருநெல்வேலி ல வெச்ட்டீங்க? சிம்பாலிக்கா அல்வா குடுக்கறோம்னு அர்த்தம்
   
வீட்டில சண்டை போட்டால், பீன்ஸ் பொறியல் வச்சு நூதனமாப் பழிவாங்குறாய்ங்க.அதுல இருந்து பச்சைமிளகாயைப் பிரிக்கிறதுக்குள்ள...உஸ்ஸ்ஸ்:'(
   
கடந்த ஐந்து வருடங்களில் விஐய் ஒரே ஒரு சுறா'வும், அஜித் ஒரே ஒரு மங்காத்தா'வும் தான் கொடுத்துள்ளனர்!
   
ரஜினி படத்துக்கு First show போய்ட்டு விஜய் பத்தி பேசுற அது தாண் அவரோட வெற்றி சிங்கதமிழன் விஜய் http://pbs.twimg.com/media/B4vk97aCcAAUWTB.jpg
   
கோபத்துல நாம ஃபோன கட் பண்ணிட்டு அவங்க திரும்ப கால் பண்ணுவாங்களான்னு ஃபோனையே பார்த்துட்டு இருக்குறதுக்கு கோவப்படாம பொறுமையா இருந்துக்கலாம்!!!
   
தலைவர் படத்துக்கு நெகடிவ் ரிவ்யு சொல்ல 100 பேரு இருந்தா, பாஸிடிவ் ரிவ்யு சொல்ல 10000 பேரு இருப்பாங்கடா... #Lingaa
   
மரணப்ளாப் சுறா படத்த அடிக்கடி போடுறானுக, மரணமாஸ் மங்காத்தா படத்த வருஷத்துக்கு ஒரு தடவ போடுறானுக.. ஹிட்டான படத்த பாக்கவே ஆளில்ல! இதச்சொன்னா..
   
லிங்கா படத்துல ரொம்ப பிடிச்சது இண்ட்டர்வெல் பாப்கார்ன் தான் ..மொறு மொறுன்னு ரொம்ப க்ரிஸ்பியா இருந்துச்சு..
   
நான் நடந்தால் அதிரடி, என் பேச்சு சரவெடி, மொத்தத்தில படம் செம காமெடி
   
அது பிடிக்காதே இது பிடிக்காதே என பல வருடங்கள் கட்டிக்காத்த சாப்பாடு பில்டப்புகளை, ஒரே வாரத்தில் உடைத்து நொறுக்கும் ஜீவனே மனைவி எனப்படுபவள்.!
   

0 comments:

Post a Comment