22-டிசம்பர்-2014 கீச்சுகள்




எங்க ஏரியால "ஐஸ்வரியா"வ சுருக்கமா எல்லாரும் "ஐஸ்" கூப்படுறங்க. நான் கொஞ்சம் வித்தியாசமா கூப்படலமேனு "வரியா"ன்னு கூப்படேன் அதுக்கு போய் ஊரே😳
   
விஜய் ரசிகர்கள் அரசியல் ல இறங்குனா நல்ல எதிர்காலம் இருக்கு.சூழ்நிலைக்கு ஏற்றபடி விஷால் ரசிகரா ,விக்ரம் ரசிகரா ட்யூன் ஆகிடறாங்க
   
தல வந்தாரு சூர்யா வந்தாரு ஏன்...சூப்பர் ஸ்டாரே வந்தாரு ஆனா நம்ம தளபதி மட்டும்தான் நின்னாரு!!! His year! #Jilla_KaththiBlockbusterYearofVijay
   
ஹரி படத்தோட கேமரா மேன் பறந்துட்டும், மிஷ்கின் படத்தோட கேமரா மேன் ஊர்ந்துகிட்டும் தான் வேல செய்வாங்க போல...
   
ரஜினிக்கு ஆசைபடுகிறோம், ஆனால் கங்கை அமரன்தான் கிடைக்கிறது. வாழ்க்கையும் ஒரு தமிழக பாஜக தான்.
   
ப்ரேம்ஜி மோடிட்ட ''மங்காத்தாடா''னு சொல்ல போறான் ! யாரிந்த லூச யெல்லாம் கட்சில சேர்த்ததுனு மோடி திட்ட போறாரு :-/
   
திடீர்ன்னு ஒரு பொண்ணு நமக்கு மெசேஜ் பண்ணா அவளுக்கு ஏதோ தேவைன்னு தான் அர்த்தமே தவிர நம்ம மேல உள்ள அக்கறைல இல்ல
   
அறிவு ஜிவீயாக இருக்க வேண்டியதுதான். இருபத்திநாலு மணி நேரமுமா ! குழந்தைத்தனமே நிம்மதியான வாழ்வு. http://pbs.twimg.com/media/B5Vt3XJCMAAjYMR.jpg
   
முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு வாங்கி கொடுத்த புடவை போல் அழகான புடவை வேறு ஏதுமில்லை.
   
கணவனின் அம்மா என்பவர், தேவைப்படும் நேரத்தில் "அத்தை" எனவும் , கோவப்படும் நேரத்தில் "உங்கம்மா"எனவும் அழைக்கப்படுவார்
   
விஜய் டிவி கப்பல் ம்யுசிக் ரிலிஸ் வித் விக்ரம், ஷங்கர், விஜய் etc, கலைஞர் டிவி ல பில்லா படம், புரியுதா??#VEERAMTheRealWinnerInEveryJilla
   
வாழ்நாள் முழுவதும் சிலர் தன் மூளையை நடிகனுக்கு எழுதிவைத்திருப்பது கூட உறுப்பு தானம் தானே?
   
75வருட தமிழ் சினிமாவில் "தல"க்காக மட்டும் காத்திருந்த டைட்டில் வீரம் #VEERAMTheRealWinnerInEveryJilla
   
லிங்கா படம் பார்த்த பிறகு தமிழக மக்களின் ரியாக்‌ஷன் : பேசாமல் நீ அரசியலுக்கே போயிடு ஜிவாஜி. #மிடியலை
   
பின்னங்கழுத்தோர மெல்லிய ரோமங்களுணர்ந்த உன் இதழ் ஸ்பரிசம் அறியாவென் நெடுங்கூந்தல் அபாக்கியவதிதான்
   
விஜய் டிவி கப்பல் ம்யுசிக் ரிலிஸ் வித் விக்ரம், ஷங்கர், விஜய் etc, கலைஞர் டிவி ல பில்லா படம், புரியுதா??#VEERAMTheRealWinnerInEveryJilla
   
வீரம் எடுத்த சிவா தலயோட அடுத்த படம் பண்ணப்போறாரு. நேசன ஜில்லாவுலயே காணமே? :-( #VEERAMTheRealWinnerInEveryJilla
   
ஒருவரை பிடிக்கவில்லை என்றால் வெளிப்படையாக வெறுத்து விலகிவிட வேண்டும்.. பொய்யாக பேசி "நேசித்து" ஏமாற்ற வேண்டாம் :):)
   
#தோழர்_ஏசு_கிறிஸ்து பெத்தலகேமில் உள்ள திராவிட மூத்த குடியில் பிறந்து பகுத்தறிவு சிந்தனைகளை உலகறியச் செய்தவர் என்பதால் http://pbs.twimg.com/media/B5WwrnTCIAAPiSp.jpg
   
யாரோடும் நட்பாவது சுலபம் மீண்டும் நட்பாவது சுலபமல்ல!
   

0 comments:

Post a Comment