12-டிசம்பர்-2014 கீச்சுகள்




பாரதி பட்டினியாக பாடியதால் தான் என்னவோ, இன்றும் காலத்தால் அவன் கவிதைகளைத் தின்று தீர்க்க முடியவில்லை! #happybirthdaybharathi
   
படம் எப்போ ரிலீஸாகும்ன்னு ரசிகர்கள் வெய்ட் பண்ணா நம்ம சூப்பர் ஸ்டார். படம் எப்போ ரிலீஸாகும்ன்னு அவரே வெய்ட் பண்ணா லிட்டில் சூப்பர் ஸ்டார்.
   
அப்பாவை போல மீசை எப்போது வளரும் என்று ஏங்காத ஆண் குழந்தையும் அம்மாவை போல சேலை எப்போது கட்டுவோம் என்று ஏங்காத பெண் குழந்தையும் இல்லை :-)
   
எதிரியைப் பேசவிடுங்கள். அப்போது நீங்கள் அமைதியாக இருங்கள். பின்னால் எதிரியும் அமைதியாவான். எதிர்க்க எதிர்க்கதான் எதிரிக்கு வலிமை கூடும்.
   
மச்சி, அதாரு அதாரு பாட்டு நல்லாவே இல்லடா சைலன்ஸ். பாடம் நடத்தறப்ப என்னடா பேச்சு? எங்க ஏழாம் வாய்பாடு சொல்லு சாரி மிஸ்
   
லிங்கா ரஜினியை 'இரண்டாம் பென்னிகுக்' என ரசிகர்கள் அழைப்பு.சொத்தை வித்து அணை கட்டுன பென்னிகுக் அவர்களை இதைவிட யாரும் அசிங்கப்படுத்தமுடியாது
   
: Song நல்லா இல்ல... யார் சொன்னது? குட்டிப்புலி கூட்டம், தமிழ் பசங்க, ராமன்க்கிட்ட வில்லு கேட்டேன் opening song fans. எடு செருப்ப! 😆😤😂
   
இலங்கை அகதியான ஈரோடு நந்தினிக்கு MBBS தரமறுத்த இந்தியா கை கொடுத்தது சீனா..ஆம் நந்தினி சீனாவில் தற்போது முதலவருடமாணவி! http://pbs.twimg.com/media/B4kEzMhCEAARP79.jpg
   
எரியும் தேர்: ராஜன் ராதாமணாளன் எழுதிய இந்தக்கதை [ தேர்க்கால் ] சமீபத்தில் வாசித்த குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்... http://tinyurl.com/kojqkru
   
தோளில் கிடக்கிற துண்டால் வியர்வையைத் துடைத்தபடி தள்ளுவண்டியில் ஆப்பிள் விற்பவன் களைத்த போதெல்லாம் தேநீர்தான் பருகுகிறான் ஆப்பிள் ஜூஸ் அல்ல!
   
டிச.11: இன்று, மகாகவி பாரதி பிறந்தநாள் தமிழ் வளர்த்த மகானின் பிறந்தநாளை போற்றுவோம் http://pbs.twimg.com/media/B4jCB3bCMAAC7Tf.jpg
   
ரஜினி இரண்டாம் பென்னி குயிக்காம்.!!! அந்தாள காவிரியில ஒரு சொம்பு தண்ணி வாங்கி கொடுக்க சொல்லுங்கடா பார்ப்போம்..
   
சில புத்தகங்கள் அறிவை தருகின்றன,சில புத்தகங்கள் தூக்கத்தை தருகின்றன,சில பல புத்தகங்கள் பேரிச்சம்பழத்தை தருகின்றன.
   
இணைய தைரியம் என்பது 'ஜன கண மன' பாடுவது போல, நாலு பேரு கூட இருந்தா நல்லாவே பாட்டு வரும், தனியா பாடுனா காத்து தான் வரும்
   
வாச மல்லி வாசம் வீச வாசல் வரியா? விசிலு சத்தம் வானை பிளக்கனும் நீயும் ரெடியா? :-) # அதாரு அதாரு, அவுந்தது ஸ்கூல் பாய்ஸ் நிஜாரு
   
தல படத்துக்கு குத்துப்பாட்டு வச்சதே தப்பு!! அவரெல்லாம் தீம் மியூசிக் போட்டு அப்டியே நடக்க விட்ரனும்!!
   
மனம் சோர்வடையும் போதெல்லாம் பலருக்கும் நம்பிக்கை தரும் வரிகள் எழுதிய முண்டாசு கவிஞன் பாரதியின் பிறந்த நாள் இன்று. !!! http://pbs.twimg.com/media/B4i3jTtCcAApg8B.jpg
   
உலகிலேயே சொந்த நாட்டு மீனவர்களை சிறைபிடிக்கும் நாட்டின் அதிபரை அரசு மரியாதையோடு கோவிலுக்கு அழைத்து செல்லும் மானங்கெட்ட அரசு இந்திய அரசு தான்
   
உடனிருந்த போது மறுத்தவை எல்லாம் பிரிவில் மனதை உறுத்துகிறது
   
திரை அரங்கினுள் வேறு எவராலும் கொண்டுவர முடியாத ஒரு ஆளுமையை அசால்ட்டாய் கொண்டு வரும் கலைஞன். சூப்பர் ஸ்டார்.
   

0 comments:

Post a Comment