பரிசல்காரன் @iParisal | ||
'பிசாசு படத்துக்குப் போலாமா'ன்னு பொண்டாட்டிகிட்ட கேட்டேன். 'சரி. ஆனா என்ன படத்துக்கு?'ன்னு கேட்கறாங்க! | ||
Wolverine @Parithi_ | ||
மறுபடியும் கத்தி 200 கோடின்னு சொல்லுவோமோ இல்ல ஐ படத்த புகழுவோமா ஒரு நல்ல சீட்ட எடுத்து சொல்லுப்பா... #அணில் ஃபேன்ஸ் http://pbs.twimg.com/media/B5J5EeYCcAAO3PH.jpg | ||
ட்விட்டர் Newton @twittornewton | ||
நரை முடியால் வரும் தாழ்வு மனப்பான்மையை தமிழ் நாட்டில் ஓரளவு போக்கிய பெருமை அஜித்தையே சாரும். | ||
ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
ஒரே மாதிரி உலகத்துல ஏழு பேர் இருப்பாங்களாம்,நம்ம நிலமையே மோசமயிருக்கு,மிச்ச ஆறு பேரு எந்த நாட்ல எந்த தெருவுல பிச்சை எடுத்துட்டு இருக்காங்களோ | ||
மீனம்மா @meenammakayal | ||
மனிதர்களில் நடிகர் பலர் நடிகர்களில் மனிதன் தல | ||
ரோபல்காந்த் @roflkanth | ||
விஜய் ரசிகர்களுக்கு மேக்கப் போட்டு விக்ரம் ரசிகர்களா மாத்தியாச்சி http://pbs.twimg.com/media/B5J8J-6CcAA_tAd.jpg | ||
பாங்க்ஸி ஜீரோ @ivanparthiban | ||
அணில்களே.. எங்கள வெறுப்பேத்துறதா நெனச்சு ஐ ஓடணும்னு உங்க நாறவாய வச்சு தொலஞ்சுறாதிங்க.. விக்ரமின் கடின உழைப்பு வீணாப்போய்டும்.. | ||
ℳr.மைல்ஸ் தேவா © @Dev2deva_ | ||
திபாவளி டைம்ல ஒரு பேன் பேஜ் பாத்தேன் தல அஜித் & சியான் விக்ரம் பேன்ஸ் னு இப்ப கடையை சாத்தி வச்சுருக்காங்க!!! | ||
Ajith Pandi @Ajithpandi | ||
மொத்த தலைகளையும் ஒத்த தலய வைச்சு தூக்குறோம்.. த்தாஆ வாங்கடா.. இந்த பொங்கல் தல பொங்கல்.. எழுதி வச்சிக்கோ.. http://pbs.twimg.com/media/B5KC-HNCMAA8Fo4.jpg | ||
கரடிசாமியை அறிந்தால் @DisIsVki | ||
அஜித் படமும், ப்ரேம்ஜி படமும் வந்தா மூஞ்சில இருக்கிற எச்சியெல்லாம் தொடச்சி போட்டு ப்ரேம்ஜிக்கு கொடி புடிப்பானுக இதெல்லாம் பெருசா #வேற மாதிரி | ||
♥நிவேதா♥ @niviie_ | ||
"தல"ங்கிற இந்த ஒரு வார்த்தைக்கு முன்னாடி மத்தது எல்லாம் ஒண்ணுமே இல்ல...அடுத்த வாரம் தல என்ட்ரி அப்போ தெரியும் எல்லாருக்கும். #Madly waiting | ||
வாழவந்தான் @Iam_SuMu | ||
ஒரு குறிப்பிட்ட வயதிற்குபின் அப்பா காசை செலவுப் பண்ணும் மகன்கள் வெட்கமும், மகன் காசை செலவுப் பண்ணும் அப்பாக்கள் கர்வமும் கொள்கின்றனர் | ||
ஐஸ்வர்யா @Aiyswarya | ||
ஆனா அதெப்படி தீபாவளிக்கு உங்களுக்கு பிடிக்காத படம் பொங்கலுக்கு வரும்போது பிடிக்கிது.! #இது வேற லெவல் ;-) | ||
Ajithkumar Actor @thalatweets | ||
இவங்க என்னை மிரட்டி கூப்ட்டதுகாக பயந்து நான் இங்க வரல.இனி யாரும் என்னை அப்படி பண்ண கூடாதுனு சொல்ல வந்தேன். #தல டா..👊 http://pbs.twimg.com/media/B5NMQ3PCEAE3BPu.jpg | ||
நோபிட்டா, @iRaVuSu | ||
டீசர்ல காட்னது தான் டிரெய்லர்லயும் காட்றாங்ளாம் ! படம் பாக்குறப்ப என்னங்க டிரெய்லர்ல காட்னதெல்லாம் படத்துல காட்றீங்கனு சொல்வானுங்க போல #I | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
இண்டர்வல்ல நின்னுகிட்டு காண்ட் வெயிட் ஃபார் செகண்ட் ஆப்பாம்... போண்டாவ முழுங்கிட்டு தண்ணிய குடி நாயே! விக்கி செத்துராத 😂 | ||
தமிழ்ப்பறவை @Tparavai | ||
மகளிடம் டாட்டா காட்டச் சொன்னா, கையை இடவலமா அசைக்கத் தெரியாமல்,விரல்களை மட்டும் முன்பின்னா அசைக்கிறா.எப்படிக் கிளம்புவது?!#மகளதிகாரம் | ||
உலகானந்தா @Ulaganandha | ||
ஒரு அப்பா ஆசையா தன் மகள்களின் பெயரை எழுதிருக்காரு.. இதுல போய் எப்படிடா உங்களுக்கு சிரிக்க தோனுது? கேவலவாதிகளா த்தூ! http://pbs.twimg.com/media/B5Mv2CbCcAEyEX-.jpg | ||
ஜெயா @jayaselvii | ||
அடுத்த வொரு ஜென்மம் இருந்த.ஏன் அம்மா எனக்கு மகளா பிறக்கனும் இந்த மாதிரி தூக்கி கொஞ்சனும். http://pbs.twimg.com/media/B5Jg-2LCUAAzC1F.jpg | ||
கானா பிரபா @kanapraba | ||
சனிமாற்றம் யுவனுக்குத் தான் வேலை செஞ்சிருக்குப் போல, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா => வை ராஜா வை இடம் பொருள் ஏவல் | ||
0 comments:
Post a Comment