24-டிசம்பர்-2014 கீச்சுகள்




சினிமாவின் பாரதி, கே.பாலச்சந்தர் என்றால் மிகையாகாது. -பெண் சுதந்திரம் -சமூக நீதி -தமிழ் இசை -பொதுவுடமை -முற்போக்கு -தொலைநோக்கு பார்வை
   
50 வருடங்கள் ! 100+ படங்கள்! 8 தேசிய விருதுகள்! 8 மாநில விருது ! 11 Filmfare விருதுகள் ! ஒரே இயக்குனர் சிகரம் ! #RIP http://pbs.twimg.com/media/B5jcZzBCEAEvqfT.jpg
   
டாஸ்மாக்குல சரக்கு வாங்க ஆதார் கார்ட் அவசியம்னு அறிவிச்சா போதும், தமிழ்நாட்டுல 80% ஆதார் கார்டு புழக்கத்துல வந்திடும்
   
என்னை போன்ற விவசாயிகளுக்கு விவசாயி தின வாழ்த்துக்கள் நாங்களே இந்தியாவின் முதுகெழும்பு 🍎🍏🍊🍋🍑🍓🍉🍇🍒🍈🍅🌽 #Mygardenclick http://pbs.twimg.com/media/B5g5rBNCQAETTkL.jpg
   
அகதி என்றால் என்னவென்று கேட்ட மகளுக்கு.. மரத்தை வெட்டும் போது பறந்த பறவைகளை காண்பித்தேன்.. பறவைகளுக்காக வருந்தினாள்.
   
RIP KB Sir # நாளைக்கு எடுக்க வேண்டிய கதைகளை நேற்றே படமாக்கியவர்
   
ரொம்ப நேரமா நகராமல் நிற்கும் டிராஃப்பிக்கிற்கு கடைசியாக வந்தவன் அடிக்கும் ஹாரன் போலத்தான் சமுதயத்துக்கு நாம் சொல்லும் கருத்துக்களும்
   
டிஸ்டிபியூட்டர்களுக்கு இவ்வளவு கல்மனசு ஆகாது,. இப்பத்தான்யா இருந்த சொத்தெல்லாம் வித்து அணைக்கட்டுனாரு :-/
   
விழுப்புரத்துல எங்கள் அண்ணா பயந்து ஒன்னும் ஓடவில்லை... காலையில் சாப்பிட்ட இட்லியும் காரச்சட்னியும் சேர்ந்து வயித்த கலக்கியதால் வந்த வினைதான்
   
கிளைமாக்ஸ்க்கு பத்து நிமிஷம் முன்னவே ஓடிபோயிறலாம்னு பாத்தா கதவல்லாம் வேற சாத்திபுட்டாங்கப்பா http://pbs.twimg.com/media/B5h1pudCYAE0WBl.jpg
   
முடியாது என்பதைக் கூட இழுத்தடிக்காமல் உடனடியாகச் சொல்லி விடுபவனைப் பிடித்துப் போகிறது!
   
நூறு கிலோ எடையுள்ள அரிசி மூட்டையை தூக்க முடிந்தவனால் அதை வாங்க முடியவில்லை, காசு குடுத்து வாங்க முடிந்தவனால் தூக்க முடியவில்லை!!!
   
கேபிக்கு ரஜினி செய்த உதவி, கவிதாலயாவுக்கு படம் தந்தது. கமல் செய்த உதவி, படம் தராதது.
   
கால் வயிறு சோறுண்டு, கடுமையாய் உழைத்து ,உலகுக்கு உணவளிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உளமார்ந்த நன்றிகள் ! #FarmersDay
   
பேய்க்கு பயந்தா #காஞ்சனா பேயை பார்த்து சிரிச்சா #யாமிருக்கபயமே பேயை ஜொள்ளு விட்டா #அரண்மனை பேயை பார்த்து அழுகை வந்தா #Pisaasu!
   
என்னன்னவோ முன்னேற்றம் வருது டெக்னாலஜியால...இந்த மிக்சிக்கு ஒரு சைலன்சர் கண்டுபிடிக்கிறாய்ங்களா??
   
அன்பும் அறமும் சூழ்ந்த இது என் ராஜாங்கம் நான் இதன் பேரரசன்.. http://pbs.twimg.com/media/B5g5c-cCAAAPEtR.jpg
   
விழுப்புரத்தில் அண்ணா மதில் ஏறி தாண்டியது சீனப்பெருஞ்சுவர் தாண்ட எடுத்த பயற்சியே
   
காலையில் எழுந்து எங்கள் இளைய தளபதி அண்ணாவின் போட்டாவை பார்ப்பதே மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து ..
   
எதிரிகளிடம் தோற்பதை விட மிக நெருங்கியவர்களிடம் தான் அதிகம் தோற்கிறோம்.
   

0 comments:

Post a Comment