சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
உலக அளவில் தேடப்பட்டோர் பட்டியல் 1 ஒசாமா பின் லேடன் 2 வீரப்பன். 3 இளைய தளபதி 4 சதாம் உசேன் 5 சன்னி லியோன் 6 ஷகீலா | ||
Raam @RaamLeaks | ||
கொடுப்பது சிறிது என்று தயங்காதே வாங்குபவருக்கு அது பெரிது, எடுப்பது சிறிது என்று திருடாதே இழந்தவருக்கு அது பெரிது!! # ப.ர | ||
வால்டர் வைரவன் @raajeswaran | ||
பேப்பர்ல 6ம்பக்கம் பார்க்கனு போடறீங்களே, 6ம் பக்கம் வேற ஒருத்தன்ட்ட இருக்குதே,ஒரே பக்கத்துல முடிங்கடே,கன்டினியூட்டி விட்டுபோகுதுல்ல!#டீக்கடை | ||
Gokila @gokila_honey | ||
தன் மதத்தினரை தவறாக காட்டியதற்கு ஒரு படத்தை தடைசெய்ய கோரியவர்கள், இப்போது தங்கள் மதத்தினர் அதே தவறை செய்தபோது அட்லீஸ்ட் கண்டனம் கூட பண்ணல | ||
உலகானந்தா @Ulaganandha | ||
தெரியாதவங்கள தான்டா கூகுள்ல தேடுவாங்க, எங்க தலய செவ்வாய் கிரக மக்களுக்கே தெரியும்டா.. தல மாஸ்டா.. மங்காத்தாடா.. 130கோடிடா! #Googletrends2014 | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
விஜய் மைன்ட் வாய்ஸ் = விஜய் டிவி ,விஜய் சேதுபதி ,அருண் விஜய் .விஜய்காந்த் இவங்களை எல்லாம் சர்ச் பண்ணினதும் நம்ம கணக்குல சேர்ந்துடுச்சு போல | ||
கருணை மலர் @karunaiimalar | ||
பிடித்த பெண்ணுடன் மனது விட்டு பேச ஆசைப்படுபவன் ஆண்!!! பிடித்த ஆணுடன் மனதுக்குள்ளே பேசி வாழ்பவள் பெண்!!! | ||
மண்டகசாயம் @kasaayam | ||
சைவ ஹோட்டலில் பரிமாறப்படும் சாம்பார்,ரசம்,புளிக்குழம்பு கப்புகளுக்கு இடையே நடப்பதுதான் உண்மையான க்ரூப்ல டூப்பு #கண்டே பிடிக்க முடியல | ||
மாதவன் @IamMadhavan | ||
அடுத்த வருசமாவுது டாப் ல வரனும் னு அஜித் ஃபேன்ஸ் எல்லாம் இப்பவே கூகுள் ல போய் 'அஜித்' னு போட்டு தேட ஆரம்பிச்சுருப்பானுக. | ||
Raajaachandrasekar @raajaacs | ||
(ஒரு காதல் கதை) 'மன்னிக்கனும்.என் மனச இங்க வச்சிட்டுப் போயிட்டேன்!' 'நீங்க மன்னிக்கனும்.அது எனக்குதான்னு நெனச்சி எடுத்துக்கிட்டேன்!' | ||
நோபிட்டா, @iRaVuSu | ||
அஜித்த தேடிட்டுருக்கும் போது நெட் பேலன்ஸ் தீந்துருச்சாம்,கார்டு வாங்கி ரீசார்ஜ் பண்ணறதுக்குள்ள சூர்யா ரசிகர்கள் ஓவர் டேக் பண்ட்டாங்ளாம் :-/ | ||
ராஜபார்ட் சேட்டு @SettuSays | ||
ஏண்டா குழாய்ல உட்கார்ந்திருந்தா தேடாம என்னடா பண்ணுவாய்ங்க ?;-))) | ||
Prashanth @itisprashanth | ||
தன் மாணவர்களை காப்பாற்ற தன்னை எரித்து மாய்த்து கொண்டவள்! , உலகின் தாய் இவள் ! #PesawarAttack http://pbs.twimg.com/media/B5E3WF6CcAAUJOH.jpg | ||
ராஜபார்ட் சேட்டு @SettuSays | ||
தெனம் வேடிக்கை மட்டும் பார்க்க ட்விட்டர் ஓபன் செய்பவர்கள் இதை RT செய்யவும் | ||
♥நிவேதா♥ @niviie_ | ||
எவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும் "என் கூட பேசமாட்டியா" என நீ கேட்கும் ஒற்றை கேள்வியில் விழுந்துவிடுகிறது என் கோபம் மொத்தமும்...காதலாக 💕💕 | ||
ராஜபார்ட் சேட்டு @SettuSays | ||
அட ஜீவானந்தம் ஆரு கதிரேஷன் ஆருன்னு வித்யாசம் கண்டுபிடிக்க தேடியிருப்பானுங்க | ||
திருவாளர் மதன் @theeppori1 | ||
தல'கிட்ட தளபதி அடியாள் வேலை பாக்கற மாதிரி இருக்கு ;-)) http://pbs.twimg.com/media/B5C-SPqCcAAhY8x.jpg | ||
Prashanth @itisprashanth | ||
குழந்தைகளை சுடச்சொன்ன போது தீவிரவாதி ஒருவன் யாருக்கும் தீங்கில்லாமல் தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறான் . மனிதனாகி மாண்டிருக்கிறான் . | ||
வசுந்தரா காமேஷ் @kaamvas | ||
கண்ணைப் பார்த்து பேசப் பழகுங்கள். அதற்கு கீழ் உள்ள பாகங்கள் தானாய் கைக்கு வந்து சேரும் வாய்ப்புகள் அதிகம். | ||
SundaR KamaL @Kamaladdict7 | ||
எதிர்பார்பின் உச்சகட்டத்தில் இருக்கிறோம் தலைவா....!!! விரைவில் தரிசனம் கொடுங்கள்....!!! #Vishwaroopam2 #KamalHaasan http://pbs.twimg.com/media/Bp1bjN1CcAALqLU.jpg | ||
0 comments:
Post a Comment