சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
தனிநபர் வலைப்பூ வில் 12 மணி நேரத்தில் 4 பட விமர்சனம் எழுதிய முதல் தமிழ் விமர்சகர் என்ற சாதனையை தன்னடகத்துடன் பகிர்கிறேன் | ||
உளவாளி @withkaran | ||
லிங்கால தலைவர் தலைமுடிய சுருட்டி யோசிக்கும்போதெல்லாம் எங்க விக்கு புடிங்கிகிட்டு வந்திருமோன்னு பதறுன உண்மையான ரசிகன்யா நானு.. | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணிற்கு தான் புரியும். அதனால் தான் பெண்கள் சகபெண்களை வெறுக்கிறார்கள்.... | ||
அருணோதயம் @ArunothayamG | ||
தயங்கித் தயங்கி உன் அழகை ரசிக்கிறேன். கூசிக் கூசி மாடி வீட்டுக்குள் நுழையும் ஏழையைப் போல. | ||
சட்டம்பி ஸ்டாலின் @stalinsk50 | ||
இவர்கள் பசி தீர்க்கும் வரை நீ புது கார் பெரிய வீடு மாடல் போன் வைத்து மகிழ்ச்சியாய் வாழ்ந்தும் எந்த புண்ணியமும் இல்லை http://pbs.twimg.com/media/B5t5zkCCQAANn6n.jpg | ||
Lakshmanan.P @laksh_kgm | ||
சாதாரண மனிதனுக்கு, கடன் என்பது, தன் எதிர்கால உழைப்பையும் அடமானம் வைப்பது ! | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
நீங்கள் உங்களை யாரிடமெல்லாம் நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்களோ, அவர்களிடமெல்லாம் தோற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.... | ||
Sushima Shekar @amas32 | ||
வெளியூரில்/வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள் தங்களுக்கு உடல் நலமில்லாதபோதும், வேலை பறிபோகும்போதும் பெற்றோர்களிடமிருந்து உண்மையை மறைக்கின்றனர். | ||
BabyPriya @urs_priya | ||
உயரத்திலிருந்து வீழ்ந்த பின்னும் சலனமற்று ஓடிக்கொண்டிருக்க நதியால் மட்டும் முடிகிறது | ||
நோபிட்டா, @iRaVuSu | ||
% - ஸ்ருதிஹாசன், 0/0 - ஹன்சிகா , / - இலியானா #கார்ல போறப்ப சீட் பெல்ட் போட்டா இப்டி தான் இருக்கும் :-/ | ||
இளந்தென்றல் @Elanthenral | ||
இறந்து விட்டதாய் நினைத்த குழந்தை கிடைத்தவுடன் நிவாரண தொகையை போராடி அரசிடம் ஒப்படைத்த ஏழத் தாயை என்னவென்று சொல்வது #tsunami | ||
ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
கால் கிலோ மிக்சரையும்,ஆறிப்போன காபியையும் அடுத்தவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு நிதானமாக சாப்பிடும் விளையாட்டுக்கு மீட்டிங் என்று பெயர் | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
உண்மையான காதல் என்பது காதலிக்கு திருமணம் ஆகிவிட்டதா என்றெல்லாம் பார்ப்பதில்லை..... | ||
Iyyanars* @iyyanars | ||
இணையதளத்தில் உங்களைத் தவறாக புரிந்து கொள்பவர்களிடம்...விளக்கம் சொல்வது போல, `மடத்தனம்`வேறெதுவும் இல்லை! | ||
சௌம்யா @arattaigirl | ||
பொறுத்தார் போண்டி ஆவார்! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
இரட்டை வேடம் போடும் ராஜபக்ச: கருணாநிதி சாடல் # தலைவா! நாமதான் தசாவதாரம் கமலுக்கே சவால் விடுவோமே? நம்ம மாதிரியே எல்லாராலும் முடியுமா? | ||
சித்ரா தேவி @chithra5291 | ||
கிறிஸ்துமஸ்க்கு எல்லாரும் டிபில தொப்பி மாட்டிட்டு திரிஞ்சீங்களே மக்கா .. பொங்கலுக்கு பானைய தூக்கி தலைல வச்சுக்கிற டிபி வைப்பீங்களோ ? | ||
செங்காந்தள் @kumarfaculty | ||
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்-மாநில அளவிலான போட்டிகள்-வாலிபால் போட்டியில் வெண்கலப்பதக்கத்துடன் எங்கள் குழு http://pbs.twimg.com/media/B5vzZ9VCEAEZ9P_.jpg | ||
இளநி வியாபாரி @MrElani | ||
11 மணிக்கு மீகாமன், 2 மணிக்கு கயல், 6 மணிக்கு கப்பல், நைட்டு 10 மணிக்கு வெள்ளக்காரதுரை #சிபியார் பிசி ஸ்கெஜிவல்கள் http://pbs.twimg.com/media/B5xJF20CIAAUcb6.jpg | ||
சுரேஷ் சுப்ரமணியம் @thunder__fb | ||
இன்று மாலை சுனாமியால் இறந்த குழந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி ட்விட்டரில். #டைம் 7 பி.எம் #forward plz http://pbs.twimg.com/media/B5wlmIECIAE40Qx.jpg | ||
0 comments:
Post a Comment