21-டிசம்பர்-2014 கீச்சுகள்
மறைமலை நகர், சென்னை மாநாட்டில் இன்று என்னுடைய உரையாடல் http://pbs.twimg.com/media/B5SZUKeCAAAUZzH.jpg
   
+919969777888 <--- சென்னையில், ஆட்டோ orடாக்ஸி புக் செய்யும்போது இந்த நம்பருக்கு sms செய்தால்,GPRS மூலமாக அவ்வண்டி தொடரப்படும்.(பெண்களுக்காக)
   
http://www.friendstosupport.org <---- எந்த இரத்த வகை க்ரூப் தேவைப்பட்டாலும், இந்த இணைய தளத்தை அணுகலாம்.ஆயிரக்கணக்கான டோனர்களின் முகவரிகள் உள்ளன
   
முதன் முதலாய் தன் குழந்தையை எப்படி தூக்குவது எனத் தெரியாமல் திணறித் தூக்கக் கற்றுக் கொள்கையில்... துவங்குகிறது 'தந்தை'மை எனும் தாய்மை
   
ஐ பட புது ட்ரெய்லர் அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் -செய்தி எவனாவது புயல் காத்துல பொறி சாப்டுகிட்டு இருப்பான் அவன் கிட்ட போய் சொல்லுங்க
   
உன் பேரென்னப்பா? குப்புசாமிங்க தோழர் குப்புசாமியும் பாஜகவில் சேர்ந்தார் யோவ், நான் மைக் செட்காரன்யா # அமித்ஷா ஆள்பிடித்தல்கள்
   
கடவுளே! நாட்டுமக்களை நீதான் காப்பாத்துனும்னு வேண்டிகிட்டு வெளிய வந்தா,செருப்ப காணோம் என் செருப்ப போட்டுக்கிட்டு காப்பாத்த கிளம்பிட்டாரு போல
   
வீட்டுக்காக உழைச்சி ஒல்லியான அப்பன கண்ணுக்கு தெரில, படத்துக்காக உழைச்சி ஒல்லியான விக்ரம பாத்து வாய பொலக்குறாங்க. #funnuguys
   
இறந்தவர்களுக்கு சிலை வைப்பதற்க்கு பதிலாக, ஒருவேளை உணவின்றி இருப்பவர்களுக்கு இலையில் சோறு வைக்கலாமே..
   
எழுதிவிட்டு பேப்பரில் வைக்கப்பட்ட பென்சில் ஏதோ உருண்டு பேசிக்கொண்டிருக்கிறது பேப்பரிடம் . ஒரே வன மரங்களாய் இருக்கலாம்.
   
எந்த ஹோட்டலுக்கு எவ்வளவு டீசன்ட்டா ட்ரெஸ் போட்டு போனாலும் சிக்கன் பீஸ் பாத்ததும் எனக்குள்ள இருக்க ராஜ்கிரன் வெளில வந்துடுறான் என்னை அறியாமல்
   
நேத்து fbல பாத்தேன்! இன்னும் பாத்துகிட்டே இருக்கேன்! 😍😍😍😍 http://pbs.twimg.com/media/B5Qzr7oCUAABNJO.jpg
   
சமூக வலைதளங்களின் மூலமாக கருத்துகள் வெளியிடுபவர்களை கைது செய்ய கூடாது உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! ச்சோ ச்வீட் 😄😃 http://pbs.twimg.com/media/B5Osru1CMAAtaxd.jpg
   
சிலருடனான நட்பு தொடர நெருங்காதிருக்க வேண்டும்.
   
லிங்கா படம் பற்றி அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை: வேந்தர் மூவீஸ் அறிக்கை #அப்டியே தியேட்டர் வந்து படம் பாக்காதவங்கள அரஸ்ட் பண்ணுங்க
   
எவ்வளவு நேரம் வடித்து பார்த்தும் கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை...... http://pbs.twimg.com/media/B5RabRjCMAMLQG1.jpg
   
பிசாசு படத்த விட லிங்கா பாக்க தான் பயமா இருக்காம்.. தியேட்டர்ல தனியா உக்காந்து பாத்தா பயமா தான இருக்கும்! ;)
   
நண்பர்களுக்கு கொடுக்கும் கடன் அன்பழிப்பு!
   
நமக்கு பிடிச்சவங்க வேற யார்ட்டயாது பேசறப்பலாம் ஒரு கடுப்பு வரும்.. அதை வெளிக்காட்டாம ஒன்னுமே இல்லாத மாறி நடிக்கறதுதா அத விட எரிச்சல் :/
   
நண்பனின் குழந்தைக்கு O Negative ரத்தவகை தேவைப்படுகிறது. யாரேனும் இருந்தால் என்னை தொடர்புகொள்ளவும். +91 9845317586 தர்மபுரி.
   

0 comments:

Post a Comment